ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்

2 posters

Go down

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல் Empty கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்

Post by ayyasamy ram Fri Apr 17, 2020 11:10 am

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல் 202004160439442827_Koyambedu-come-directly-to-the-market-If-phoned-Vegetables_SECVPF

கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:-

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று
பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை கோயம்பேடு மார்க்கெட்
நிர்வாகக் குழு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், காய்கறி வாங்க
வெளியே செல்வதை தவிர்க்கும் பொருட்டும், கோயம்பேடு மார்க்கெட்
நிர்வாகம் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே
சென்று காய்கனிகளை விற்பனை செய்து வருகிறது.

பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்புகொண்டு பயன்பெற்று
வருகிறார்கள். 7305050541, 7305050542, 7305050543, 7305050544 மேற்கண்ட
எண்களில் தொடர்பு கொண்டு புக்கிங் செய்த அனைவருக்கும்
காய்கறிகள் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

அலட்சியம்

மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கை
உயர்த்தப்படும். மேலும் ஒரு குடும்பத்திற்கு 5 அல்லது 6 நாட்களுக்கு
தேவையான சுமார் 15 வகை காய்கறிகளை பாக்கெட் செய்து ரூ.220-க்கு
சுகி, சுமோட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

சி.எம்.டி.ஏ.வின் இணையதளமான
www.cm-d-a-c-h-e-n-n-ai.gov.in
மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இருந்தாலும் சிலர்
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேரில் வந்து காய்கறிகள் வாங்கி
செல்கிறார்கள். அவ்வாறு வரும் நபர்களில் பெரும்பாலானோர் சமூக
இடைவெளியை கடைபிடிப்பதில் மிகவும் அலட்சியமாக
இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.

வரவேண்டாம்...

ஆகவே, தனிநபர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக
கோயம்பேடு சந்தைக்கு நேரடியாக வரவேண்டாம் என்று கோயம்பேடு
மார்க்கெட் நிர்வாகக் குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி கொரோனா வைரஸ் நோய்
தொற்றுப்பரவலை தடுக்க உதவ வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்
கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல் Empty Re: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்

Post by krishnaamma Fri Apr 17, 2020 3:12 pm

சூப்பர், இதுபோல ஏதாவது செய்தால் மிகவும் நல்லது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கிட்னியில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்கள், காய்கறிகள்!
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?
» இந்தியாவில் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவம் காய்கறிகள் மற்றும் பழங்கள்
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum