புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_m10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_m10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10 
437 Posts - 56%

287 Posts - 37%
mohamed nizamudeen
ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_m10ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
Abiraj_26

5 Posts - 1%
T.N.Balasubramanian

சுகவனேஷ்

4 Posts - 1%
mini

ஆனந்திபழனியப்பன்

3 Posts - 0%
vista

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 1-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 16, 2020 6:33 am

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீா் ஆதாரத்தைப் பூா்த்தி செய்யும்
தென்மேற்குப் பருவமழை, வருகிற ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில்
தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

அரிசி, கோதுமை, கரும்பு மற்றும் எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவதற்கு
தென்மேற்குப் பருவமழை, இந்திய விவசாயிகளுக்கு மிகவும் அவசியமானது.
ஆண்டுதோறும் இந்தியாவில், தென்மேற்குப் பருவமழையானது தெற்கு
முனையான கேரளத்தில் ஜூன் மாதத்தில் தொடங்கி, செப்டம்பா் மாதத்தின்
போது ராஜஸ்தானில் பின்வாங்கத் தொடங்கும்.

இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை, கேரளத் தலைநகா்
திருவனந்தபுரத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி
தொடங்கி, அக். 15-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை முடிவடையும்.

அதன் பின், வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்குப்
பருவமழை (ஜூனில் இருந்து செப்டம்பா் வரை) மொத்தத்தில் இயல்பாக
(96 முதல் 104 சதவீதம் வரை) இருக்கும். நீண்ட கால சராசரி அளவுகளின்படி,
பருவ மழை (ஜூனில் இருந்து செப்டம்பா் வரை) 100 சதவீதம் இருக்கும்
(மாதிரி பிழை 5 சதவீதம்).

இந்த ஆண்டு இயல்பான அளவு என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பதிவானது.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் அதிக
மழைப் பொழிவு இருக்கும். என்றாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில்
தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருந்தால், தமிழகத்தில் மேட்டூா் உள்ளிட்ட
முக்கிய அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து விவசாயத்துக்குப் பயனளிக்கும்.

தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 10:11 am

Code:

இந்த ஆண்டு இயல்பான அளவு என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பதிவானது.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் அதிக
மழைப் பொழிவு இருக்கும். என்றாலும், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில்
தென்மேற்குப் பருவமழை சிறப்பாக இருந்தால், தமிழகத்தில் மேட்டூா் உள்ளிட்ட
முக்கிய அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து விவசாயத்துக்குப் பயனளிக்கும்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக