ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 437 ஆக உயர்வு

Go down

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 437 ஆக உயர்வு Empty இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 437 ஆக உயர்வு

Post by ayyasamy ram Fri Apr 17, 2020 11:13 am

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து
அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 14ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், கொரோனாவின்
தீவிரம் குறையவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
110 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பொதுமக்கள்
ஒத்துழைப்புடன் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டு உள்ளது. தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி
மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 15ந்தேதி 1,076 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பில் 10 சதவீதத்திற்கும்
கூடுதலாக, ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
எனினும் அடுத்த நாள் இந்த விகிதம் குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆகவும், பலி எண்ணிக்கை
414 ஆகவும் நேற்று உயர்ந்தது. 10,477 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
1,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று
வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
13,387 ஆகவும், பலி எண்ணிக்கை 437 ஆகவும் உயர்ந்துள்ளது. 11,201 பேர்
கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 1,748 பேர் சிகிச்சை முடிந்து வீடு
திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதேபோன்று நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 3,205 பேருக்கு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 300 பேர் குணமடைந்து உள்ளனர்.
194 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு
» இந்தியாவில் மொபைல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை 62.13 கோடியாக உயர்வு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்வு
» இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மேலும் 7 தடுப்பூசிகள்! – மத்திய அமைச்சர் தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum