புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
3 Posts - 2%
Kavithas
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
1 Post - 1%
bala_t
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
1 Post - 1%
prajai
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
284 Posts - 42%
heezulia
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_m10பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 04, 2020 8:51 pm

தெளிவாக, தன்னம்பிக்கையுடன் பேட்டி கொடுக்கிறார்: பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு 547948

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தினமும் மாலையில் கரோனா அப்டேட்டைக் கொடுத்து வருகிறார். அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்,
கரோனா தொற்று நோய்த் தடுப்பு முயற்சியில் தமிழகத்தின் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டு தீவிரச் செயல்பாட்டில் உள்ளன. இதில் முதன்மையான இடத்தில் இருக்கும் மூன்று முக்கியத் துறைகள் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகும்.

நன்றி தமிழ் ஹிந்து 

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:19 am

பீலா ராஜேஷின் குடும்பம் பாரம்பர்யமானது.
பீலா ராஜேஷின் அம்மா ராணி வெங்கடேசன் பாரம்பர்ய
காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட
ராணி வெங்கடேசன், 2006 சட்டமன்றத் தேர்தலில்
சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர்.

பிற்பாடு 2016 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தேர்தலில் போட்டியிட்டு
அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதனிடம் தோல்வியைத்
தழுவினார்.

பீலாவின் அப்பா எல்.என்.வெங்கடேசன் காவல்துறை
டி.ஜி.பி-யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வெங்கடேசனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம்
வாழையடி.

சவுக்கு வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த வெங்கடேசனின்
குடும்பம், சென்னையை அடுத்துள்ள கொட்டிவாக்கத்தில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி சவுக்கு மரங்களைப்
பயிரிட்டது. இன்றும் ஏகப்பட்ட சொத்துகள் வெங்கடேசனுக்குச்
சொந்தமாக

கொட்டிவாக்கத்தில் உள்ளன. வெங்கடேசன் - ராணி வெங்கடேசன்
தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன்.

மகன் கார்த்திக், மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட,
மற்றொரு மகளான பீலா மட்டும் இந்தியாவில் இருக்கிறார். 1969-ல்
பிறந்த பீலா படித்து வளர்ந்தது எல்லாமே சென்னை கொட்டிவாக்கம்தான்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த பீலா,
1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை 1992-ல்
காதலித்து மணமுடித்தார். திருமணத்துக்குப் பிறகு, ராஜேஷ் தாஸ்
தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டதால் தம்பதிகள்
இருவரும் மகிழ்ச்சியாகக் குடும்பத்தை நடத்தினர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது மதுவிலக்கு
அமலாக்கப் பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக ராஜேஷ் தாஸ் உள்ளார்.
கொட்டிவாக்கத்திலுள்ள இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேதான்
பீலா ராஜேஷின் பெற்றோரும் வசிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:20 am

கணவரைப் பார்த்து தானும் படித்து உயர்பொறுப்புக்கு வர
வேண்டுமென்ற உத்வேகம் பீலா ராஜேஷின் மனதுக்குள்
புகுந்தது. இந்திய குடிமைப் பணிகள் தேர்வெழுதி 1997-ம்
ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆனார்.

முதலில் இவருக்கு பீகார் மாநில கேடர்தான் ஒதுக்கப்பட்டது.
ஐ.பி.எஸ் அதிகாரியான தன் கணவர் தமிழகத்தில் பணிபுரிவதை
மேற்கோள்காட்டி 2000-ம் ஆண்டு தமிழகத்துக்கு தன் பணியிடத்தை
தற்காலிகமாக மாற்றிக்கொண்டார்.

பின்னர், 2003-ம் ஆண்டு பீகார் மாநிலத்திலிருந்து புதிதாக
உதயமான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் மத்திய
அரசின் பணிக்குச் சென்றவர், இந்திய ஹோமியோபதி மருத்துவம்,
மத்திய ஜவுளித்துறைகளில் பணியாற்றினார்.

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, மீண்டும் தமிழ்நாடு கேடர்
பீலா ராஜேஷுக்குக் கிடைத்தது.

பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு Vikatan%2F2020-04%2Ffe24e1f9-3c51-45fb-9862-0dcd8e799936%2Fbeela_family
குழந்தைகளுடன் பீலா ராஜேஷ் தம்பதிகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2020 11:23 am

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு துணை ஆட்சியர், நகர் ஊரமைப்பு
இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப்
பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். நீண்ட காலம் சுகாதாரத்துறை
செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு,
பிப்ரவரி 2019-ல் அப்பொறுப்பு பீலா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்தே பீலா ராஜேஷ் துடிப்புடன் செயலாற்றுவதில்
பெயர் பெற்றவர்.

தினமும் காலை 5 மணிக்கு எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பீலா,
காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீரில் எலுமிச்சை ப்ளஸ் இஞ்சி
சாற்றைக் கலந்து குடிப்பதை வழக்கமாகக் கொண்டவர். வேகவைத்த
காய்கறிகளை விரும்பி உண்ணும் பழக்கமுடையவர்.

11 மணிக்கு பப்பாளி அல்லது சாத்துக்குடி ஜூஸ், மதியம் 2 மணிக்கு சிறிது
சாதம், பொரியல், அவியல். கண்டிப்பாகக் கீரையும், தயிரும் மதிய மெனுவில்
இடம்பெற்றிருக்கும்.

இடையே இரண்டு தவணையில் எலுமிச்சை கலந்த ப்ளாக் டீ. மாலை 5 மணிக்கு
வேகவைத்த பச்சைப் பயறு வகைகளை எடுத்துக்கொள்வார். எண்ணெய்
பலகாரங்களை அதிகளவில் உண்பதில்லை. எந்த வி.ஐ.பி சந்திப்பு என்றாலும்
மாலை 6 மணிக்கு மேல் டீ, காபி சாப்பிடுவதே இல்லை என்பதை வழக்கமாக
வைத்துள்ளார்.

இரவு எந்நேரமானாலும் கொட்டிவாக்கத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்குச்
சென்ற பின்னர்தான் இரவு உணவை உண்பார். தோசை, இட்லி, சப்பாத்தி
பிடித்தமான உணவுகள். தூத்துக்குடி, கன்னியாகுமரி ஸ்பெஷல் உணவுகள்
என்றால் ஒருபிடி பிடித்துவிடுவாராம்.

இறகுப் பந்து விளையாடுவதில் பீலாவுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பணிச்சூழல்
காரணமாக இப்போது விளையாடுவதில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும்நிலையில்,
பீலா ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தினமும் காலை
8 மணிக்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர்
சண்முகம் இருவரிடத்திலும் கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை
பகிர்ந்துகொள்கிறார்.

தமிழகம் முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு
வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு
18 மணிநேரம் பம்பரமாக உழைக்கிறார். இரவு 12 மணி வரையில் கொரோனா
நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால்,
காலை 6 மணிக்கெல்லாம் திரும்ப எழுந்துவிடுகிறார்.

பீலா ராஜேஷிடமிருந்துதான் தினமும் ரிப்போர்ட்டுகளை மத்திய அரசும்
பெறுகிறது. டெல்லி மத நிகழ்வில் பங்கேற்று தமிழகம் திரும்பிய பலருக்கு
கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழகம் பரபரப்பாகி உள்ள சூழலில்,
பதற்றமில்லாமல் நிதானத்துடனும் ஓய்வில்லாமலும் பணியாற்ற வேண்டிய
மிகப்பெரும் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு இருக்கிறது.
=

ந.பொன்குமரகுருபரன்
நன்றி-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 4:44 pm

Code:

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும்நிலையில்,
பீலா ராஜேஷுக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது. தினமும் காலை
8 மணிக்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர்
சண்முகம் இருவரிடத்திலும் கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட்டுகளை
பகிர்ந்துகொள்கிறார்.

தமிழகம் முழுவதும் எடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு
வழங்கப்படும் சிகிச்சை, புதிய நோயாளிகளின் பட்டியல் என்று ஒருநாளைக்கு
18 மணிநேரம் பம்பரமாக உழைக்கிறார். இரவு 12 மணி வரையில் கொரோனா
நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றால்,
காலை 6 மணிக்கெல்லாம் திரும்ப எழுந்துவிடுகிறார்.

பீலா ராஜேஷிடமிருந்துதான் தினமும் ரிப்போர்ட்டுகளை மத்திய அரசும்
பெறுகிறது. டெல்லி மத நிகழ்வில் பங்கேற்று தமிழகம் திரும்பிய பலருக்கு
கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, தமிழகம் பரபரப்பாகி உள்ள சூழலில்,
பதற்றமில்லாமல் நிதானத்துடனும் ஓய்வில்லாமலும் பணியாற்ற வேண்டிய
மிகப்பெரும் பொறுப்பு பீலா ராஜேஷுக்கு இருக்கிறது.
=

இவர் அயராத உழைப்பிற்கு தலைவணங்குகிறேன் .
வாழ்த்துகள்.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக