புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
90 Posts - 73%
heezulia
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
18 Posts - 15%
Dr.S.Soundarapandian
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
255 Posts - 75%
heezulia
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
8 Posts - 2%
prajai
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
3 Posts - 1%
Barushree
 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_m10 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸ்தூரிபா காந்தி பிறந்த தினம் (11.4.1869) இன்று.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 11, 2020 2:15 pm

 கஸ்தூரிபா காந்தி  பிறந்த தினம் (11.4.1869) இன்று. Vikatan%2F2019-05%2F7938ce01-6245-4d46-8576-433c8e8170f2%2F121837_thumb
-
`தனக்கென தனித்த வாழ்க்கை ஏதுமில்லை;
கணவரின் வாழ்க்கையே தன் வாழ்க்கை' என்ற
நிலைப்பாட்டுடன் கணவரின் நிழலாக வாழ்ந்து
மறைந்தார், கஸ்தூரிபா.

மகாத்மா காந்தியின் உற்ற வாழ்க்கைத் துணை,
கஸ்தூரிபா காந்தி.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 'குடும்பப் பொறுப்பு
பெண்களுக்கானது' என்ற கூற்று மிக வலுவாக இருந்தது.
அப்போது, குடும்ப நிர்வாகத்தைச் சிறப்புடன் நடத்தியவர்,
பொது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும்
வீதியில் இறங்கி துணிச்சலுடன் போராடி, இன்னல்கள்
பல அனுபவித்த புரட்சிப் பெண், கஸ்தூரிபா காந்தி
பிறந்த தினம் (11.4.1869) இன்று.

குஜராத் மாநிலம் போர்பந்தரில், 1869-ம் ஆண்டில் பிறந்தவர்
கஸ்தூரிபா. வணிகக் குடும்பம். படிப்பறிவு இல்லை.
திருமணத்துக்கு முன்புவரை, வெகுளியான கிராமத்துப்
பெண்ணாக வளர்ந்தார்.

அப்போதெல்லாம் போராட்டச் சூழல் பற்றி எதுவும்
அறியாதவராக இருந்தார்.

1883-ம் ஆண்டு, குடும்ப உறவினரான
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியைக் கரம் பிடிக்கிறார்.
அப்போது வயது 13. கணவர் மகாத்மா காந்திக்கு வயது 14.
கணவரிடம் இருந்து பொது வாழ்க்கைக்கான விஷயங்களை
நாள்தோறும் கற்றுக்கொண்டார்.

பொதுவாழ்வில் தீவிர ஈடுபாடு செலுத்தினார் காந்தி.
எனவே, குடும்ப பொறுப்புகள் முழுவதையும் கஸ்தூரிபா
கவனித்துக்கொண்டார். இவர்களுக்கு ஹரிலால், மணிலால்,
ராமதாஸ், தேவதாஸ் என நான்கு பிள்ளைகள்.

1904 - 1914-ம் ஆண்டுவரை, காந்தியும் கஸ்தூரிபாவும் தென்
ஆப்பிரிக்காவில் வசித்தனர். அங்கு நிலவிய நிறவெறிக்
கொடுமை மற்றும் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள்
மீதான கொடிய சட்டங்களுக்கு எதிராக காந்தி முன்னெடுத்த
போராட்டங்களில், கஸ்தூரிபாவும் தோளோடு தோளாக
நின்றார்.

தனியாகவும் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த
கஸ்தூரிபா, மக்களின் உரிமைகளுக்கு வலுவாகக் குரல்
எழுப்பினார். இதனால், சிறைவாசமும் அனுபவித்தார்.
அதற்காக ஒருபோதும் அவர் வருத்தப்படவும் இல்லை;
கலங்கவும் இல்லை.

1915-ம் ஆண்டு, காந்தியும் கஸ்தூரிபாவும் தாய்நாடு திரும்பினர்.
இந்திய சுதந்திரப் போராட்டங்களில், காந்திக்கு முழு ஆதரவு
கொடுத்தார், கஸ்தூரிபா. கணவர் கற்றுக்கொடுத்த படிப்பறிவும்,
உரிமைகளுக்கான போராட்ட வாழ்வும் இவருக்குள் புதிய
மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏராளமான பெண்களுக்கு தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும் கற்றுக்கொடுத்தார்.

நுரையீரல் பாதிப்பால் வாழ்நாள் முழுக்க சிரமப்பட்டார்
கஸ்தூரிபா. ஆனாலும், பொது வாழ்விலும் குடும்பத்தினர்
நலனிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். வாழ்நாள்
முழுக்க எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.

சபர்மதி ஆசிரமச் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
ஆனாலும், கணவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அங்கு
மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். ராட்டைச் சுற்றும் தொழில்
செய்தார். இப்படிக் குடும்பப் பொறுப்பு மற்றும் பொது வாழ்வு
இரண்டிலும் சமரசம் இன்றி கவனம் செலுத்தினார்.

1942-ம் ஆண்டு, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில்
காந்தி உள்ளிட்ட பல போராட்ட வீரர்களுடன் கஸ்தூரிபாவும்
கைதானார். 1944-ம் ஆண்டு, சிறைவாசக் காலத்திலேயே
நோய் தீவிரத்தால் மரணம் அடைந்தார்.

மகாத்மா காந்தி, தனது 'சத்திய சோதனை' நூலில், மனைவியின்
நினைவுகளை மிக உருக்கமாக எழுதியுள்ளார்.
அதில், தன் வாழ்வில் உற்ற துணையாக இருந்த மனைவியின்
பக்கபலம் பற்றியும் அவரது இழப்பின் தவிப்பு பற்றியும்
உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார்.

`தனக்கென தனித்த வாழ்க்கை ஏதுமில்லை; கணவரின்
வாழ்க்கையே தன் வாழ்க்கை' என்ற நிலைப்பாட்டுடன்
கணவரின் நிழலாக வாழ்ந்து மறைந்தார், கஸ்தூரிபா.

பொது வாழ்வில் பல இன்னல்களை காந்தி எதிர்கொண்ட
போதெல்லாம், அதற்கு மருந்தாக இருந்தவர் கஸ்தூரிபா
என்றால் மிகையாகாது.
-
---------------------------------------
கு.ஆனந்தராஜ்
விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக