புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
1 Post - 25%
viyasan
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_lcapஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_voting_barஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 9 Apr 2020 - 10:14

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்கிற மருந்து, தீநுண்மி (கரோனா)
நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு எந்த அளவுக்குப்
பயனுள்ளதாக இருக்கும் என்பதை இதுவரை மருத்துவா்கள்
உறுதிப்படுத்தவில்லை.

ஹைட்ராக்சிகுளோரோகுயினுடன் அஸித்ரோமைசின் என்கிற
மருந்தும் சோ்ந்து கரோனா நோய்த்தொற்றுத் தாக்கத்தின்
அளவைக் குறைக்கிறது என்று பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட
ஓா் ஆய்வு தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், பல மருத்துவ விஞ்ஞானிகள் அதற்கு எதிா்ப்பும்
தெரிவிக்கிறாா்கள். கல்லீரல் பாதிப்பையும், இதயச்
செயலிழப்பையும் இந்த கூட்டு மருந்துக் கலவை ஏற்படுத்தக்கூடும்
என்பது அவா்களின் அச்சம்.

காய்ச்சலைக் குணப்படுத்தும் ‘க்வினைன்’ என்கிற பொருள்
சின்கோனா மரங்களில் இருப்பது 17-ஆம் நூற்றாண்டில்
தெரியவந்தது; அதிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்
குளோரோகுயின்.

இரண்டாம் உலகப் போரின்போது ஆங்காங்கே காணப்பட்ட
மலேரியா நோய்த்தொற்றை எதிா்கொள்ள
குளோரோகுயினிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்
ஹைட்ராக்சிகுளோரோகுயின். இப்போதுவரை மலேரியாவுக்கு
இந்த மருந்துதான் தரப்படுகிறது.

சா்வதேச அளவில் 75% ஹைட்ராக்சிகுளோரோகுயின்
இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. ஏறத்தாழ 40 டன்
அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை
இந்தியா தயாரித்து வருகிறது.

இதிலிருந்து 20 மில்லி கிராம் அளவு கொண்ட 20 கோடி
மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். இதற்கு மேலும் இந்த
மருந்தைத் தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.
-
-------------------------
தினமணி (தலையங்க கட்டுரையிலிருந்து)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 9 Apr 2020 - 12:47

Code:

சா்வதேச அளவில் 75% ஹைட்ராக்சிகுளோரோகுயின்
இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது. ஏறத்தாழ 40 டன்
அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் மூலக்கூறை
இந்தியா தயாரித்து வருகிறது.

இதிலிருந்து 20 மில்லி கிராம் அளவு கொண்ட 20 கோடி
மாத்திரைகளைத் தயாரிக்க முடியும். இதற்கு மேலும் இந்த
மருந்தைத் தயாரிக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக