புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெபக்கூட்டம் நடத்துவதற்காகவே குட்டியானையில் வலம் வந்துள்ளார் ராணி..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
:
கொரோனாவை ஒழிக்க கூட்டு ஜெபம் நடத்தி பாட்டு பாடிக் கொண்டு வந்த இவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இவர் ஒரு போலீஸ்காரர் மனைவி என்பதுதான் விஷயமே!
ஜெபம் செய்ய போறேன்.. சுகம் தர போறேன்.. 'குட்டி யானை'யில் வலம் வந்த ராணி.. மடக்கி பிடித்த போலீஸ்! ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது குறிச்சி வாய்க்கால்மேடு பகுதி.. இங்கு மேசிய என்ற பெயரில் ஜெப வீடு நடத்தி வருபவர் ராணி.. இவர் செல்லிக் கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. இவரது கணவர் ஜெயராமன், பர்கூர் ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்துது வருகிறார்.. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இப்போது ஸ்கூல்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. கொரோனா இந்நிலையில் ஜெபம் செய்தே கொரோனாவை ஒழிக்கிறேன் என்று ராணி முடிவு செய்தார். இதற்காக டாட்டா ஏஸ் வண்டியை எடுத்து கொண்டு, அதில் கூட்டு ஜெபம் நடத்த கிளம்பினார்.. பெரிய குரும்ப பாளையம் காலனிக்குள் குட்டியானை சென்றது. கூடவே டிரம்ஸ், மேளம், என ஜெப பாடல்கள் ஒலித்தன.. ஜெப கோஷ்டி சத்தமாக ஊருக்குள் நுழைந்ததுமே மக்கள் கடுப்பாகி விட்டனர். ராணி அதனால் அந்த வண்டியை தடுத்து நிறுத்தினர்.. குட்டியானைக்குள் 10-க்கும் மேற்பட்டோர் உட்கார்ந்திருந்தனர். அவர்களை பார்த்த மக்கள், 144 தடை இருக்கே, சமூக விலகலும் இல்லாமல் இப்படி மொத்தமாக கிளம்பி வண்டியில் வரலாமா? என்று ராணியிடம் வாக்குவாதம் செய்தனர்... உடனே ராணி, இந்த ஊருக்குள் ஒரு குடும்பத்தில் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, அதனால் ஜெபம் செய்து சுகம் தரபோவதாக சொன்னார்.. சரக்கு வண்டி இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், தான் ஒரு போலீஸ்காரர் மனைவி என்று கெத்தாகவும், பிடிவாதமாகவும் பேசினார் ராணி.
இதையடுத்து மக்கள் ஈரோடு எஸ்பிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டனர். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பவானி போலீசார் அங்கு வந்தனர்.. சரக்கு வண்டியுடன் ராணி உட்பட அனைவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். கைது தடையை மீறி ஜெபக்கூட்டம் நடத்த சென்ற ராணி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மத பிரச்சாரத்திற்கு கூட்டத்தை அழைத்து சென்ற ராணி, டிரைவர் சுப்பிரமணியை கைது செய்தனர்.. குட்டி யானையையும் பறிமுதல் செய்தனர். கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஜெபத்தினால் குணப்படுத்த முயன்ற இந்த சம்பவம் பவானி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்த மதமும் பிற மதங்களை குறை கூறவில்லை. மதமாற்றம் செய்யவும் சொல்லவில்லை.
அதை பரப்பும் ஜனங்கள்தான் அதீத ஆர்வத்தால் தவறுகள் செய்கிறார்கள்.
பரமண்டலத்தில் உள்ள பிதா இவர்களை திருத்துவார்களாக .
ஆமீன்.
ரமணியன்
அதை பரப்பும் ஜனங்கள்தான் அதீத ஆர்வத்தால் தவறுகள் செய்கிறார்கள்.
பரமண்டலத்தில் உள்ள பிதா இவர்களை திருத்துவார்களாக .
ஆமீன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» உலகை வலம் வரும் யு.பி.ஐ
» மருத்துவர்கள் அறிவுரை -சோனியா, தனது மகன் ராகுலுடன் கோவா வந்துள்ளார்
» செல்வராகவனை விவாகரத்து செய்த பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் சோனியா.
» பூமியை தோண்டியும் வெட்டி எடுத்ததை, கண்மாய் அழிந்து போனதை திரு. சகாயம் இப்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
» ஈகரை வலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1