புதிய பதிவுகள்
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_m10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10 
43 Posts - 47%
heezulia

28 Posts - 31%
Dr.S.Soundarapandian

6 Posts - 7%
T.N.Balasubramanian

4 Posts - 4%
kavithasankar

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
mohamed nizamudeen

raajmithun

1 Post - 1%
rajuselvam

mruthun

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_m10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10 
231 Posts - 43%

216 Posts - 40%
Dr.S.Soundarapandian
சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_m10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10 
24 Posts - 4%
i6appar
சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_m10சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி Poll_c10 
16 Posts - 3%

13 Posts - 2%
Anthony raj

6 Posts - 1%

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா முதலீடுக்கு,'கடிவாளம்': மத்திய அரசு அதிரடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82981
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 8:48 am

புதுடில்லி
:சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள், இனி மத்திய அரசின் ஒப்புதலுடன்
தான், இந்தியாவில் நேரடி முதலீடு மேற்கொள்ள முடியும். இதற்கான
உத்தரவை, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில், ராணுவம், தொலைதொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம்
உள்ளிட்ட துறைகளில், அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய, மத்திய
அரசின் ஒப்புதல் தேவை.

நேரடி நடைமுறை

அதேசமயம், தகவல் தொழில் நுட்பம், கட்டு மானம், தயாரிப்பு உள்ளிட்ட
துறைகளில், அன்னிய நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்து, பின்,
ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தால் போதும்.
தொழில் துவங்குவதை சுலபமாக்க, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தாக்கத்தால், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள
பெரும்பாலான நிறுவனங்களின் சந்தை மதிப்பு வெகுவாக வீழ்ச்சி
கண்டுள்ளது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அன்னிய நிறுவனங்கள்,
இந்திய நிறுவனங்களை சுலபமாக கையகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்கும் நோக்கில், 'அண்டை நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள்
அல்லது முதலீட்டாளர்கள், இந்திய நிறுவனங்களில் நேரடியாக முதலீடு
செய்வதற்கு முன், மத்திய அரசிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்'
என்ற விதிமுறையை, மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை
அமல்படுத்தியுள்ளது.

இதன்படி, இந்தியாவுடன், நிலப் பகுதியை எல்லையாகக் கொண்ட, சீனா,
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், பூடான்,ஆப்கானிஸ்தான்
ஆகிய நாடுகள், மத்திய அரசின் ஒப்புதலின்றி, இந்திய நிறுவனங்களில்
நேரடி முதலீடு செய்ய முடியாது.

இதனால், சிறப்பான நிதியாதாரம் உள்ள போதிலும், கொரோனா
விளைவால், சந்தை மதிப்பில் சரிவை கண்ட இந்திய நிறுவனங்களை,
அண்டை நாடுகளின் நிறுவனங்கள் சுலபமாக கையகப்படுத்த முடியாது.

எச்.டி.எப்.சி.,

அண்டை நாடுகளில், பாகிஸ்தான், பூடான் தவிர்த்து, இதர ஐந்து நாடுகளின்
நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.கடந்த வாரம், சீனாவின்
மத்திய வங்கி, இந்தியாவின் வீட்டு வசதி கடன் துறையைச் சேர்ந்த,
எச்.டி.எப்.சி., நிறுவனத்தின், 1.75 கோடி பங்குகளை, 3,000 கோடி ரூபாய்க்கு
வாங்கியது.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் பங்கு விலை மேலும் சரிந்தது
குறிப்பிடத்தக்கது. இத்தகைய முதலீடுகள் மூலம், அண்டை நாடுகளின்
நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களை காலப்போக்கில்
கையகப்படுத்துவதை தடுக்க, புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக