புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சா எண்ணெய் தாதாவான சவுதியிலேயே இது தான் கதி! கொரோனா கொடுக்கும் கிலி! Poll_c10கச்சா எண்ணெய் தாதாவான சவுதியிலேயே இது தான் கதி! கொரோனா கொடுக்கும் கிலி! Poll_m10கச்சா எண்ணெய் தாதாவான சவுதியிலேயே இது தான் கதி! கொரோனா கொடுக்கும் கிலி! Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சா எண்ணெய் தாதாவான சவுதியிலேயே இது தான் கதி! கொரோனா கொடுக்கும் கிலி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 19, 2020 1:22 pm

கொரோனா வைரஸ், உலகின் வர்த்தகத்தையும், வியாபாரத்தையும்
முடக்கிவிட்டது. பார்மா துறை சார்ந்த பொருட்களை தயாரிப்பதற்கு
கூட சில சிரமங்களை எதிர் கொள்கிறார்கள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.

இப்படி இருக்கும் போது, உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும்
நாடுகளில், தாதாவாக இருக்கும் ஒரு நாடு தான் சவுதி அரேபியா. உலகின்
2-வது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர். அந்த நாட்டிலேயே,
கொரோனா வைரஸ், மக்கள் மனதில் என்ன மாதிரியான பயத்தை விதைத்து
இருக்கிறது?

தெரிந்து கொள்வோமே! சர்வே கலீஜ் டைம்ஸ் (Khaleej Times) என்கிற
பத்திரிகை YouGov என்கிற ஒரு சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
அதில் பல கேள்விகளுக்கு, சவுதி அரேபிய மக்கள், சில தகவல்களைச் சொல்லி
நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்.

அந்த சர்வே விவரங்களைத் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
அதோடு இந்த சர்வே விவரங்கள் UAE எனப்படும் ஐக்கிய அரபு நாடுகளிலும்
எடுத்து இருக்கிறார்கள். ஆக அந்த சர்வே கேள்விகளுக்கு UAE மக்களும் என்ன
பதில் சொல்லி நமக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

வேலை சம்பளம் இந்தியா போன்ற பல நாட்டு மக்களுக்கு கணிசமாக வேலை
கொடுத்துக் கொண்டு இருக்கும் சவுதி அரேபியாவில் வாழும் மக்களே, தங்களின்
வேலை போய்விடுமோ அல்லது சம்பளத்தில் கை வைத்து விடுவார்களோ என
38 % பேர் பயப்படுகிறார்களாம்.

ஐக்கிய அரபு நாட்டு (UAE) மக்கள் 64% பேருக்கு இந்த பயம் இருக்கிறதாம்.
நீண்ட நாட்கள் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாட்டில் சுமார் 49 சதவிகிதம்
பேர் தங்கள் வேலை தொடர்பான பிரச்சனைகள் நீண்ட நாட்களுக்கு இருக்கும்
என்கிறார்களாம்.

சுமார் 46 சதவிகிதம் பேர் தங்களின் சம்பளம் மற்றும் கூலி தொடர்பான
சிக்கல்கள் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
உலக பொருளதாரத்தில் பாதிப்பு இந்த கொரோனா வைரஸ் உலக
பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என 43 % சவுதி அரேபியர்கள்
நினைக்கிறார்கள்.

ஐக்கிய அரபு நாட்டு மக்களும் அதை உறுதி செய்யும் விதத்தில் 56 % பேர்,
இந்த கொடூர கொரோனாவால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் எனச்
சொல்கிறார்கள். நஷ்டம் வாங்கி வைத்திருக்கும் சொத்து பத்துக்களின் விலை
சரிவு, முதலீடுகள் நஷ்டம் அடைவது போன்ற பிரச்சனைகள் இருக்கும் என
32 % சவுதி அரேபிய மக்கள் சொல்கிறார்கள். இவர்களை விட அதிகமாக,
48 % UAE மக்கள் தங்கள் சொத்து பத்துக்கள் மற்றும் முதலீடுகள் பாதிப்பு
அடையும் என்கிறார்கள்.

வெளிநாட்டவர்கள் கவலை UAE நாட்டில் வேலை பார்க்கும் மேற்கத்தியர்களில்
74 % பேருக்கு தங்கள் வேலை பறி போய்விடும் என்கிற பயம் இருக்கிறதாம்.
UAE-ல் வேலை பார்க்கும் 68 % ஆசியர்களுக்கும் வேலை பயம் இருக்கிறதாம்.
சவுதியில் வேலை பார்க்கும் வெளிநட்டவர்களில் 56 % பேருக்கு தங்கள் வேலை
குறித்த பயம் உச்சத்தில் இருக்கிறதாம்.

செம அடி ஏற்கனவே, இந்த கொடூரமான கொரோன வைரஸ் பிரச்சனையால்,
உலக அளவில் கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் சரியத் தொடங்கி இருக்கிறது.
இதனால் WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் விலை சமீபத்தில் 21 ஆண்டுகளில்
இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது நினைவு கூறத்தக்கது.

இப்படி உலகின் அத்தியாவசியத் தேவையான கச்சா எண்ணெய் தயாரிக்கும்
சவுதி அரேபியாவிலேயே இது தான் கதி என்றால், நம்மைப் போல இந்திய நாட்டில்
வேலை பார்ப்பவர்களின் நிலை என்ன ஆகும்? எத்தனை பேர் தங்கள் வேலையை
இழப்பார்கள்? கூலித் தொழிலாளர்களுக்கு என்று மீண்டும் வேலை கிடைக்கும்?
விடை தெரியவில்லை.
--
தமிழ் குட் ரிட்டர்ன்ஸ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக