Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:55 pm
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
Renukakumar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது?
2 posters
Page 1 of 1
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது?
தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக
கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
--
எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி
மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
-
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள்
மொழி பெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
-
ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
-
எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.
-
யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
-
எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
-
எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்.
-
மிசா(MISA) மற்றும் பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
-
யாரால் மிதிவண்டி(சைக்கிள்) கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்
-
எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள்
உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
-
சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
-
எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள்
உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
-
-----------------------------
rajapanditharmaraj.
கொண்டது?
பிராமி வெட்டெழுத்துகள்.
--
எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி
மையம் அமைக்கப்பட்டது?
தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
-
முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள்
மொழி பெயர்க்கப்பட்டது?
வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
-
ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?
சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
-
எது உலகின் நீண்டநேர நாடகம்?
ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்
29551 சொற்களையும் கொண்டுள்ளது.
-
யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?
1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
-
எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?
பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
-
எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன்
கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்.
-
மிசா(MISA) மற்றும் பொடா(POTA) என்றால் என்ன ?
உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)
பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம் (பொடா)
(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
-
யாரால் மிதிவண்டி(சைக்கிள்) கண்டுபிடிக்கப்பட்டது?
பேட்ரிக் மேக்-மில்லன்
-
எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள்
உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
-
சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
-
எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள்
உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா
-
-----------------------------
rajapanditharmaraj.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது?
தெரிந்து கொள்ள கேட்க்கிறேன்.....................
வட்டெழுத்தா வெட்டெழுத்தா?
வட்டெழுத்தா வெட்டெழுத்தா?
Guest- Guest
Re: முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது?
பிராமி வெட்டெழுத்து என்பது சரியான பதில்.
-
பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் (கோடுகளை
ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில்
எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால்
வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.
-
நன்றி- விக்கிபீடியா
-
பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால் (கோடுகளை
ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும்) ஓலைச்சுவடியில்
எழுதும் பொருட்டு அவற்றை வட்ட வடிவில் மாற்றி எழுதப்பட்டதால்
வட்டெழுத்து உருவானதாகக் கருதலாம்.
-
நன்றி- விக்கிபீடியா
Re: முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது?
தெரிந்து கொண்டேன் ராம் சார்.
Guest- Guest
Similar topics
» தமிழின் சில விவரங்கள்...1...அச்சில் திருக்குறள்..முதன் முதலாக...
» திருக்குறளை முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - (பொது அறிவு தகவல்)
» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
» முதன் முதலாக
» முதன் முதலாக சொல்லுங்க
» திருக்குறளை முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - (பொது அறிவு தகவல்)
» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
» முதன் முதலாக
» முதன் முதலாக சொல்லுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|