ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்னிந்திய சக்தி பீடங்கள்

Page 1 of 2 1, 2  Next

Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:40 pm


சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் அம்சமான தாட்சாயணியின்
உடல் பாகங்கள் சிதறி விழுந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.
தென்னிந்தியாவில் மொத்தம் 24 சக்தி பீடங்கள் உள்ளன.

சிவபக்தனான தட்சன் அன்னை உமையம்மை தனது மகளாகப்
பிறக்கும்மாறு இறைவனான சிவபெருமானிடம் வேண்ட இறைவனும்
அவ்வாறே அருள் புரிந்தார். உமையம்மையும் தாட்சாயணி என்ற
நாமத்துடன் தட்சனின் மகளாக பிறந்தார்.

சிவபக்தியில் சிறந்த பெண்ணாக திகழ்ந்த தாட்சாயணியை
சிவபிரானுக்கு மணம் முடித்தவுடன் தட்சன் உலகை ஆளும் ஈசனின்
மாமன் என்ற ஆணவம் கொண்டு செருக்குற்று இருந்தான்.

ஆணவம் தலைக்கேறிய தட்சன் சிவபரம்பொருளை அழையாது
யாகம் ஒன்றினை நடத்தினான். யாகத்திற்கு சிவபிரானை அ
ழைக்காதது ஏன் என்று கேட்க‌ சென்ற தாட்சாயணியையும்,
சிவபிரானையும் அவமதித்தான்.

இதனால் கோபமுற்ற அன்னை தாட்சாயணி தட்சனால் பெற்ற
இவ்வுடல் தனக்கு வேண்டாம் என்று கருதி தன்னை மாய்த்துக்
கொண்டாள்.

இதனை அறிந்த சிவபிரான் சினமுற்று தாட்சாயணி உடலைக்
கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். அப்போது தாட்சாயணியின்
உடலின் பாகங்கள் சிதறி பூமியில் விழுந்தன.

அவ்வாறு உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் கோவில்கள் எ
ழுப்பப்பட்டு அவை சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இனி தென்னிந்தியாவில் உள்ள சக்தி பீடங்களைப் பற்றிப்
பார்ப்போம்.
-

நன்றி- இனிது- இணைய இதழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:41 pm

காமகோடி பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Kanchikamatchi
-
காமாட்சி அம்மன்

இவ்விடம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.
இங்கு அம்மை காமாட்சியம்மன் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறாள்.
இங்கு அம்மை மூன்று தேவியரின் அம்சமாக இருக்கிறாள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:42 pm

மந்த்ரிணீ பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Meenakhsi
-
மீனாட்சி அம்மன்
இவ்விடம் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது.
இங்கு அன்னை மீனாட்சி என்ற பெயரில் அருள்புரிகிறாள்.
இவ்விடத்தில் அன்னை கல்வி மற்றும் கலைகளின்
அதிபதியான ராஜமாதங்கியின் வடிவமாக திகழ்கிறாள்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:43 pm

சேது பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Parvathavarthini
-
பர்வதவர்த்தினி

இவ்விடம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இ
ங்கு அம்மை பர்வதவர்த்தினி என்ற திருநாமத்துடன் அருள்
புரிகிறாள்.

இவ்வம்மையை வழிபட திருமணத் தடை நீக்கி நல்ல
திருமண வாழ்வு அமையும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:44 pm

வீரசக்தி பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Ulaga-Nayaki
-
உலகநாயகி

இப்பீடம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில்
தேவிபட்டிணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இங்கு அன்னை உலகநாயகி என்ற திருப்பெயருடன்
மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:45 pm

ஞானபீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Akilandeswari
-
அகிலாண்டேஸ்வரி

இப்பீடம் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி அருகில் திருவானைக்காவல்
என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு அன்னை அகிலம் போற்றும்
அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள்.

இவ்வன்னை ஸ்ரீசக்கரத்தை காதணியாக அணிந்திருக்கிறாள்.
இங்குள்ள சிவபெருமானை அர்ச்சகர்கள் உச்சிகாலை வழிபாட்டின்
போது அன்னையின் அம்சமாக தங்களைக் கருதி சேலை கட்டி
வழிபாடு நடத்துகின்றனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:46 pm

அருணை பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Apithagujampal
-
அபிதாகுஜாம்பிகை

இப்பீடம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் அழைந்துள்ளது.
இங்கு இறைவி அபிதாகுஜாம்பிகை என்ற நாமத்தில் அருளுகிறாள்.

இவளே சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் ஆவாள்.
இத்திருத் தலத்தில் கார்த்திகை-தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:47 pm

கமலை பீடம்
-
தென்னிந்திய சக்தி பீடங்கள் Kamala
-
கமலாம்பிகை
இவ்விடம் தமிழ்நாட்டில் திருவாரூரில் அமைந்துள்ளது.
இவ்விடத்தில் அம்மை சந்திரனை தலையில் சூடி கமலாம்பிகை
என்ற திருபெயரில் அருளுகிறாள்.

இங்கு அம்பிகை நான்கு கரங்களுடன் யோகாசனத்தில்
அருளுகிறாள். இவ்விடத்தில் அன்னையின் தோழி
நீலோத்பலாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:48 pm

குமரி பீடம்

தென்னிந்திய சக்தி பீடங்கள் Kanyakumari-amman
-
குமரி அம்மன்
இவ்விடம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது.
அம்பாள் கன்னி பகவதியாக முக்கூடல் சங்கமத்தில் அருளும்
தலம் இது.

இவ்வன்னை பிரகாசமான மூக்குத்தி அணிந்து சிறப்பு பெறுகிறாள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 8:49 pm

விஷ்ணுசக்தி பீடம்
-
இவ்விடம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
72000 கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியான இவ்வம்மை
மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

ஆவணி ஞாயிறு அன்று மஞ்சள் பூசிய முகத்துடன் செம்பருத்தி
அலங்காரத்தில் காட்சி தரும் இவ்வன்னையைக் காண கண்கள்
கோடி வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தென்னிந்திய சக்தி பீடங்கள் Empty Re: தென்னிந்திய சக்தி பீடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum