புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
90 Posts - 71%
heezulia
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
255 Posts - 75%
heezulia
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10சர்வ தேச குடும்ப தினம்  Poll_m10சர்வ தேச குடும்ப தினம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வ தேச குடும்ப தினம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 15, 2020 10:25 am

[You must be registered and logged in to see this image.]

ஈகரை குடும்ப உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பார்ப்பவர்கள் யாவரும் மறுமொழி இட்டால் மகிழ்ச்சி.
மறுமொழி இடுவதில் கஷ்டமென்றால் emoji :வணக்கம்: :வணக்கம்: போடவும்.
பதிவுகளில் உங்கள் பெயரை காண அவா.

ramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 15, 2020 12:31 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
ஒவ்வொருவரும் தனது குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
நோக்கத்துடன் ஐ.நா., 1994ம் ஆண்டிலிருந்து மே 15ம் தேதி சர்வதேச
குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் இடம்பெயர்ந்தோர், குடும்பங்களுக்கு முக்கியத்துவம்
அளிப்பது என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு இத்தினம் கடை
பிடிக்கப்படுகிறது.

உலகில் 21,40,00000 பேர் வாழ்வாதரத்திற்காக வெளிநாடுகளுக்கு
இடம் பெயர்ந்துள்ளனர்.

இவர்களது குடும்பங்களுடைய வாழ்க்கை இவர்களை சார்ந்து
உள்ளன. என்ன தான் இவர்கள் தங்களுடைய குடும்பத்திற்கு
வருமானமோ அல்லது பாசத்தையோ அங்கிருந்து அளித்தாலும்,
அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஒருவித
ஏமாற்றமாகவே இருக்கும்.

எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும் யாரும் தனது
குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை
இத்தினம் வலியுறுத்துகிறது.

குடும்பங்களுக்கிடையே சமத்துவத்தை வளர்க்கவும்,
வீட்டு பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் பற்றி குடும்பங்களின்
பங்களிப்பை உணர்த்தவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
-
----------------------
தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 15, 2020 1:04 pm

உலகில் இடம்பெயர்ந்தோர், குடும்பங்களுக்கு முக்கியத்துவம்
அளிப்பது என்ற நோக்கத்துடன் இந்த ஆண்டு இத்தினம் கடை
பிடிக்கப்படுகிறது.

உலகில் 21,40,00000 பேர் வாழ்வாதரத்திற்காக வெளிநாடுகளுக்கு
இடம் பெயர்ந்துள்ளனர்.

நல்லதொரு காரணமெனிலும்
மேற்காசிய நாடுகளில் 18 வயது ஆனவுடனேயே
ஆண்களும் பெண்களும் தங்கள் பெற்றோரை பிரிந்து
தனியாக வாழ்கிறார்கள்.
அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதோ என நினைத்தேன்.
நன்றி ராம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri May 15, 2020 8:46 pm

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக