ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

Go down

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்.. Empty ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

Post by ayyasamy ram Fri 17 Apr 2020 - 12:55

நடிகர் மோகன் நடித்து மிகபெரிய வெற்றி படங்களை பற்றி பாப்போம். மோகன் படங்கள் ரஜினி கமலுக்கே சவால் விட்டன.

200 நாட்கள்- கோபுரங்கள் சாய்வதில்லை
கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படம் மணிவண்ணன் இயக்கத்தில் 1982ஆவது ஆண்டில் வெளியான . இப்படத்தில் மோகன், சுகாசினி, ராதா மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது.

365 நாட்கள்- நெஞ்சத்தை கிள்ளாதே
மகேந்திரன் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சைக் கிள்ளாதே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

300 நாட்கள்- பயணங்கள் முடிவதில்லை
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இதில் மோகன், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.

200 நாட்கள்- இளமை காலங்கள்
இளமை காலங்கள் என்பது 1983 ஆவது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் மோகன், மற்றும் சுகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

250 நாட்கள்- கிளிஞ்சல்கள்
துரை இயக்கத்தில் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கிளிஞ்சல்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

200 நாட்கள்- நூறாவது நாள்
மணிவண்ணன் இயக்கத்தில் மோகன், விஜயகாந்த், நளினி மற்றும் சத்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் 100 நாட்கள் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

200 நாட்கள்- நான் பாடும் பாடல்
சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவகுமார், மோகன் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான திரைப்படம் நான் பாடும் பாடல் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

175 நாட்கள்- ஓசை
கே பாலாஜி இயக்கத்தில் ராதிகா, மோகன் மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஓசை. இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது

200 நாட்கள்- உதயகீதம்
ரங்கராஜன் இயக்கத்தில் மோகன், ரேவதி நடிப்பில் வெளியான திரைப்படம் உதய கீதம். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்

175 நாட்கள்- சரணாலயம்
சுந்தர்ராஜன் இயக்கத்தின் மோகன், நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் சரணாலயம்.

250 நாட்கள்- தென்றலே என்னை தொடு
ஸ்ரீதர் இயக்கத்தில் மோகன் ஜஸ்டின் நடிப்பில் வெளியான திரைப்படம் தென்றல் என்னைத் தொடு. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

175 நாட்கள்- குங்குமச்சிமிழ்
சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன் மற்றும் இளவரசி நடிப்பில் வெளியான திரைப்படம் குங்குமச்சிமிழ். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றி அனைவருக்கும் திரைத்துறை முக்கிய பங்கு வகித்தது.

200 நாட்கள்- இதய கோவில்
மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ராதா மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான திரைப் படம் இதயக்கோவில். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்

175 நாட்கள்- டிசம்பர் பூக்கள்
பூபதி இயக்கத்தில் மோகன், ரேவதி மற்றும் நளினி நடிப்பில் வெளியான திரைப்படம் டிசம்பர் பூக்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

175 நாட்கள்- உயிரே உனக்காக
ரங்கராஜன் எமது இயக்கத்தின் மோகன், நதியா நடிப்பில் வெளியான திரைப்படம் உயரே உனக்காக.

250 நாட்கள்- மௌன ராகம்
மணிரத்னம் இயக்கத்தில் மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌன ராகம். இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.

175 நாட்கள்- தீர்த்தக் கரையினிலே, 500 நாட்கள்- விதி, 175 நாட்கள்- மனைவி சொல்லே மந்திரம், 175 நாட்கள்- ரெட்டைவால் குருவி, 200 நாட்கள்- மெல்ல திறந்த கதவு, 175 நாட்கள்- சகாதேவன் மகாதேவன் ஆகிய படங்கள் மோகனுக்கு திரை வாழ்க்கையில் வெற்றி படங்களாக அமைந்தன

நன்றி-சினிமாபேட்டை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்.. Empty Re: ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

Post by ayyasamy ram Fri 17 Apr 2020 - 12:57

குங்குமச்சிமிழ் இசைஞானி இசையில் மோகன் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்.. Empty Re: ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

Post by ayyasamy ram Fri 17 Apr 2020 - 13:00

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83925
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்.. Empty Re: ரஜினி கமலுக்கே சவால் விட்ட மோகன் வெற்றி படங்களும், ஓடிய நாட்களும்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் மகத்தான வெற்றி பெறுவார்! - ப.சிதம்பரம் !!!
» வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்... ஜெயலலிதா.. எம்எஸ்வி!- அதிர வைத்த ரஜினி!
» ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
» மங்காத்தாவின் வெற்றி ரஜினி சாருக்கு சமர்ப்பனம்: அஜித்
» ‘ஜெயலலிதா வெற்றி… அப்பாவுக்கு மகிழ்ச்சி’ – ரஜினி மகள்கள் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum