புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வளர்ந்த நாடுகள் ஏன் மருந்துகளைத் தயாரிப்பதில்லை?
Page 1 of 1 •
-
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல்
அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து குறித்து அமெரிக்கா - இந்தியா
இடையே நடைபெறும் மிரட்டல்/அடிபணிதல் அரசியல், பெரியளவில்
விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்த மருந்து, கொரோனா தொற்றை குணப்படுத்துகிறதா என்று
திட்டவட்டமாக இன்னமும் முடிவுக்கு வராத நிலையிலேயே இந்தத்
தகராறு. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும்
அல்லது அந்த நாடு வாங்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தில்
47 சதவிகிதம் இந்தியாவில் உள்ள நிறுவனங் களிடமிருந்துதான்
செல்கிறது.
இந்த மருந்து ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது
இஸ்ரேல். அந்த நாட்டின் ஆக்டாவிஸ் (actavis) என்கிற நிறுவனம்,
இந்த மருந்தை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இந்த இஸ்ரேலிய
நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் டேவா பார்மாசூட்டிகல்ஸ்
(teva pharmaceuticals). இதன் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில்
உள்ளது.
ஆக, இஸ்ரேலிய நிறுவனம் கொடுக்கும் ஹைட்ராக்சி க்ளோரோகுயின்
மருந்தும் கிட்டத்தட்ட இந்தியாவில் உற்பத்தி செய்யப் படுகிறது என
எடுத்துக்கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதல் இடத்தில் இருப்பது சைடஸ் பார்மா (zydus pharma). இது அகமதாபாத்தில் இருக்கும் கெடிலா ஹெல்த்கேர் (Cadila healthcare) நிறுவனத்தின் துணை நிறுவனம். சைடஸ் பார்மா, இந்தியா விலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மருந்தில் 33.4 சதவிகிதம் ஏற்றுமதி செய்கிறது.
இதுமட்டுமல்லாமல், ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்துக்கான பெரும்பாலான மூலக்கூறுகள் சீனாவிடம் இருந்தாலும், சீன - அமெரிக்க வர்த்தக மோதல் காரணமாக, அனைத்து மூலக்கூறுகளையும் இந்தியா வழியாகவே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. ஹைட்ராக்சி க்ளோரோகுயின் மருந்தை அமெரிக்காவைச் சேர்ந்த மைலேன் Nv (mylan Nv) நிறுவனம் உற்பத்தி செய்ய அந்நாட்டு அரசு பணித்தாலும், அந்த நிறுவனத்தால் இந்த மூலக்கூறு இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது. அதனால்தான் இந்தியா இந்த மருந்து மற்றும் அதற்கான மூலக்கூறு ஏற்றுமதியைத் தடைசெய்ததும் அமெரிக்கா பதற்றமடைந்தது.
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்தை, 1955-ம் ஆண்டு முதல் அமெரிக்கா அங்கீகரித்து பயன்படுத்திவருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள மிகவும் அடிப்படையான மருந்துகளில் இதுவும் ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் எழுதப்படும் சுமார் 50 லட்சம் மருந்து சீட்டுகளில் இந்த மருந்து இடம்பெற்றிருக்கும். இந்த மருந்து மட்டுமல்ல, தனது மொத்த மருந்து தேவையில் 80 சதவிகிதம் மருந்துகளை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்துதான் அமெரிக்கா இறக்குமதி செய்து கொள்கிறது. மீதமுள்ள 20 சதவிகித மருந்துகளை மட்டுமே அமெரிக்கா உற்பத்தி செய்கிறது.
அதேசமயம், உலக மருத்துவச் சந்தையில் அமெரிக்காதான் முதல் இடம் வகிக்கிறது. உலகத்தில் உள்ள மருத்துவச் சந்தையின் மதிப்பு 1.205 டிரில்லியன் அமெரிக்க டாலர்! அதில் அமெரிக்காவின் சந்தை 38 சதவிகிதம். இவ்வளவு பெரிய சந்தை இருந்தாலும், அமெரிக்க நிறுவனங்கள் மருத்துவ உலகில் அதிகமான காப்புரிமைகளை வைத்திருந்தாலும், மருந்து அல்லது மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்கள் அமெரிக்காவில் கிடையாது. இந்தப் பின்னணியில்தான் அடுத்த கேள்வி முக்கியத்துவம்பெறுகிறது.

அமெரிக்கா ஏன் மருந்துகளையும் மூலக் கூறுகளையும் உற்பத்தி செய்வது கிடையாது? ‘ஹைட்ராக்சிக்ளோரோகுயின் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டதற்கு காரணம், அமெரிக்காவின் மிரட்டலா?’ என்ற விவாதத்துக்கெல்லாம் செல்ல வேண்டாம். மேற்கண்ட கேள்விக்கு மட்டும் விடை தேடுவோம்.
இதற்கு முக்கிய காரணம், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். எந்தப் பகுதியில் இதைப் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மிகவும் மாசடைந்துவிடும். தமிழகத்தின் கடலூர், ஒரு நல்ல உதாரணம். விசாகப்பட்டினம் - கிருஷ்ணப்பட்டணம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்மா தொழிற் பேட்டைகள் இதற்கு கொடுமையான மற்றோர் உதாரணம்.
பிரிட்டனில் மருந்து தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் இருந்த உயிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில், பெண் கடலுயிரிக்கு, ஆண் கடலுயிரிக்கு இருக்கக்கூடிய உறுப்புகள் தென்பட்டதுடன், சில சிதை மாற்றங்களும் காணப் பட்டன. அதைப்போலவே ஆண் கடலுயிரிகளின் முட்டைகளில் பெண் கடலுயிரிகளின் புரதங்கள் காணப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடல் உயிரிகளில் ஏற்பட்ட இந்தச் சிதைவுகளுக்கு காரணம், அருகில் இருந்த மருந்து மூலக்கூறு உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறிய ‘ethynyl estradiol’ என்பது பிறகு கண்டறியப்பட்டது.
மேற்சொன்னவை மட்டுமல்லாமல், ‘மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் அருகில் ஆன்டி பயாடிக்ஸ் வெளியேறி, அங்கு இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிரிகள் அவற்றுக்குப் பழகிபோய், அந்த மருந்துக்கு எதிரான தங்களின் சக்தியை அதிகரித்துக் கொள்கின்றன (anti- micorbial resistance). அந்த நுண்ணியிரிகள் மனிதர்களைத் தாக்கும்போது, அவர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டி ருந்தாலும், போதிய பலனளிக் காமல்போய்விடுகிறது’ என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 2016-ம் ஆண்டு, ஜெர்மன் விஞ்ஞானிகள் ஹைதராபாத் பெரிய மருந்து தயாரிக்கும் வளாகத்துக்கு அருகில் உள்ள பட்டஞ்சேறு - பொல்லரம் கிராமங்களில் பல்வேறு மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் anti-microbials காணப்பட்டன. கண்டறியப்பட்ட பாக்டீரியாக்கள், பூஞ்சைகளில் 95 சதவிகிதம்anti-biotic மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை யாக இருந்தது, அவர்களுக்கு கவலையளித்தது.
இங்கிருந்துதான் பல்வேறு நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வளாகத்தில் 170 நிறுவனங்கள் உள்ளன. அதில் 20 நிறுவனங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தேவையான anti-biotics-ஐ உற்பத்திசெய்து அனுப்புகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட பாதிப்புகள் சிறியள விலான உதாரணங்கள் மட்டுமே. விரிவாக எழுதுவதற்கு பக்கங்கள் போதா! முக்கியமான மருந்துகளைக்கூட வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யாமல் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ள காரணம், அவர்களுடைய சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம்தான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
‘சுற்றுச்சூழலை பாதிக்காமல் இந்த மாதிரியான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா?’ என்று கேட்டால்... முடியும். ஆனால், அதற்கு மிக அதிகமாகச் செலவாகும். இதுதான் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் போன்ற மருந்துகளின் பின்னணியில் உள்ள சூழலியல் அரசியல். இதைப் புரிந்துகொண்டால்தான் நமது சூழலை நம்மால் பாதுகாக்க முடியும்.
-
------------------------------------------------------
-பூவலகு சுந்தர்ராஜன்
நன்றி- விகடன்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1