புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளப் புள்ளை... எங்க தத்துப் புள்ளை
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
'வெள்ளப் புள்ளே பா... பா...' ஒரே குரல்தான்... எங்கிருந்தோ பறந்து வந்து, கூப்பிட்டவரின் அருகில் அமர்கிறது அந்தக் கொக்கு! கூப்பிட்டவரோ, மண்ணைக் களைந்து மண்புழுவை எடுத்து அதற்குக் கொடுக்கிறார். அது அலட்டாமல் அமர்ந்து சாப்பிடுகிறது. பெத்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுப்பது போல், பக்கத்தில் அமர்ந்து அது சாப்பிடும் அழகையே பார்த் துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர். நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேடு அருகில் உள்ளது தாணிக்கோட்டகம். திருத்துறைப்பூண்டியிலிருந்து வாய்மேடு செல்லும் பிரதான சாலையில் இருக்கும் அந்த ஊரின் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் மேடு பள்ளம் நிறைந்த மண் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர்பயணித்தால் வரும் அந்த வீட்டில்தான் நாம் கண்ட காட்சி! சம்பந்தப்பட்ட பெரியவரிடம் பேசினோம். ''எம்பேரு மாணிக்கம். 15 வருஷத்துக்கு முந்தி ஒரு புரட்டாசி மாசத்துல இந்த கொக்கு எங்க வீட்டு வாசல்ல வந்து நின்னுச்சி. என் மனைவி சமுத்திரவள்ளி மீன் ஆய்ஞ்சிக்கிட்டு இருந்தா. அவளுக்குப் பக்கத்துல ஆனா, அடுத்த வருஷமும் அந்த கொக்கு மிகச் சரியா எங்களை நினைப்பு வச்சிக்கிட்டு திரும்ப வந்துச்சி. காணாமப் போன புள்ளையே திரும்பக் கெடைச்சா எப்படி சந்தோஷமா இருக்குமோ... அப்படி சந்தோஷப்பட்டா எம் மனைவி. 'வெள்ளைப் புள்ளை'ன்னு அதுக்குப் பேரு வெச்சா. அதுலிருந்து இன்னிக்கு வரைக்கும் வெள்ளைப்புள்ளைன்னு ஒரு சத்தம் குடுத்தா போதும்... எங்கிருந்தாலும் உடனே வந்து இறங்கிடும். எங்க வீட்டுக்கு மட்டுமே தத்துப் புள்ளையா இருந்த இந்த வெள்ளைப்புள்ள, மெதுவா எல்லார் வீட்டுக்கும் போச்சு. இப்ப எல்லார் வீட்டுக்கும் அது தத்துப் புள்ளைதான். இது யார் வீட்டுக்குப் போனாலும் மண்ணைக் கௌறி பூச்சி ஊட்டி விடுவாங்க...'' என்றார் நெகிழ்ச்சியாக. விஜயலெட்சுமி என்பவர், ''வந்த ரெண்டாவது வருஷமே அதோட ஒத்தக் கால் அடிப்பட்டுச்சு. அத மெதுவா புடிச்சி மஞ்சப்பத்து போட்டு சிம்பு கட்டி வைத்தியம் பார்த்தோம். ஒரு மாசத்துல கால் சரியாகிடுச்சு. அந்த நன்றிக் கடனுக்காக வருஷம் தவறாம சீஸனுக்கு இங்க வருதோ என்னவோ... 6 மாசம் இருந்துட்டு மறுபடி போய்டும்!'' என்றார். கோவிந்தராஜ் என்பவர், ''எங்கிட்டு மேயப் போனாலும் சாயந்திரம் 6 மணிக்கு கூரை மேல உக்காந்து றெக்கையால படபடன்னு அடிச்சிட்டு கொர்ன்னு மூணு தடவை கத்தும். அப்பவே அது உறங்கப் போகுதுன்னு கண்டுக்கலாம். அதேமாதிரி காலைல 6 மணியில் இருந்து 6.30-க்குள் வந்து கூரைல உக்காந்து றெக்கையால அடிக்கும். தூங்கிட்டு இருக்கவங்களை எழுப்பி விட்டுடும். நாங்களும் ஓய்வா இருக்கப்ப அதக் கூப்பிட்டுக்கிட்டு மண்வெட்டிய எடுத்துக்கிட்டுப் போவோம். சின்னப் புள்ளையா பின்னாலேயே எட்ட எட்ட காலெடுத்து வச்சு அழகா நடந்து வரும். வயக்காட்டுல அதுக்கு பூச்சிகளைப் புடிச்சுக் குடுப்போம்...'' என்றார். நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே நமது போட்டோ கிராபர் 'வெள்ளைப் புள்ளை'யைப் படமெடுக்க... 'ம்...ம்... சீக்கிரம் எடுத்துக்கோ... நிறைய வேலைஇருக்கு' என்பது போலவும், 'இது எப்படி இருக்கு?' என்பதாகவும் ஸ்டைல் காட்டி, பயமற்று மாறி மாறி நின்றது. நாகப்பட்டினம் மாவட்ட வன காப்பாளரான திருநாவுக் கரசிடம் கொக்கு பற்றி கேட்டோம். ''மனிதர்களின்பாஷையை கொக்கு நன்றாகவே புரிந்துகொள்ளும். உதாரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தக்குளம் என்ற ஊரில் ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவர் வளர்க்கும் பறவைகளைப் பெயர் சொல்லித்தான் அழைப்பார். அவர் சொல்வதை அப்பறவைகளும் கேட்கும். அதேபோல்தான் இந்தக் கொக்கும். பொதுவாகப் பறவைகள் சீஸனுக்கு இங்கு வருவது உணவுக்காகவே. அதேபோல்தான் இந்த கொக்கும் வந்திருக்க வேண்டும். அவ்வூர் மக்களின் அரவணைப்பு அதற்கு பிடித்துப் போனதால் வருடந்தோறும் வந்து போகிறது போலிருக்கிறது. நீங்கள் கூறும் இந்தக் கொக்கு லிட்டில் ஈகிரெட் (Little Egrat) வகையைச் சார்ந்தது. அதற்கு ஆயுள்காலம் சுமார் 25 ஆண்டுகள்!'' என்றார். இந்த 'ஈகிரெட்'டிலேயே சில வகை கொக்குகள் மிக அழகாக நடனமாடக் கூடியதாம். பார்க்கும்போதே அள்ளும் கொள்ளை அழகாம் அது! உருவங்கள் வேறு... உயிர்கள் ஒன்றே என்ற நெகிழ்வான நினைவை அழுத்தமாக விதைக்கிறது இந்த கிராமத்து கொக்குபாசம்! | |
ஆச்சரியமாக உள்ளது!!!
சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!
சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா wrote:ஆச்சரியமாக உள்ளது!!!
சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!
நீங்கதானே சிவா அந்த சிலரின் ஒருவர்
kirupairajah wrote:சிவா wrote:ஆச்சரியமாக உள்ளது!!!
சிலரின் கையில் கிடைத்திருந்தால் அன்றே கொக்கு ரசம் உடலுக்கு நல்லது என்று அதன் கதையை அன்றே முடித்திருப்பார்கள்!!!
நீங்கதானே சிவா அந்த சிலரின் ஒருவர்
நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!! நான் அவன் இல்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஹா ஹா ஹா ஹா....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1