புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
171 Posts - 80%
heezulia
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
3 Posts - 1%
prajai
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
1 Post - 0%
Pampu
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
336 Posts - 79%
heezulia
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
8 Posts - 2%
prajai
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
3 Posts - 1%
Barushree
நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_m10நகைச்சுவை தகவல்கள் மூன்று Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை தகவல்கள் மூன்று

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 17, 2020 10:46 pm

நகைச்சுவை தகவல்கள் மூன்று S1
-
டீயே மதுரம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். மனைவி
டி.ஏ.மதுரத்துடன் நாகர்கோவிலில் அவரது
நெருங்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

நண்பரின் மனைவி கலைவாணரிடம், " உங்களுக்கு
காபியா,...டீயா...எது வேண்டும்?'' என்று கேட்டார்.
உடனே கலைவாணர், "டீயே மதுரம்!'' என்றார்.
அதைக் கேட்டு வீட்டிலிருந்த எல்லோரும் சிரித்து
விட்டனர்.

(மதுரம் என்றால் இனிப்பு (இனியது) என்பது
பொருள்)

உ.ராமநாதன், நாகர்கோவில்.
-
-----------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 17, 2020 10:46 pm

கோமாளி!

மான்செஸ்டரில் இருக்கும் மருத்துவர் ஜேம்ஸிடம்
ஒருவர் வந்தார். "கவலையை மறக்கு எனக்கு வழி
தெரியவில்லை!''என்றார்.

அதற்கு ஜேம்ஸ், "அருகில் சர்க்கஸ் நடக்கிறது. அங்கே
கோமாளி பல வேடிக்கைகள் செய்வார். அதைக்
கண்டால் நீங்கள் கவலை மறந்து வயிறு குலுங்கச்
சிரிப்பீர்கள்!''என்றார்.

"டாக்டர் அந்த சர்க்கஸ் கோமாளி நான்தான்!''
என்றதும் டாக்டர் செய்வதறியாது சற்று நேரம்
விழித்தார்!
-
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 17, 2020 10:50 pm

மாதவம்!

ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் நாமக்கல்
கவிஞரைக் காணச் சென்றிருந்தார்.
"என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்!'' என்றார்
கவிஞர்.

அதற்கு, "என்ன மாதவம் செய்தது இச்சிறு உடல்!''
என்றார் ரசிகமணி!
--
முல்லை மு.பழநியப்பன்
-
----------------------------------------
சிறுவர்மணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:23 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக