புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்
Page 1 of 1 •
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது
-
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 33,752 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, பாதிக்கப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 5,02,318 ஆக அதிகரித்தது.
அதேபோல், நேற்று ஒரே நாளில் 2,043 பேர் பலியாக, மொத்த
பலி எண்ணிக்கையும் 18,725 ஆக அதிகரித்துள்ளது.
-
---------------
தினமலர்

ஊரடங்கை தளர்த்தினால் மீண்டும் வைரஸ் தாக்கும் : உலக சுகாதார அமைப்பு
-
ஜெனிவா:
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு
பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 159 பேருக்கு
வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 209 பேர்
பலியாகியுள்ளனர். . சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து
774 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
வைரசை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முழு
ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
கூறியது,
உலக நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்துவதால் வைரஸ்
மறு எழுச்சிக்கு வழிவகுக்கும். ''ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள
சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என
உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான
எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்றார்
-
-----------------

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான
இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார்.
இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான
தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர்.
இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும்
உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதர்
கூறினார்.
-
---------------------------------தினத்தந்தி

அமெரிக்காவில் 40 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
-
நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநிலங்கள் தான்
கொரோனா வைரஸின் முனையங்களாக உள்ளன.
இந்த இரு மாநிலங்களிலும் தான் அதிகளவு இந்தியர்களும்
வசிக்கின்றனர். நியூ ஜெர்சியில் லிட்டில் இந்தியா என்ற
ஒரு பகுதியே உள்ளது. இங்கு இந்திய தொழிலதிபர்கள் பலர்
உள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த இந்தியர்களில் 17 பேர் கேரளா,
10 பேர் குஜராத், நான்கு பேர் பஞ்சாப், இருவர் ஆந்திராவைச்
சேர்ந்தவர்கள். ஒருவர் ஒடிஷா.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள். ஒருவருக்கு மட்டும் 21 வயது.
அங்குள்ள பல இந்திய சமூக தலைவர்கள், ஆன்லைன் மற்றும்
சமூக ஊடக பிரசாரங்கள் மூலம் ரத்த பிளாஸ்மா
கொடையாளர்களை தேடி வருகின்றனர். நோய் எதிர்ப்பு திறன்
கொண்ட ரத்த பிளாஸ்மாவை செலுத்துவதன் மூலம்,
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலை உடல்
பெறும்.
-
------------------------------

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1