ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

3 posters

Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2020 6:50 pm

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... வெறும் கண்ணால் பார்க்கலாம் ஆனால்....
Samayam TamilUpdated: 09 Apr 2020, 03:27:56 PM

2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil

2029ம் ஆண்டு ஏப் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லப்போகும் ஒரு விண்கல்லை பற்றி தான் இந்த பதிவில் காணப்போகிறோம். அந்த விண்கல் பற்றி முழு தகவலை கீழே படிக்கலாம் வாருங்கள்.

விண்கல்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
ஹாலிவுட் சினிமாக்களில் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து மோதுவது போல படத்தின் கதை இருக்கும். இதை ஹீரோ அழிப்பார். தமிழில் கூட டிக் டிக் டிக் என்ற திரைப்படம் அந்த பாணியில் தான் எடுக்கப்பட்டது. பூமியில் வந்து மோதப்போகும் ஒரு விண்கல்லை ஹீரோ விண்ணிற்கு சென்று அதை அழிப்பார்கள். இப்படியான ஒரு சம்பவம் உண்மையில் நடக்கப்போகிறது. பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருக்கிறது என சொன்னால் நம்புவீர்களா?

கண்ணால் காணலாம்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
அட பயப்படாதீர்கள் இந்த பூமியை நோக்கி வரும் அந்த கல் மீது மோத வாய்ப்பில்லை. பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும். அவ்வளவு தான் அந்த விண் கல் பூமியை கடந்து செல்லும் போது பூமியிலிருந்து பெரும்பாலான பகுதிகளிலிருந்து மக்கள் அந்த கல்லை வெறும் கண்ணால் காணலாம் என தெரியவந்துள்ளது

தொடர்கிறது 

நன்றி சமயம் 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2020 6:52 pm

........தொடர்ச்சி 

1100 அடி நீளம்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
வரும் 2029ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி தான் இந்த கல் பூமியை கடந்து செல்லவிருக்கிறது. மொத்தம் 1100 அடி நீளம் கொண்ட இந்த விண்கல் பூமியிலிருந்து சுமார் 31 ஆயிரத்திற்குள் குறைவான உயரத்தில் கடக்கவிருக்கிறது. இந்த விண் கல் பூமியை கடக்கும் போது மிகப்பெரிய அளவில் சத்தம் சத்தமும் பூமியில் கேட்கும்.

1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
அந்த சத்தம் கிட்டத்தட்ட மக்களை பயமுறுத்தும் வகையிலும் அதே நேரத்தில் மிக வித்தியாசமானதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
இந்த விண்கல்லிற்கு விஞ்ஞானிகள் அபோபிஸ் என பெயர் வைத்துள்ளனர். இந்த கல் பூமியை தாக்காவிட்டாலும் இந்த கல் பூமியை கடக்கும் போது பூமியில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பூமி அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் என தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விண்கற்கள்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
மேலும் இதே போல சில கற்கள் பூமியை நோக்கி வருவதாகவும் அதில் பெரும்பாலான கற்கள் பூமிக்கு அருகே வரும் போதுதானாக பஸ்பமாகிவிடும் என்றும், சில கற்கள் எதிர்பார்ப்பதை விட அதிமாக சைஸில் இருப்பதால் அவைகளை ஆய்வு செய்வதாகவும் அவைகள் வரும்காலத்தில் அளவில் வேகத்தில் , எடையில் இப்படி ஏதாவது ஒன்றில் குறையாமல் இருந்தால் அவைகள் பூமியுடன் மோத வாய்ப்புள்ளது.

அதிசயம்

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Samayam-tamil
அப்படியாக மோத வாய்ப்புள்ள கல்லை எப்படி திசை மாற்றி விடுவது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். எது எப்படியோ இன்றும் 9 ஆண்டுகளில் நமது பூமிக்கு மிக அருகில் ஒரு விண் கல் கடந்து செல்லவிருக்கிறது. இது நாம் இருக்கும் இந்த காலத்தில் நடப்பது அதிசயம் தானே..

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by Guest Sat Apr 11, 2020 11:01 am

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 3838410834 ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 103459460 ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... 1571444738

அதிசயம் - கடைசிப் படத்தில் நீலப் புள்ளிகள் செயற்கைக் கோள்கள் ,பூமியை சுற்றும் இளஞ்சிவப்பு கோடு சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்)

avatar
Guest
Guest

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 11, 2020 11:36 am

அது வரை நாம் இருப்போமா???
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by krishnaamma Sat Apr 11, 2020 8:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
மேற்கோள் செய்த பதிவு: 1317070

எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by T.N.Balasubramanian Sat Apr 11, 2020 9:12 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
மேற்கோள் செய்த பதிவு: 1317070

எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1317101

அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.

நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.

எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.

சரியா.....பழமு அவர்களே.

ரமணியன் 

@பழ.முத்துராமலிங்கம் 

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by krishnaamma Sat Apr 11, 2020 9:18 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:அது வரை நாம் இருப்போமா???
மேற்கோள் செய்த பதிவு: 1317070

எதுக்கு ஐயா அவநம்பிக்கை?....கண்டிப்பாக இருப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1317101

அதானே
2020 இப்போதுதான் வந்தது அதற்குள் 100 நாட்களுக்கு மேல் ஓடிவிட்டது.

நேற்றுதான் ஈகரையில் இணைந்த மாதிரி இருந்தது, பார்த்தல் பத்தாண்டுகள் முடிந்துவிட்டன.

எப்பிடியும் 2029 இல் இந்த பதிவை க்ரிஷ்ணாம்மா அவர்கள் மேல் கொண்டுவருவார்கள்.
நீங்களும் பதில் போடுவீர்கள்.
நானும் அதை பார்த்து ரசிக்கப்போகிறேன்.

சரியா.....பழமு அவர்களே.

ரமணியன் 

@பழ.முத்துராமலிங்கம் 

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1317130

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்... Empty Re: ஏப் 13ல் பூமியை கடந்து செல்லும் விண்கல்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum