புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனாவை கட்டுப்படுத்த கற்றுக்கொடுக்கும் 4 நாடுகள்
Page 1 of 1 •
புதுடில்லி:
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை
அழிக்க முடியாமல் உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. ஆனால்,
தைவான், தென்கொரியா, ஜெர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நான்கு நாடுகள்
கொரோனாவை முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் சில நடவடிக்கைகள்
மூலமாக அதனை கட்டுப்படுத்த முடியும் என காட்டுகின்றன. அந்த நாடுகள்
மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன.. வாங்க பார்க்கலாம்..
தைவான்:
சார்ஸ் தொற்று பரவிய காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக
தைவான் இருந்தது, 181 பேர் இந்த தொற்றால் உயிரிழந்தனர். ஆனால்,
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் கடற்கரையிலிருந்து
வெறும் 180 கி.மீ தூரத்தில் இருந்தாலும், இதுவரை 395 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு,
6 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கொரோனா பரவத்தொடங்கியதாக உலக
சுகாதார அமைப்பு டிச.,31ம் தேதி எச்சரித்த அடுத்த நாளான ஜனவரி 1 முதல்
வூஹானில் இருந்து தைவான் வந்த அனைத்து பயணிகளையும் சோதனையிடத்
தொடங்கியது.
2003ம் ஆண்டில் சார்ஸ் பரவலுக்கு பின்னர் அந்நாட்டு அரசு, மத்திய தொற்றுநோய்
மையத்தை அமைத்திருந்தது. அதனை ஜன.,20ம் தேதி முதல் செயல்படுத்த தொடங்கியது.
அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நபர்களையும் தைவான் அதிகாரிகள், தொடர்ந்து
கண்காணித்து வந்துள்ளனர்.
அந்நாட்டில் முதல் பாதிப்பு வந்தப்பிறகு மேலும் தீவிரமாக்கினர். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட
விதியை மீறியதற்காக 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை
பின்பற்றும் வழிமுறைகளும் நடைமுறையில் உள்ளன. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால்
தைவான் நாடு, கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.
தென் கொரியா:
2015ம் ஆண்டில் மெர்ஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட தென் கொரியா,
கொரோனா வைரசை கட்டுப்படுத்த டிரைவ்-த்ரூ சோதனைகளை
அறிமுகப்படுத்துவதன் மூலம் சோதனையை துரிதப்படுத்தியது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 500 சோதனை கிளினிக்குகளுக்கும்
கூடுதலாக டிரைவ்-த்ரூ சோதனை மையங்கள் இருந்தன. அதன் மூலம்
தென்கொரியாவின் மக்கள்தொகையில் அரை மில்லியனுக்கும்
அதிகமானவர்களை சோதிக்க முடிந்தது.
ஜனவரி 3 முதல் வூஹானில் இருந்து வரும் மக்களைத் சோதனையிடுவதிலும்
தனிமைப்படுத்துவதிலும் இது முன்னோக்கி இருந்தது.
ஜெர்மனி:
ஜெர்மனியில் கொரோனா தொற்றால், 1.38 லட்சத்துக்கும் அதிகமானோர்
பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் இறப்பு விகிதம், மற்ற ஐரோப்பிய அண்டை
நாடுகளை விட மிகக் குறைவாக இருந்து வருகிறது. இதுவரை, ஜெர்மனியின்
இறப்பு எண்ணிக்கை 4,105 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஜெர்மனியுடன்
ஒப்பிடுகையில் இங்கிலாந்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்,
இறப்பு எண்ணிக்கையில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
பெருமளவு கட்டுப்படுத்தியதற்கு ஜெர்மனியின் சுகாதார அமைப்பே காரணம்.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 12,000 படுக்கைகள் தேவைப்படும்
பொழுது, 1,47,000 படுக்கைகளை தயார்ப்படுத்தி வைத்திருந்தது.
இது தேவையை விட 12 மடங்கு அதிகமாகும். அதனாலேயே பிரான்ஸ், ஸ்பெயின்,
இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் நோயாளிகளை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு
அனுப்பியது.
ஐஸ்லாந்து:
ஐஸ்லாந்தில் 1,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும்,
இதுவரை 8 உயிரிழப்புகளை மட்டுமே கொண்டுள்ளது. அந்நாடு சோதனையிட்டதில்
50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்த அறிகுறிகளும் காட்டவில்லை.
முதல் 6 பேர் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இத்தாலியில் இருந்து வந்த அனைத்து
பயணிகளுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை விதித்தது. அவர்களின்
தொடர்புகளைக் கண்டறிந்து, போலீஸ் படையைப் பயன்படுத்தி அவர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களில் தங்கியிருப்பதை உறுதிசெய்தது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை
கையாண்டு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது துரித நடவடிக்கையே.
அறிகுறிகளை கண்டறிந்து அவர்களின் தொடர்புகளை தனிமைப்படுத்தி தொடர்ந்து
கண்காணிப்பது, ஊரடங்கும், சமூக விலகலை பின்பற்றுவது என நடவடிக்கைகள்
மாறுபடலாம்.
ஆனால், மக்களின் ஒத்துழைப்பும் இல்லையெனில் மேற்கூறிய நாடுகளிலும் கூட
கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமாகி இருக்காது.
தினமலர்
Similar topics
» கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? - உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» கர்நாடகவாவில் கொரோனாவை தடுக்க ஆவி பிடிக்கும் போலீசார்!
» பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்கும் மரப்பாச்சி பொம்மைகள் !
» கொரோனாவை வீழ்த்தும் யோகா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1