ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10 
heezulia
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10 
mini
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10 
mohamed nizamudeen
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_m10  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:19 am

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது
-
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 33,752 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, பாதிக்கப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 5,02,318 ஆக அதிகரித்தது.

அதேபோல், நேற்று ஒரே நாளில் 2,043 பேர் பலியாக, மொத்த
பலி எண்ணிக்கையும் 18,725 ஆக அதிகரித்துள்ளது.
-
---------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:21 am

கொரோனா பாதிப்பு: ஜெர்மனி 122,171 ; பிரான்ஸ் 124,869

கொரோனா வைரஸால் ஜெர்மனியில்
1 லட்சத்து 22 ஆயிரத்து 171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 869 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
கொரோனா: உலக பலி 102,618
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:26 am

ஊரடங்கை தளர்த்தினால் மீண்டும் வைரஸ் தாக்கும் : உலக சுகாதார அமைப்பு
-
ஜெனிவா:
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு
பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 159 பேருக்கு
வைரஸ் பரவியுள்ளது.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 209 பேர்
பலியாகியுள்ளனர். . சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து
774 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

வைரசை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முழு
ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர
மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
கூறியது,

உலக நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்துவதால் வைரஸ்
மறு எழுச்சிக்கு வழிவகுக்கும். ''ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள
சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என
உத்தரவிட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான
எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்றார்
-
-----------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 7:30 am


ஐரோப்பியாவில் கொரோனாவின் தாக்கம்:
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070300975_2519219
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070308784_2519219
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070317319_2519219
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070328825_2519219
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070335406_2519219
-
  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Gallerye_070341163_2519219
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 11:06 am

சிங்கப்பூரில் 250 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான
இந்திய தூதர் ஜாவீத் அஷ்ரப் தெரிவித்தார்.

இவர்களில் 50 சதவீதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான
தங்குமிடங்களில் நெருக்கமாக தங்கி இருப்பவர்கள் ஆவர்.

இந்த இந்தியர்களில் நிரந்தரமாக சிங்கப்பூரில் குடியிருப்பவர்களும்
உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக தூதர்
கூறினார்.
-
---------------------------------தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by ayyasamy ram Sat Apr 11, 2020 4:04 pm

அமெரிக்காவில் 40 இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு
-
நியூயார்க் மற்றும் நியூஜெர்சி மாநிலங்கள் தான்
கொரோனா வைரஸின் முனையங்களாக உள்ளன.

இந்த இரு மாநிலங்களிலும் தான் அதிகளவு இந்தியர்களும்
வசிக்கின்றனர். நியூ ஜெர்சியில் லிட்டில் இந்தியா என்ற
ஒரு பகுதியே உள்ளது. இங்கு இந்திய தொழிலதிபர்கள் பலர்
உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்த இந்தியர்களில் 17 பேர் கேரளா,
10 பேர் குஜராத், நான்கு பேர் பஞ்சாப், இருவர் ஆந்திராவைச்
சேர்ந்தவர்கள். ஒருவர் ஒடிஷா.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு
மேற்பட்டவர்கள். ஒருவருக்கு மட்டும் 21 வயது.

அங்குள்ள பல இந்திய சமூக தலைவர்கள், ஆன்லைன் மற்றும்
சமூக ஊடக பிரசாரங்கள் மூலம் ரத்த பிளாஸ்மா
கொடையாளர்களை தேடி வருகின்றனர். நோய் எதிர்ப்பு திறன்
கொண்ட ரத்த பிளாஸ்மாவை செலுத்துவதன் மூலம்,
கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலை உடல்
பெறும்.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள் Empty Re: கொரோனா வைரஸ் - இன்றைய (ஏப்ரல் 11) செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum