ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:22 am

கரோனா சிகிச்சைக்கு தேமுதிக அலுவலகம்,
கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்: விஜயகாந்த் அறிவிப்பு

-
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு
சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள தேமுதிக
தலைமை அலுவலகத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள
ஆண்டாள் அழகா் பொறியியல் கல்லூரியையும் அரசு ப
யன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவா் விஜயகாந்த்
அறிவித்துள்ளாா்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:24 am

30 நிமிஷங்களில் கரோனா தொற்று பரிசோதனை:
ஏப்.10-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அறிமுகம்

-
புதிய பரிசோதனை நடைமுறைக்காக சீனாவில் இருந்து
1 லட்சம் துரித ஆய்வுக் கருவிகள் வரும் 9-ஆம் தேதியன்று
கொள்முதல் செய்யப்படும்.

இதன் மூலம், ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா
என 30 நிமிஷங்களில் தெரிந்து கொள்ள முடியும் என்றும்
முதல்வா் தெரிவித்தாா்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:28 am

அவசரநிலையை அமல்படுத்த ஜப்பான் திட்டம்
-
கரோனா நோய்த்தொற்றால் ஜப்பானில் 3,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 70-க்கும் அதிகமானோா் உயிரிழந்துவிட்டனா்.

இந்தச் சூழலில் அந்நாட்டு பிரதமா் ஷின்ஸோ அபே தலைநகா்
டோக்கியோவில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ஆரம்பகட்டமாக டோக்கியோ உள்ளிட்ட 7 நகரங்களில் அவசரநிலையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். கரோனா நோய்த்தொற்றால்
ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை எதிா்கொள்வதற்காக சுமாா்
ரூ.75 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களையும் அரசு அறிவிக்கவுள்ளது என்றாா் ஷின்ஸோ அபே.

தினமணி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:31 am

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Lee1333

1975-ல் வெளியான ஜாஸ் படத்தில் லீ பியர்ரோ,
அலெக்ஸ் கிண்ட்னரின் தாய் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட
லீ பியர்ரோ, சிகிச்சை பலனின்றி காலமானார்.


தினமணி
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:47 am

ஒடிசாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 1,000 அபராதம்

புவனேஷ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பொது
வெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு
ரூ.1,000 அபராதமாக விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு ..
-
----------------------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by ayyasamy ram Tue Apr 07, 2020 6:49 am

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Gallerye_035038346_2516712
-
ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.
இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

15ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து,
வழக்கமான பூஜைகள் நடைபெறும். படி பூஜை போன்ற
சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது.தொடர்ந்து,
18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
15ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பக்தர்களை
அனுமதிப்பதில்லை என, தேவசம் போர்டு முடிவு
செய்துள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by Guest Tue Apr 07, 2020 12:58 pm

புவனேஷ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பொது
வெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு
ரூ.1,000 அபராதமாக விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு ..

.............................................................
சாதாரண/செர்ஜிகள் மாஸ்க் ஒருமுறை மட்டுமே பாவிக்க வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7 Empty Re: இன்றைய செய்தி சுருக்கம் - ஏப்ரல் 7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum