ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்க பணிகள்: கட்கரி

2 posters

Go down

போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்க பணிகள்:  கட்கரி Empty போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்க பணிகள்: கட்கரி

Post by ayyasamy ram Mon Apr 13, 2020 8:22 am

புதுடில்லி :
கொரோனா தொற்று ஓய்ந்தபிறகு போர்க்கால அடிப்படையில்
சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணகள் புலம்பெயர்ந்த
தொழிலாளர்கள் மூலம் தொடங்க மாநில அரசிடம் பேச்சு
வார்த்தை நடந்து வருவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா அச்சத்தால்
பல தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து சொந்த ஊருக்கு சென்று
மற்றும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது
வாழ்வாதாரத்தை இழந்தனர்.

அவர்களை மீண்டும் பணியமர்த்த மாநில அரசிடம் பேசி வருகிறோம்.
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் சாலை மேம்பாட்டு
பணிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

சாலை சீரமைப்பு பணிகள் புதியமுறையின் மூலம் நிலம்
கையகப்படுத்துவதில் அரசு ரூ. 16,000 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.
அதிவேக எக்ஸ்பிரஸ் சாலைகளில் பொருளாதார வளா்ச்சியை
அதிகரிக்கவும், தொழிலகப் பாதைகளை அமைக்கவும் தொழில்
முதலீட்டாளா்கள் முன்வர வேண்டும்.

இதற்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில அரசின் அனுமதி பெற
வேண்டும். அனுமதி கிடைத்ததும் சாலை பணிகள் துவங்கப்படும்.
மேலும் இந்த நிதியாண்டில் அதிக அளவிலாக சாலை மேம்பாட்டு
பணிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
-
-------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்க பணிகள்:  கட்கரி Empty Re: போர்க்கால அடிப்படையில் சாலை விரிவாக்க பணிகள்: கட்கரி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 13, 2020 10:42 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்
» விவசாயிகளின் பரிந்துரைகளை ஏற்க தயார்: நிதின் கட்கரி
» பன்றி காய்ச்சல் நோயை தடுக்க போர்க்கால நடவடிக்கை
» திருமண உதவி தொகைக்கு லஞ்சம் விரிவாக்க அலுவலர் "சஸ்பெண்ட்' !!!!
» மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum