புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_m10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10 
42 Posts - 63%
heezulia
தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_m10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_m10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_m10தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 17, 2020 11:48 am

சென்னை: 
இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. நாடு இருக்கும் நிலையில், இந்த வீடியோ பதிவு பற்றின செய்தி அவசியமா என்று ஒரு பக்கம் தோன்றினாலும், இந்த சமயத்தில்தான் இதை எடுத்து சொல்ல வேண்டி உள்ளது.. காரணம் தூய்மை பணியாளர்களை பற்றின செய்தி அது!
 தூய்மை பணியாளர்கள் - கூட்டுவது, அள்ளுவது, எடுப்பது, கொட்டுவது, திணிப்பதுதானே அவர்களுடைய வேலை என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், நம் இயல்பான வாழ்வினில் ஒன்றுகலந்துவிட்டவர்கள் இவர்கள்.. நம் பொழுதுகளை ஏதோ ஒரு புள்ளிகளில் இணைக்கும் சாமானியர்கள்... இவர்களை தவிர்த்துவிட்டு நம் வாழ்வினை எந்த வழிகளிலும் கழித்துவிட முடியாது. 
 சமூக விலகல் இப்போது தொற்று பரவும் காலம்.. இந்த சமயத்திலும் உயிரை துச்சமென மதித்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.. "வீட்டிலேயே இருங்க" என்ற முழக்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள்!! "கைகளை அடிக்கடி கழுவுங்க " என்ற வாசகத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள்.. "சமூக விலகலை கடைபிடியுங்கள்" என்ற அறிவுறுத்தலுக்கு அப்பாற்பட்டவர்கள்.. இந்த அளவுக்கு போற்றப்படக்கூடியவர்களைதான் ஒரு பெரியவர் வாய்க்கு வந்த மாதிரி பேசியுள்ளார். 
.. கழிவுநீர் லாரி டிரைவர் மணிகண்டனைதான் அந்த பெரியவர் கீழ்த்தரமாக பேசியுள்ளார்.. சென்னை பள்ளிகரணை ஐஐடி காலனி 7-வது தெருவில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் கழிவுநீர் எடுப்பதற்காக மணிகண்டன் சென்றிருக்கிறார்.. அப்பொழுது அதே பகுதியில் வசித்து வந்த சந்திரசேகர் என்ற பெரியவர் அங்கு வந்தார். 


  மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன்


மணிகண்டன் கடந்த 10-ம் தேதி இதுகுறித்து பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. பெரியவர் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதை கண்டு அதிர்ந்து போன மணிகண்டன், பிறகு அவமானத்திற்கும் ஆளானார்.. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் தன்னை திட்டுவதை வீடியோவாக எடுத்து கொண்டு, பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகார் அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்திரசேகர் மணிகண்டனை இழிவாக பேசிய அந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. பார்ப்பவர்கள் எல்லாருமே அதிர்ச்சியில் உறைந்து வருகின்றனர். ஏனெனில் அந்த பெரியவரின் வயசுக்கும், அவர் பேச்சுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை.  அலட்சிய வார்த்தைகள் இந்த பெரியவருக்கு எப்படியும் 70 வயதிருக்கும்.. ஆணவ பேச்சும், அதிகார தொனியும், மிரட்டல் வார்த்தைகளும், புழு, பூச்சியைவிட கேவலமாக பேசும் அலட்சிய வார்த்தைகளும் நம்மை மிரள வைக்கிறது.. வயதில் மூத்தவர்கள் பக்குவம் நிறைந்தவர்கள் என்று சொல்வார்கள்.. ஆனால் இந்த சந்திரசேகர் இந்த வயசிலேயே இப்படி பேசுகிறார் என்றால், இவரால் எத்தனை பேர் இதுவரை சுடுசொல்லால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது அவரது ஒவ்வொரு வார்த்தையும்!

நன்றி தட்ஸ்தமிழ் 


ரமணியன் 


வீடியோ கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 17, 2020 11:57 am

இந்த ஆள் ஏதோ ஒரு பெரிய பதவியில் இருந்து கை நிறைய பணமும் இருந்திருந்தால் 
என்னெல்லாம் செய்திருப்பாரோ? 
இந்த செய்தியை படிக்கும் அவரது நண்பர்கள் இவரை பற்றிய தகவல்கள் கொடுத்தால் 
இவரை பற்றி மேலும் அறியக்கூடும்.

  தூய்மை பணியாளர்களிடம் , இவருக்கு பதிலாக ஈகரை மன்னிப்பு கேட்கிறது.
உங்கள் சேவை மிக மிக போற்றக்கூடிய ஒன்றே.வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 17, 2020 12:08 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 17, 2020 3:22 pm

இந்த  செய்தி மலையாள தொலைக்காட்சியில் 11 இல் ஒளிபரப்பானது. இப்படி தினம் தினம் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் வெளிவராமல் இருக்கிறது. பலாத்காரம்,கொலை முயற்சி இப்படி காவல்துறையில் பதிவாகி உள்ளது.



சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குப்பை அள்ளிக்கொண்டிருந்த தூய்மை பணியாளர் பெண்மணியிடம் தங்கள் வீட்டின் முன் சரியாக சுத்தம் செய்யவில்லை என்று கூறி சண்டையிட்டு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அந்த பெண்மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தூய்மை பணிப்பெண் ஒருவரை சாக்கடைக்குள் தள்ளி காலால் மிதித்து அவர்கள் ஆடைகளை கிழித்து எறிந்தனர்.


(news18)

இவர்களும் மனிதர்கள்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 17, 2020 6:56 pm





இப்பிடியும் சிலர் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக