Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளெல்லாம் நல்ல நாளே :வாழ்த்துகிறார் சிவானந்தர்
Page 1 of 1
நாளெல்லாம் நல்ல நாளே :வாழ்த்துகிறார் சிவானந்தர்
*
-
* தினமும் காலையில் எழுந்து தியானம் செய்யுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருக்கும்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம் கொடுங்கள்.
எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும்
மவுனத்தையும் கடைபிடியுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள்.
தேவைக்கு மட்டுமே பேசுவது நல்ல குணமாகும்.
* அன்றாட செயல்களைத் திட்டமிட்டு பணியாற்றுங்கள்.
தவறாமல் நாட்குறிப்பு எழுத மறக்காதீர்கள்.
* எளிய வாழ்க்கையும், உயரிய சிந்தனையும் வாழ்வின்
லட்சியமாக இருக்கட்டும்.
* காலையில் கண் விழித்த போதும், இரவில் படுக்கச்
செல்லும் போதும் கடவுளை மனம் ஒன்றி பிரார்த்தனை
செய்யுங்கள்.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். பிறருக்கு
தொண்டு செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சத்துள்ள
எளிதில் செரிக்கும் உணவு வகைகளை மட்டும்
உண்ணுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள்.
தினமும் கடவுளின் திருநாமத்தை ஜபிக்கத் தவறாதீர்கள்.
* தன்னலத்தை மறந்து உலகமே நம் குடும்பம் என்ற
உயர்ந்த மனப்பான்மையுடன் செயலாற்றுங்கள்.
-
--------------------
-
* தினமும் காலையில் எழுந்து தியானம் செய்யுங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக இருக்கும்.
* வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை தானம் கொடுங்கள்.
எல்லோரும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமும், சாப்பிடும் போதும்
மவுனத்தையும் கடைபிடியுங்கள்.
* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள்.
தேவைக்கு மட்டுமே பேசுவது நல்ல குணமாகும்.
* அன்றாட செயல்களைத் திட்டமிட்டு பணியாற்றுங்கள்.
தவறாமல் நாட்குறிப்பு எழுத மறக்காதீர்கள்.
* எளிய வாழ்க்கையும், உயரிய சிந்தனையும் வாழ்வின்
லட்சியமாக இருக்கட்டும்.
* காலையில் கண் விழித்த போதும், இரவில் படுக்கச்
செல்லும் போதும் கடவுளை மனம் ஒன்றி பிரார்த்தனை
செய்யுங்கள்.
* எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள். பிறருக்கு
தொண்டு செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
* அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். சத்துள்ள
எளிதில் செரிக்கும் உணவு வகைகளை மட்டும்
உண்ணுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் செல்லுங்கள்.
தினமும் கடவுளின் திருநாமத்தை ஜபிக்கத் தவறாதீர்கள்.
* தன்னலத்தை மறந்து உலகமே நம் குடும்பம் என்ற
உயர்ந்த மனப்பான்மையுடன் செயலாற்றுங்கள்.
-
--------------------
Similar topics
» வாழ்க்கை மலர…(சிவானந்தர்)
» தர்மவழியில் செலவிடு – சிவானந்தர்
» ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்
» மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர்
» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்
» தர்மவழியில் செலவிடு – சிவானந்தர்
» ஜூலை 14 – சிவானந்தர் முக்தி தினம்
» மனத்தோட்டத்தில் நற்பண்பை பயிரிடுங்கள்! - சிவானந்தர்
» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே --சிவானந்தர் - மார்ச் 16 - உலக உறக்க தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|