ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி

2 posters

Go down

இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி Empty இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி

Post by ayyasamy ram Fri Apr 10, 2020 2:40 pm

இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம் கரோனா நோய்த்தொற்று (கொவைட் -19) பரவத்தொடங்கியதில் இருந்து இதுவரை 100 மருத்துவர்கள் பலியானதாக அதிர்ச்சிகரமான தகவலை இத்தாலியின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உலக அளவில் தற்போது வரை 16 லட்சத்து 5 ஆயிரத்து 277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 95,751 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் நோய்த்தொற்று அதிகம் பலியான நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. இத்தாலியில் நோய்த்தொற்றுக்கு இதுவரை 14 லட்சத்து 36 ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து 28 ஆயிரத்து 470 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை 100 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், இதில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் அடங்குவர் என இத்தாலியின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் 30 செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவி பணியாளர்களும் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய்த்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி முதலிடத்தில் உள்ளது.

ஏப்ரல் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளை எவ்வாறு, எப்போது எளிதாக்குவது என்பது குறித்து இத்தாலி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தினமணி




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி Empty Re: இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2020 6:42 pm

பரிதாபம் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி Empty Re: இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி

Post by Guest Sat Apr 11, 2020 11:10 am

இத்தாலி,ஸ்பெயின்,அமெரிக்கா,அவுஸ்திரேலியா,சீனா டயிப் A,இந்தியா Type C வகை .
avatar
Guest
Guest


Back to top Go down

இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி Empty Re: இத்தாலி அதிர்ச்சி தகவல்... கரோனா நோய்த்தொற்றுக்கு 100 மருத்துவர்கள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு
» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை: உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்
» நடிகர் சரத்குமாருக்குக் கரோனா தொற்று: ராதிகா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum