ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11

Go down

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 Empty காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11

Post by Guest Sat Apr 11, 2020 4:26 pm


காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 4-vt-dep-l-749_106

ஏர் இந்தியாவின் காஷ்மீர் இளவரசி என்ற விமானம் பம்பாயில் இருந்து ஹொங்கொங்க் வழியாக ஜகார்த்தா,இந்தோனேசியா செல்ல 1955 ஏப்ரல் 11 இல் திட்டமிடப்பட்டிருந்தது.ஏப்ரல் 18 இல் இருந்து 24 வரை பாண்டுங்க் இந்தோனேசியாவில் ஆசிய-ஆபிரிக்க மகாநாடு நடக்க இருந்தது.

ஏப்ரல் 11 அன்று கைதாக், ஹொங்கொங்க் விமான நிலையத்தில் சீன ஊடகவியலாளர்களும் சில வெளி நாட்டு ஊடகவியலாளர்களும் காஷ்மீர் இளவரசி விமானத்தில் ஏறினர்.அந்த விமானத்தில் சீன அதிபர் சூ-என்-லாய் பீக்கிங்கில் இருந்து ஹொங்கொங்க் வந்து அதில் பயணிக்க இருந்தார்.கடைசி நிமிடத்தில் அவர் பயணம் ரத்தானது. இது விமானத்தில் இருந்த எவருக்கும் தெரியாது.சீன அதிபர் பயணிப்பதால் விமான சேவையும் சிசிபி (CCP) யும் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டிருந்தனர்.

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 66-1-vt-dep-kashmir-princess_143

அவர் மூன்று நாட்களுக்குப் பின்னர் ரங்கூனில் இந்தியப் பிரதமர் நேருவுடனும் பர்மியப் பிரதமர் ஊனு வுடனும் மகாநாட்டுக்கு முன்னர் சந்திப்பு காரணமாக,வேறு வழியில் பயணித்தார்.

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 Pm-china-zhou-enlai-kiri-dan-pandit-jawaharlal-nehru-pm-india-saat-di-kaa-1955

சீன அதிபர் சூ என்லாயை கொல்ல Kuo Ming Tang -prc,என்ற இரகசிய அமைப்பு திட்டமிட்டமிட்டிருந்த விசயம் சிசிபி இனருக்கு முன்னமே தெரிந்திருந்ததால் அனைத்து பாதுகாப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

அந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டு வெடிக்க வைத்ததில் அதில் பயணித்த சீன தூதுக்குழுவினர் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.விமானம் கடலில் விழுந்து மூழ்கிய போது 3 பேர் தப்பித்தனர்.

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 Scan0018_6_orig

ஏப்ரல் 16 இல் சூ கல்லங்க் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய படம் இது.

காஷ்மீர் இளவரசி - ஏப்ரல் 11 P0nJW5sUTk2FkJNfkhkT+zhouenlaiairmyth

அதில் சூ வானத்தை நோக்கி பார்த்ததை பார்க்கலாம்.சிசிபி முன்னரே அவருக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் எனவும் அதனால் சந்தேகத்துடன் பார்த்திருக்கலாம் என்கின்றனர்.
அந்த குண்டு American-made MK-7 detonator ஆகும்
(Xinhua News )

இதற்கு முன்னர் 1950 நொவெம்பர் 3 இல் பிரான்ஸ் மான்டே பிளாங் 200 மீட்டர் அருகே மலபார் இளவரசி விமானம் வெடித்ததில் 40 பயணிகளும் 8 விமான பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» காஷ்மீர் ஹிந்துக்களை பாதுகாக்க வேண்டும்: அமெரிக்க வாழ் காஷ்மீர் பண்டிட்டுகள்
»  மலைகளின் இளவரசி - கொடைக்கானல்
» ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது
» சோலைமலை இளவரசி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum