புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
65 Posts - 63%
heezulia
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
1 Post - 1%
viyasan
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
257 Posts - 44%
heezulia
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
17 Posts - 3%
prajai
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_m10குறை தீர்ப்பார் குரு பகவான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறை தீர்ப்பார் குரு பகவான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 10:44 pm

நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான்,
தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள
மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை
பெற்றவர்.

‘குருபார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. இனி,
குரு பெயர்ச்சியன்று வழி பட உகந்த இரு கோயில்களைக்
காண்போம்.

திட்டை ராஜகுரு

-
குறை தீர்ப்பார் குரு பகவான்! 9DTyBG2tSSWshqOd3zCi+f65cae01-9cba-4e06-bb33-197f6576dd7a

தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட
சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித் திட்டை
எனப்படும் ‘திட்டை’ திருத்தலம்.

இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு
இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

திட்டை என்பதற்கு மேட்டிடம் என்று பொருள். மகாப்பிரளய
காலத் திலும் மூழ்காமல் இறையருள் மிகுந்திருந்த தலம் திட்டை.
இங்கு வசிஷ்டர் வழிபட்ட வசிஷ்டேஸ்வரர் கருவறை மூலவராக
அருள் பாலிக்கிறார்.

விமானத்தில் உள்ள சந்திரகாந்தக்கல் காற்றிலிருந்து
ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டு நீராக
வசிஷ்டேஸ்வரர் மீது நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும்
காண இயலாத சிறப்பு.

சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும்
அருளியவர். காலபைர வரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர்.
குரு பகவானுக்குத் ‘தேவகுரு’ என்ற பதவியை அருளியவர்.

நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர்
வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்
பாலிக்கின்றார். தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில்
அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார்.

பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை
எனப் போற்றப்படுகிறாள். அம்மன் சன்னிதி மேல் விதானத்தில்
12 ராசிக் கட்டங்கள் உள்ளன. அந்தந்த ராசியினர் தங்கள்
ராசிக்கட்டத்தின் கீழே நின்று பிரார்த்தனை செய்வதால் சகல
தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.

மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும்
தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன், கொடி மரம், விமானம் என
அனைத்தும் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட ஆலயம்.
கோயிலின் வெளியே அழகிய தீர்த்தக்குளம் உள்ளது. தேவ
மங்கையர்களும், தேவர்களும் முல்லை, மல்லிகை போன்ற
கொடிகளாகவும், வில்வம், அரசு, பலாசம் முதலிய மரங்களாகவும்
நின்று தலவிருட்சங்களாக இறைத் தொண்டாற்றுகின்றனர்.

வரங்களைவாரி வழங்கும் வசிஷ்டேஸ்வரர் ஆலய ராஜகுருவை
வணங்கி குருவின் திருவருளையும், அம்மையப்பனின்
பேரருளையும் பெற்று வாழ்வில் உயர் நிலை அடைவோம்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 10:46 pm


சிஷ்ட குரு நாதேஸ்வரர் -திருத்துறையூர்.


கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ளது
திருத்துறையூர். கயிலை நாதன் சிவபெருமான் குருவாய்
அமர்ந்து சுந்தரருக்கு உபதேசம் செய்ததிருத் தலம்.
ஈசன் - சிஷ்ட குரு நாதேஸ்வரர், அம்பிகை - சிவலோக நாயகி.

திருவெண்ணை நல்லூரில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு
‘பித்தா’ என அடியெடுத்துத் தந்த ஈசன், அவருக்கு தவநெறி
உபதேசம் தர, திருத்துறையூருக்கு வரவழைக்கிறார்.

பக்திப் பெருக்கோடு, சிவபெருமானை தரிசிக்க ஆலயத்துக்குள்
நுழைந்த சுந்தரர், அங்கு சிவபெருமானைக் காணாமல்
திடுக்கிடுகிறார். என்ன பிழை செய்தேன் நான். ஏன் தரிசனம்
தரவில்லை" என உள்ளம் கலங்கித் துடிக்கிறார்.

புலம்பியபடியே திரும்பிச் செல்கையில், ஒரு வயோதிக
அந்தணர், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்து, யாரைத்
தேடுகிறீர்?" என வினவ, சிவபெருமானை தரிசிக்க வந்தேன்.
இயலவில்லை" எனக் கூறினார்.

அந்தக் கோபுரத்தைப்பார்" என அந்தணர் கூறியதும்,
சுந்தரமூர்த்தி நாயனார் திரும்பிப் பார்க்க, இறைவன்
ரிஷபாரூடராக அம்பிகையுடன் கோடி சூர்ய பிரகாசமாய்
காட்சியளித்தார்.

ஈசனைக் கண்ட மறுகணமே,
‘மலையார் அருவித்திரள் மாமணி உந்தி’ என்ற தவ
நெறிப்பதிகத்தை பாடினார் சுந்தரர். பிறகு, சிவ பெருமான்
விநாயகரை சாட்சியாகக் கொண்டு சுந்தரமூர்த்தி
நாயனாருக்கு தவ நெறி உபதேசம் தந்தமையால்,
‘சிஷ்ட குரு நாதேஸ்வரர்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.

இது, மிகச் சிறந்த குரு தோஷ நிவர்த்தித் தலம்.
இக்கோயில் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையன்று
மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் புஷ்பம் சூட்டி, கொண்டைக்
கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை
செய்பவருக்கு குருவின் திருவருளால் கோடி நன்மை
கிடைக்கும் என்பது ஐதீகம்.

தவிர, கிழக்கு நோக்கிய தனிச் சன்னிதியில் ஸ்ரீநர்த்தன
கணபதி காட்சி யளிப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத
தனிச்சிறப்பு. மேற்கு நோக்கி ஸத்யோஜாத மூர்த்தியாக
சிவ பெருமானும் (அனுக்ரஹ மூர்த்தி), வடக்கு நோக்கி
ஞானசக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும்,
தெற்கு நோக்கி வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப்
பெருமானும் காட்சியளிக்கின்றனர்.
-
அகத்தியர் பிரதிஷ்டை செய்த அகஸ்தீஸ்வரர், ராமர்
வழிபட்ட ராமலிங்கேஸ்வரர், பீமன் வழிபட்ட பீம
லிங்கேஸ்வரர், சூரியன் வழிபட்ட சூரிய லிங்கேஸ்வரர்,
சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் ஆதி கேசவ
பக்தவத்சலப் பெருமாள், கஜலக்ஷ்மி ஆகியோருக்கும்
சன்னிதிகள் அமைந்துள்ளன.

ஆலயத்தை வலம் வருகையில் ஸ்ரீவிஷ்ணு துர்கை, பிரம்மா,
லிங்கோத் பவர், தட்சிணாமூர்த்தி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம், பௌர்ணமி
ஆகியவை விசேஷ நாட்கள். தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி
11 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஆருத்ரா தரிசனம், தை மாதம்
ஐந்தாம் நாள் ஆற்றுத் திருநாள், மகாசிவராத்திரி மற்றும்
பல உற்ஸவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
-
-----------------------------------------
நன்றி - இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 10:46 pm

குறை தீர்ப்பார் குரு பகவான்! FL11ktGlRzSJSjosbE0z+Ebook_40920170818095927968514(1)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 10:28 am

குறை தீர்ப்பார் குரு பகவான்! 3838410834 குறை தீர்ப்பார் குரு பகவான்! 103459460 குறை தீர்ப்பார் குரு பகவான்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக