புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_m10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_m10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_m10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_m10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_m10தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; முதல்வர் இபிஎஸ் உத்தரவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Apr 2020 - 19:07

சென்னை:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் (ஏப்.,14)
முடிவடையும் நிலையில், தமிழகத்தில் ஏப்.,30 வரை நீட்டித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்.,பிறப்பித்த உத்தரவு:

ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன்
காரணமாக தமிழகத்தில் நோய்த் தொற்று பெரிய அளவில்
பரவாது கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போதுள்ள
ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாகவும், கொரோனா
வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து
வரும் நடவடிக்கைகளையும், ஏப்.,11ம் தேதி பிரதமர் காணொலி
மூலமாக கலந்தாய்வு மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு
தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழகத்திற்கு
போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தேன்.

மேலும், ஏப்.,30 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் எ
ன்ற கருத்தையும் தெரிவித்தேன். நானும், மற்ற முதல்வர்களும்
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு
உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பிரதமர் ஆலோசனை கூட்டத்தின் நடவடிக்கைகள்
அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும்,
மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர்
குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை
தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை
கருத்தில் கொண்டும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும்,
குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 144ன் படியும்,
ஏப்.,30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

* ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால்,
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே
மாதத்திற்கான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய
விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

* கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து
அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம்
ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1000 நிவாரண உதவி
வழங்கப்படும்.

* பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே
மாதத்திற்கான 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு
கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

* காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில்,
பேக்கரி இயங்க தடையில்லை என்பதையும், உணவகங்களுக்கு
வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பார்சல் விற்பனை
மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

* சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய்
தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ள டெலி மெடிசின்
சொசைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த
டாக்டர்களை கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள்
மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு வழிவகை
செய்துள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

-
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Apr 2020 - 13:20

இரண்டு முறை வந்திருக்கிறது ராம் சார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக