ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சிரி... சிரி... சிரி... சிரி... Poll_c10சிரி... சிரி... சிரி... சிரி... Poll_m10சிரி... சிரி... சிரி... சிரி... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரி... சிரி... சிரி... சிரி...

3 posters

Go down

சிரி... சிரி... சிரி... சிரி... Empty சிரி... சிரி... சிரி... சிரி...

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:42 am

சிரி... சிரி... சிரி... சிரி... Kadhir13
-

""கரோனா இவ்வளவு பாதிப்பை உண்டாக்கிடுச்சே''

""என்னாச்சு?''

""கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளையைப் பார்த்து
தொடாம தாலி கட்டுங்கன்னு சொல்லிருச்சு''
-----------------

""புலவரை ஏன் கண் மருத்துவரிடம் அழைத்துப்
போகும்படி மன்னர் ஆணையிட்டிருக்கிறார்?''

""மகாராணி அழகாக இருப்பதாகப் பாடினாராம்''

ஆர்.கிருத்திக்குமார், நெய்வேலி.
-
-------------------------------

""தலைவர் மகா ரவுடியாச்சே... ஊரே நடுங்கும்.
அவர் யாரைப் பார்த்து ஓடி ஒளியுறார்''

""ஆரம்பப் பள்ளியிலே படிச்ச கணக்கு வாத்தியார்
ரோட்டில் வர்றாராம்''

ஆர்.யோகமித்ரா, சென்னை-73.
-
--------------------------------------

"செல்போன் மணி அடிச்சதும் மன்னர் மயக்கம்
போட்டுட்டாரா? ஏன்?''

""யாரோ புலவர் பாடுற சத்தத்தை ரிங்டோனா
வச்சிட்டாங்களாம்''

சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:42 am



"சின்ன வயசிலே பெண் குரலில் பேசி அசத்துவானே
பாலு... இப்ப என்ன பண்றான்?''

""ஒரு செல்போன் கம்பெனியிலே கஸ்டமர் கேரில் வேலை
பார்க்கிறான்''
-
-------------------------------------

ஆசிரியர்:
உங்க பையனிடம் ஜியோமெட்ரி பாடத்தில்
"பை' மதிப்பு எவ்வளவுன்னு கேட்டா முழிக்கிறான் ‘‘

அப்பா: பைன்னு பொதுவா சொன்னா எப்படி சார்

அவனுக்குத் தெரியும்? துணிப்பையா... பிளாஸ்டிக் பையா...
தோல் பையான்னு தெளிவா கேட்கணும் நீங்க''

ஆர்.யோகமித்ரா, சென்னை-73.
-
-------------------------------------------

"கரோனோ பரவாமல் இருக்க கூட்டம் போடக் கூடாதுன்னு
சொல்றாங்க... அப்புறம் எப்படி தலைவர் கூட்டத்துக்கு
அனுமதி கொடுத்தாங்க?''

""அவருக்கெல்லாம் கூட்டம் வராதுன்னுதான்''
-
--------------------------------------

இருமலா இருக்கியே... டாக்டருக்குப் போன் ப
ண்ணினியா?''

""அவரும் இருமினார்''

""அட... அது ரிங் டோன்''
-
ஆர்.கிருத்திக்குமார், நெய்வேலி.
------------------------------------
நன்றி- தினமணி கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 11, 2020 11:06 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by krishnaamma Sat Apr 11, 2020 8:39 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிரி... சிரி... சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி... சிரி... சிரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum