புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம்: மூத்த குடிமக்களுக்கான ஆலோசனைகள்
Page 1 of 1 •
-
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த
நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் அதிலும்
குறிப்பாக உடல்நல குறைபாடுடன் இருப்பவர்களுக்கு எளிதில்
நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம்,
சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ
மனையின் வயதானவர்களுக்கான சிகிச்சை பிரிவுடன் இணைந்து
மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்காக
விரிவான ஆலோசனைகளை தயாரித்துள்ளது.
அதன்படி மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை:
* எப்போதும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
* பார்வையாளர்கள் வீட்டுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.
* சந்திப்பு தவிர்க்க முடியாதது என்றால் 1 மீட்டர் இடைவெளியை
பின்பற்றவேண்டும்.
* தனியாக இருக்கிறீர்கள் என்றால் அத்தியாவசிய தேவைகளை
பெறுவதற்கு அக்கம், பக்கத்தில் நல்ல ஆரோக்கியமாக
இருப்பவர்களில் ஒருவரை சார்ந்து இருக்கலாம்.
* குறைவானோர் அல்லது அதிகமானோர் வீட்டில் கூடுவதை
தவிர்க்கவேண்டும்.
* வீட்டில் எப்போதும் துடிப்புடன் இருக்கவேண்டும்.
* சின்ன, சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை
பரிசீலிக்கவேண்டும்.
* சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும்
கைகளை நன்றாக கழுவி சுத்தமாக பராமரிக்கவேண்டும்.
* கண்ணாடி உள்பட அடிக்கடி தொடும் பொருட்களை சீரான
இடைவெளியில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.
* தும்மல், இருமல் வந்தால் டிஷ்யூ பேப்பர் அல்லது கைக்குட்டையை
பயன்படுத்தவேண்டும். பின்னர் டிஷ்யூ பேப்பர் மற்றும்
கைக்குட்டையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கைகளை
நன்றாக கழுவவேண்டும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் சமைக்கப்பட்ட
சத்தான உணவுகளோடு, தண்ணீர் குடிப்பதையும், பழச்சாறு
பருகுவதையும் உறுதி செய்யவேண்டும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட தினசரி மருந்துகளை சரியாக
எடுத்துக்கொள்ளவேண்டும்.
* உடல்நிலையை சீராக கவனிக்கவேண்டும். காய்ச்சல், இருமல்,
சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது பிற உடல்நலக்
குறைபாடு ஏற்பட்டாலோ அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல
வேண்டும்.
* உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும்
உறவினர்கள் உங்களோடு இல்லை என்றால், போன் அல்லது
காணொலி காட்சி மூலமாகவோ உரையாடுங்கள். ஒரு வேளை
உதவி தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் பெற்றுக்
கொள்ளுங்கள்.
* கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர்
குடிக்கவேண்டும்.
எதை செய்யக்கூடாது?
* கொரோனா நோய் தொற்று இருந்தால், அவர்களோடு நெருங்கி
பழகக்கூடாது.
* நண்பர்களிடமோ, அருகாமையில் இருப்பவர்களிடமோ
கை குலுக்குவதோ, கட்டித் தழுவுவதோ கூடாது.
* கூட்ட நெரிசல் காணப்படும் பூங்காக்கள், சந்தைகள் மற்றும்
மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லக் கூடாது.
* இருமல், தும்மல் வந்தால் வெறும் கைகளோடு முகத்தை
பொத்தக்கூடாது.
* கண்களையோ, முகத்தையோ அல்லது மூக்கையோ தொடக்கூடாது.
* சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
* வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு
செல்லக்கூடாது. முடிந்த அளவுக்கு தொலைபேசி மூலமாக
ஆலோசனைகளை பெறவேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களையோ வீட்டுக்கு
அழைக்கக்கூடாது.
-
மூத்த குடிமக்களை கவனிப்பவர்கள் செய்யவேண்டியவை மற்றும்
செய்யக்கூடாதவை வருமாறு:
* மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் முன்பு கைகளை நன்கு சுத்தமாக
கழுவவேண்டும்.
* மூத்த குடிமக்களை கவனித்துக்கொள்ளும்போது மூக்கு மற்றும் வாயை
டிஷ்யூ பேப்பர் மற்றும் துணியால் பொத்திக்கொள்ளவேண்டும்.
* அடிக்கடி பயன்படுத்தப்படும் தரையை நன்கு சுத்தமாக வைத்துக்
கொள்ளவேண்டும். ஊன்றுகோல், நடப்பதற்கு உதவும் உபகரணங்கள்,
சக்கர நாற்காலிகளை சுத்தமாக வைக்கவேண்டும்.
* மூத்த குடிமக்கள் கை கழுவுவதற்கு உதவி செய்யவேண்டும்.
* மூத்த குடிமக்கள் சரியான அளவு உணவு மற்றும் தண்ணீர்
அருந்துவதை உறுதி செய்யவேண்டும்.
செய்யக்கூடாதவை:
* மூத்த குடிமக்களை முழுமையாக படுக்கையில் வைத்திருக்கக்
கூடாது.
* பொழுதுபோக்குகளை புதுப்பிக்கவேண்டும்
* கைகளை கழுவாமல் மூத்த குடிமக்களை தொடக் கூடாது.
உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் செய்யக்கூடியவை:
மனநலம் பாதிப்பு மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மூத்த
குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:
* வீட்டில் இருக்கும் உறவினர்களை தொடர்புகொள்ளவேண்டும்.
* கூட்டம் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு, அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம்
சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்பு கொள்ளலாம்.
* அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
* வாசித்தல், இசையை ரசித்து கேட்டல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட
பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
* மிகவும் நம்பத்தகுந்தவர்கள் சொல்லும் தகவலை மட்டுமே நம்ப
வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
* சலிப்பு, தனிமையில் இருக்கிறோம் என்பதற்காக புகையிலை, மது
மற்றும் பிற போதை வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது.
* ஏற்கனவே மன நோய் இருந்தால் 08046110007 என்ற எண்ணை
தொடர்புக்கொள்ளலாம்.
* மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, அதிகமாக மயக்கம் வந்தாலோ,
சரியாக பேச முடியவில்லை என்றாலோ உதவி எண்ணை தொடர்புக்
கொள்ளலாம்.
* தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.
* அறையில் தன்னை அடைத்துவைக்கக்கூடாது.
* உணர்வுப்பூர்வமான செய்திகளையோ அல்லது சமூக ஊடகங்களின்
பதிவுகளையோ பின்தொடரக்கூடாது.
* ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் மற்றும் தகவல்களை பகிரவோ அல்லது
பரப்பவோ கூடாது.
-------------
நன்றி- மாலைமலர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
எதிரிகள் உளரலை கேட்க கூடாது. ( அதாவது அரசுக்கு எதிர்ப்பாக வே பேசும் ஊழல் பேர்வழிகளின் )
- Sponsored content
Similar topics
» சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
» கொரோனா வைரஸ்: வெளிநாட்டில் இருந்துவந்த 90,000 பேர் நோயைப் பரப்பும் அபாயம் - அச்சம் தரும் பஞ்சாப் அமைச்சரின் கடிதம்
» ஏப்.1 முதல் மூத்த குடிமக்களுக்கான லோயர் பெர்த் எண்ணிக்கை உயர்வு
» குஜராத், மகாராஷ்டிராவில் புயல் தாக்கும் அபாயம் : பள்ளிகளுக்கு விடுமுறை
» கோவில்பட்டி, கழுகுமலையில் தொடர் மழையால் கால்நடைகளை நோய் தாக்கும் அபாயம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1