ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

2 posters

Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by ayyasamy ram Fri Apr 10, 2020 10:32 am



நீங்களே நினைத்தாலும் கூட கனவிலும் கிடைக்காத வாய்ப்பை
காலம் கொடுத்து இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அலாரம் வைத்து எழுந்து கொள்ளத் தேவையில்லை,

காலை சூரியன் வந்த பின்பும் அவதி இன்றி அமர்ந்து இருக்கிறோம்.

சாலைகளில் புகை கக்கும் வாகனம் இல்லை.

பகல் வேளையில் நிசப்தம் நிறைந்த சாலைகளை கண்களால்
பார்க்க முடிகிறது.

அடிதடி வெட்டு குத்து குறைந்து இருக்கிறது.

மதுக்கடை மூடிக் கிடைக்கிறது.
நகைக் கடைகள் பூட்டியே இருக்கிறது.

ஜவுளிக்கடை விளம்பரங்களே செய்வதில்லை.

நிரம்பி வடியும் மாநகரப் பேருந்துகள் இல்லை.

படியில் தொங்கிப் பயணம் செய்ய யாரும் இல்லை.

தெருவெல்லாம் சுத்தமாய் கிடக்கிறது.
சாக்கடைகள் தூர்வாரப் பட்டுக்கொண்டே இருக்கிறது.

அரசியல்வாதிகள் நல்லது செய்ய நினைக்கிறார்கள்.

🌿அடுத்தவன் பொருள் மேல் ஆசை வருவதில்லை.

🌳எது வேண்டும் என்றாலும் வீட்டிலேயே சமைத்து உண்கிறோம்.

🎄தேவை இல்லாமல் எதையும் வீணடிப்பது இல்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty Re: வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by ayyasamy ram Fri Apr 10, 2020 10:33 am



🙊காவல் துறையை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

💐மருத்துவரை தெய்வமாய் பார்க்க முடிந்திருக்கிறது.

🥀செவிலியரை சகோதரியாய் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.

🌷சுற்றி இருப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று
வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

🌼சுத்தமாக இருக்கப் பழகி இருக்கிறோம்.

🦇சிட்டு்குருவி சுதந்திரமாய் சுற்றித் திரிகின்றன.

🦜பறவைகள் சப்தம் பலமாய் கேட்க முடிகிறது.

🌞பொழுது சாயும் போது எந்த இரைச்சலும் இல்லை.

🐣நீ எப்படி வருவயோ என்ற பயம் உன் குடும்பத்திற்கு இல்லை.

🙈போதை தேடி யாரும் செல்வதே இல்லை.

🍁 சிகரெட் தீர்ந்தும் தேடி அலைய மனமில்லை.

🐔தெருவில் எட்சில் துப்ப யோசிக்கிறோம்.

🐥வெளிநாட்டில் இருந்து வந்ததை வெளியில் சொல்ல
யோசிக்கிறோம்.

🐻அகந்தை அழிந்து போய் இருக்கிறது. தான் என்ற கர்வம்
தளர்ந்து போய் விட்டது.

நான் ரெடி, நீ ரெடியாசிறுவயது நியாபகங்களை அசை போட துவங்கி இருக்கிறோம்.

🌴தொட்டதிற்கு எல்லாம் மருத்துவமனை போவதை நிறுத்தி
இருக்கிறோம்.

😂சிரிக்க கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

😌சிந்திக்க பழகி இருக்கிறோம்.

😛மற்றவர்கள் வழி புரிந்து இருக்கிறது

🤩மனது நோகாமல் பேச பழகி இருக்கிறோம்.

😁இது மட்டும் போதாது, அப்பாவோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

🙂அம்மாவின் மடியில் தலை சாய்ந்து உறங்குங்கள்.

😅பிள்ளைகளின் தேவை அறிந்து சொல்லிக் கொடுங்கள்.

👥பிரிந்த நண்பர்களின் நம்பர்களை தேடி எடுங்கள்.

🙏மன்னிப்பு கேட்க நினைத்தவர்களிடம் கேட்டு விடுங்கள்.

🤝யாரையாவது மன்னிக்க நினைத்தால் மன்னித்தும் விடுங்கள்.

🙂ஒருவேளை இந்த 21 நாட்களோடு உலகம் அழிந்து போவதாய்
இருந்தால் உறவுகளை எப்படி நேசித்து இருப்பீர்களோஅப்படி
நேசித்து பாருங்கள்.

🌱பக்கத்து வீட்டுக்காரரிடம் பகை தெரியாது.

🌿எதிர் வீட்டுகாரரின் ஏமாற்றம் புலப்படாது. எல்லோரும்
நிம்மதியாக இருக்கட்டும் என்று மனம் நினைக்கும்.

🍀 வஞ்சம் தோன்றாது. வாழ வேண்டும் என்ற ஆசை நீண்டு இருக்கும் .

🌳வாழ்ந்து காட்ட வாய்ப்பு கிடைத்தது என்று மனம் சொல்லும்.

🙏மீண்டும் தொடங்குங்கள் எங்கு எந்த தவறை செய்தீர்களோ,
அதை திருத்திக் கொள்ளுங்கள்.

😍வீட்டில் இருப்பதற்கு வெறுப்பாக உள்ளதென்று புலம்பாதிருங்கள்,
வீடே இல்லாதவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.

😒நீங்கள் யாரென்பதை உங்களுக்கே உணர்த்துவதற்காக
ஒரு வைரஸ் தேவைப்பட்டு இருக்கிறது.

👨👨👦👦உங்களை யாரும் தனித்து நிற்கச் சொல்லவில்லை.

👩👩👧👧தற்காத்துக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

🥰வாழ நினைத்தால் வாழ்ந்து காட்டுங்கள்.

😂வாழ்க்கை எல்லோருக்கும் ரிஸ்டார்ட் ஆப்ஷன்யை
கொடுப்பதில்லை.

🙂இப்போ சொல்லுங்க இது வரமா? சாபமா?

😆நிச்சயமாக வரம் தான் வாழ்ந்து தான் பார்ப்போமே.....
🙏🙏🙏
-
----------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty Re: வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2020 11:56 am

வெள்ளிக்கிழமை வந்த 
தங்கச் செய்தி,
தங்க வேண்டும் என்றும் நம்மிடம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty Re: வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by Guest Fri Apr 10, 2020 1:55 pm

நல்ல செய்தி. வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் 1571444738 வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் 3838410834

வாட்ஸ் ஆப்பில் நல்லதும் கேட்டதும் வரும்.கேட்டவை/தேவையில்லாதவை அதிகமாக இருக்கும்.

இப்படி ஒரு செய்தி.//புதிய தகவல் தொடர்பு விதிமுறைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறோம்.//
பொய்யான செய்திக்கு அதிக நேரம் ஒதுக்கி நீண்ட பதிவை கொடுத்திருக்கிறார் ஒரு VIP .
avatar
Guest
Guest


Back to top Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty Re: வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2020 6:38 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள் Empty Re: வரமா? சாபமா? -இந்த 21 நாட்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum