ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai

Go down

மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai Empty மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai

Post by ayyasamy ram Wed Apr 08, 2020 3:28 pm

‘மகிழ்ச்சியோடும், அமைதியோடும், நிம்மதியோடும்
வாழ வேண்டுமா... Ichigyo - Zammai ரகசியத்தைப்
பின்பற்றுங்கள்’ என்கிறார்கள் ஜப்பானியர்கள்.

அதுவும் இன்றைய பரபரப்பான வாழ்க்கைக்கு மிகவும்
சரியான வழி, தொழிலில் வெற்றி பெறவும் சரியான
வழியும்கூட என்பது அவர்களுடைய நம்பிக்கை. சரி...
அது என்ன பண்பாடு... கொஞ்சம் விளக்கமாகச்
சொல்லுங்கள் என்கிறீர்களா?

ஜப்பானிய வார்த்தையான Ichigyo - Zammai
என்பதை ஆங்கிலத்தில் Full concentration on a
single act என்று விளக்குகிறார்கள். அதாவது, ஒரு
நேரத்தில், ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு,
அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே 100 சதவிகிதம்
ஈடுபடுவது!

இப்படி முழுமையாக ஒரு செயலில் ஈடுபடும்போது
நம்முடைய உண்மையான சுபாவம், நமக்கென்றே இருக்கும்
தனித்தன்மை அந்த செயலில் பிரதிபலிக்கிறது என்கிறார்
இது பற்றி ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதிய
Sunryu Suzuki.

ஓர் இடத்தில் அமர்ந்திருந்தால், அமைதியாக உங்களது
சுவாசத்தைக் கவனியுங்கள். சுற்றி என்ன நடக்கிறது என்று
வேடிக்கை பாருங்கள். மனதை எங்கெங்கோ அலைபாய
விடாதீர்கள். அதேபோல், நடக்கும்போது அதை மட்டுமே
செய்யுங்கள். வேறு எதையும் ஒரு விஷயத்துக்குள்
திணிக்காதீர்கள்.
Just walk, Just eat, Just sleep...
அவ்வளவுதான் விஷயம்.

மனதை அலைபாயவைத்துக் கொண்டு, ஒரே நேரத்தில்
பல விஷயங்களில் ஈடுபடுவது அமைதிக்கும் நல்லதல்ல;
ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல என்பதே
Sunryu Suzuki எழுதிய Zen mind, Beginner’s mind
என்ற புத்தகத்தின் சாராம்சம்.

‘சாப்பிடும்போது சாப்பிடுகிறேன். தூங்கும்போது
தூங்குகிறேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியின் ரகசியம்’
என்கிற ஜென் கதை வலியுறுத்தும் அதே வழிமுறைதான்.
‘ஒன்றே செய்... அதையும் நன்றே செய்’ என்று நம்
முன்னோர்கள் சொன்னதும் அதைத்தான்.
Ichigyo - Zammai ரூட்டைப் பின்பற்றித்தான் பாருங்களேன்!
-
-------------------------------

- இந்துமதி
குங்குமம் டாக்டர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai Empty Re: மகிழ்ச்சியின் மந்திரச்சாவி Ichigyo - Zammai

Post by Guest Wed Apr 08, 2020 4:07 pm

//‘ஒன்றே செய்... அதையும் நன்றே செய்’ என்று நம்
முன்னோர்கள் சொன்னதும் அதைத்தான்.
Ichigyo - Zammai ரூட்டைப் பின்பற்றித்தான் பாருங்களேன்!//


Ichigyo - Zammai --------- Ganbaru

இவையெல்லாம் தமிழில் இல்லாதவையா? சென் மதத்தில் இருந்து வரவேண்டுமா?
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum