புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_vote_lcapமகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_voting_barமகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_vote_rcap 
37 Posts - 40%
heezulia

30 Posts - 32%
Dr.S.Soundarapandian

12 Posts - 13%
Rathinavelu

7 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

105 Posts - 45%

82 Posts - 35%

16 Posts - 7%

12 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_vote_lcapமகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_voting_barமகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 08, 2020 11:25 am

மகா பெரியவா பக்தர்கள்-- தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம். 2Q==

கடந்த சில தினங்களாக மகா பெரியவா பக்தர்கள் பலரிடம் இருந்து அடியேனுக்கு ஒரு வேண்டுகோள் வந்து கொண்டே இருக்கிறது.
'மாமா... உலகமே ஸ்தம்பிச்சு இருக்கு. இந்த அசாதாரணமான நிலை மாறி சகஜ நிலைமை திரும்பணும்னு ஏதேனும் ஒரு நாள்ல - குறிப்பிட்ட ஒரு நேரத்துல நாம எல்லாரும் அவரவர்கள் இடத்தில் இருந்து மகா பெரியவாளைப் பிரார்த்திக்கலாமே...'
- இதுதான் அந்த வேண்டுகோளின் சாராம்சம்.
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றில் இருந்து இதே கருத்தைச் சொன்னார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இது அவசியமான ஒன்றாயிற்றே! உலகம் முழுக்க நலம் பெற வேண்டி கருணா சமுத்திரம் - நடமாடும் தெய்வம் மகா பெரியவாளை நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
முக்காலமும் உணர்ந்த திரிகால ஞானி அவர்.
காற்றாலும் நீராலும் தனுஷ்கோடியில் பெரும் சீரழிவு ஏற்படப் போகிறது என்பதை முன்பே உணர்ந்தவர் பெரியவா.
விமான விபத்து, ரயில் விபத்து என்று அடுத்து நடக்க இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி, தன் பக்தர்களைக் காத்தவர் பெரியவா.
இன்றைக்கு நம்மிடம் இருக்கும் கொரோனா அச்சத்தையும் அந்த மகானே அகற்றி, நம் வாழ்வு பிரகாசிக்க வைக்க அவரது திருவடி பணிவோம்.
நாம் அனைவரும் கூடி வழிபாடு நடத்த வேண்டிய நாள்:
09.04.2020 வியாழன் (குருவாரம்)
நேரம்: மாலை 6 மணி
உலகெங்கும் இருக்கிற மகா பெரியவா பக்தர்கள் அனைவரும் பூஜையறையில் அவரது திருவுருவப் படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி வைத்துப் பிரார்த்திப்போம்.
எத்தனை தீபம் என்பது உங்கள் விருப்பம்.
குறைந்தது ஒரு தீபம் ஏற்றப்பட வேண்டும்.
கிடைக்கிற புஷ்பங்களை அர்ப்பணியுங்கள்... தெரிந்த மகா பெரியவா நாமாக்களைச் சொல்லுங்கள்.
எல்லோரும் இந்த வேளையில் அந்த மகானிடம் பிரார்த்தியுங்கள் - 'கொரோனா என்கிற அசுரன் ஒழிந்து, உலகில் சகஜ நிலை மீண்டும் திரும்ப வேண்டும்'.
அநாதரட்சகா... ஆபத்பாந்தவா... மகா பெரியவா... உம் திருவடி பணிகின்றோம்.
காத்தருள்வாய் கண் கண்ட தெய்வமே...
அன்புடன்,
பி. சுவாமிநாதன்

--------------------------------------------------------------------------------------------

முகநூலில் வந்த செய்தி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக