ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Poll_c10மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Poll_m10மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 11:20 am

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! 5a2be472-9532-464b-969a-e6c74faa6661

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! 9eaed75e-0db0-4e97-8604-1aa67d512820

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! 3138562d-e220-4960-94fd-66dccefa36d3
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 11:35 am

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! B31b4737-44dd-4505-9a96-c8903b01262e

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! F30fd7ca-145c-4320-b3d8-02a7e44c9a01
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by மாணிக்கம் நடேசன் Sun Apr 19, 2020 3:23 pm

மனைவி அறையிறதெல்லாம் நம்ம கையில ஒன்னும் இல்லீங்க ஐயா சார், எல்லாம் அவுங்க கையில தான் இருக்கு, தடுக்க மட்டுமே நம்ம கை உதவுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 4:21 pm

மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!

என் பொண்டாட்டி என்னை பூரி கட்டையால் அடிச்சிட்டாப்பா,
என்று ஒருவர் கூறினால், அது பரவாயில்லை நான் தினமும்
தோசை கரண்டியால அடி வாங்குறேனே என்று பதில் கூறுவார்

மற்றவர். இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில்
மனைவியின் கையால் அடி வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக்
கொண்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரோஜர் மூர்.

ஜேம்ஸ்பாண்ட் நாயகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர்
தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது
அவருக்கு 84 வயதாகிறது.

அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிர்க்கு பேட்டியளித்தார் மூர்.

அப்போது சினிமாவில் தான் துப்பறியும் வீரதீர வேடம் ஏற்று
நடித்தாலும் நிஜ வாழ்வில் மனைவிகளிடம் அடி- உதை வாங்கி
இருக்கிறேன் என்று கூறினார். முதல் மனைவி டூர்ன்வான்
ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி
விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையால் தாக்கியதில் காயம்
கூட ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

1946 ல் இந்த மணவாழ்க்கை கசந்த பின்னர் பாடகியான
டாரோதி ஸ்குரீஸ் சினை இரண்டாவதாக திருமணம் செய்தார்
ரோஜர் மூர். ஆனால் அவரும் ரோஜர் மூர் தன்னிடம்
நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில்
ஈடுபட்டு இருக்கிறார். டாரோதி தனது தலையில் கித்தார்
இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார் என்று அப்பாவியாக
கூறியுள்ளார் இந்த முன்னாள் ஜேம்ஸ்பாண்ட்.

கல்யாணம்னு ஆனபிறகு மனைவி கையால அடிவாங்கிறது
சாதாரணமப்பு....
இதுல, ஜேம்ஸ்பாண்ட் மட்டும் விதிவிலக்கா என்ன?.

நன்றி தற்ஸ்தமிழ்.
நன்றி- யாழ் இணையம்
பதியப்பட்டது September 17, 2012
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by ayyasamy ram Sun Apr 19, 2020 4:27 pm

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! CiBkJGdfTFLfa4ld0VrI+409a9d33-e549-4c15-8ab1-c77d8f33232a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by T.N.Balasubramanian Sun Apr 19, 2020 6:34 pm

பதிவு 3 ம் 4 ம் ஒரே மறுமொழி என்பதால் 
என் சக்திக்கு இணங்க  பதிவு 4 நீக்கப்பட்டுள்ளது.

ரமணியன் 

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 19, 2020 7:10 pm

எதற்காக அடிவாங்குகிறோம் என்பதில் தான் எல்லாம் உள்ளது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2020 11:35 am

ஊடகங்கள் பல சமயம் பெண்களை மிகவும் மோசமானவர்களாக சித்தரிக்கிறார்கள்.


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by Guest Mon Apr 20, 2020 1:49 pm

போற்றுவோம். திறமையுடன் மக்கள் பணியாற்றும் IAS /IPS அதிகாரிகள்.

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Untitleddesign-6-1578842149140
(Top) Sonia Narang, Sanjukta Parashar, Roopa Moudgil, Durga Shakti Nagpal; (Bottom) Rema Rajeshwari, Vimla Mehra, Rashmi Mahesh, Dr. B Sandhya.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில், மருத்துவம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில், முன்னணியில் இருந்து செயல்பட்டு வரும் ஐந்து பெண்கள்




மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Imagea34s-1586875456926
avatar
Guest
Guest


Back to top Go down

மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…! Empty Re: மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க
»  என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum