புதிய பதிவுகள்
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
4 Posts - 57%
heezulia
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
3 Posts - 43%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
98 Posts - 43%
ayyasamy ram
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
81 Posts - 36%
i6appar
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_m10கோவிலில் கூட்டுக் குடும்பம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவிலில் கூட்டுக் குடும்பம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 3 Apr 2020 - 8:01

கோவிலில் கூட்டுக் குடும்பம்! E_1585463760
-
ஒரு காலத்தில், இந்தியாவில், வீட்டுக்கு வீடு இருந்த
கூட்டுக் குடும்ப முறை, இன்று, மிக அரிதாகி விட்டது.
தம்பிகளுக்காக, அண்ணன் விட்டுக் கொடுப்பது,
பெற்றவர்களை பராமரிப்பது, அண்ணியை, தாயாக
மதிப்பது போன்ற உயர்ந்த எண்ணங்கள், அன்றைய
குடும்ப முறையில் இருந்தது.

அயோத்தியை ஆண்ட, தசரதரின் குடும்பம், மிகப்
பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தது. குடும்பத்
தலைவர், தசரதர்; அவரது மனைவியர், கோசலை,
கைகேயி மற்றும் சுமித்திரை.

பிள்ளைகளான, ராமன், லட்சுமணன், பரதன் மற்றும்
சத்ருக்கனன்; இவர்களது மனைவியரான சீதா, ஊர்மிளா,
மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி என, அனைவரும், ஒரே
கூட்டுக் குடும்பமாக வசித்தனர்.

ராம சகோதரர்களுக்கு, சுக்ரீவன், அனுமன் மற்றும்
ஜாம்பவான் என்ற நண்பர்களும் உண்டு.

அயோத்தியில், ராமர், தன் குடும்பத்துடன் காட்சி
தருகிறார். தமிழகத்தில், இவரது குடும்பத்தைக்
கண்குளிரக் காண வேண்டுமானால், கும்பகோணம்,
ராமசுவாமி கோவிலுக்கு செல்ல வேண்டும்.

ஏப்ரல், 2, ராம நவமியன்று, இவர்களைத் தரிசித்து
வரலாம்.

விஷ்ணுவை நினைத்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்,
தசரதர். அதன் பயனாக, விஷ்ணுவையே மகனாக பெற்றார்.
அவரே, ராமன். இதையடுத்து, விஷ்ணுவின் கையிலுள்ள
சக்கரம், பரதன் என்ற பெயரில், ராமன் பிறந்த மறுநாள்,
தசரதரின் இரண்டாம் மனைவி, கைகேயி வயிற்றில்
அவதரித்தது.

விஷ்ணுவின் படுக்கையான, ஆதிசேஷன் என்ற பாம்பு,
தசரதரின் மூன்றாம் மனைவி, சுமித்திரையின் வயிற்றில்,
லட்சுமணராகவும், அவரது சங்கு, சத்ருக்கனன் என்ற
பெயரிலும் பிறந்தது. சுமித்திரைக்கு மட்டும் இரண்டு
பிள்ளைகள்.

ராமனுக்கும், லட்சுமணனுக்கும், மிதிலை மன்னர்,
ஜனகரின் புதல்விகளான, சீதையும், ஊர்மிளாவும் மனைவி
ஆயினர். பரத, சத்ருக்கனருக்கு, ஜனகரின் தம்பி, குசத்வஜனின்
மகள்களான, மாண்டவியும், சுருதகீர்த்தியும் மனைவியாயினர்.

ராவண வதம் முடிந்ததும், குடும்பம் புடைசூழ பட்டம்
சூடிக்கொண்டார், ராமர். அதன் அடிப்படையில் கோவில்
எழுந்தது. கும்பகோணத்தில், இதே அமைப்பில்,
ராம குடும்பத்துக்கு, ரகுநாத நாயக்கர் என்பவர் கோவில்
கட்டினார்.

வீணையுடன் காட்சி அளிக்கிறார், அனுமன்.
கையில், ராமாயண சுவடி உள்ளது. ராம சரிதத்தை அனுமன்,
வீணை இசைத்துப் பாடுவதாக ஐதீகம். ராமனின் இடதுபுறம்,
சத்ருக்கனன், சாமரம் வீசியபடியும், வலதுபுறம், பரதன், குடை
பிடித்தும் நிற்கின்றனர். லட்சுமணன், வில்லுடன் பாதுகாவல்
செய்கிறார்.

கும்பகோணம் பெரிய கடை வீதியில் கோவில் உள்ளது.
ராம குடும்பத்தை தரிசித்து, மீண்டும் கூட்டுக் குடும்ப முறை ந
ம் தேசத்தில் தழைக்க வேண்டி, தரிசித்து வரலாம்.
-
-----------------------
தி. செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 3 Apr 2020 - 13:10

கோவிலில் கூட்டுக் குடும்பம்! 3838410834 கோவிலில் கூட்டுக் குடும்பம்! 103459460 கோவிலில் கூட்டுக் குடும்பம்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக