புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Poll_c10ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Poll_m10ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Poll_c10 
15 Posts - 68%
heezulia

4 Posts - 18%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 80%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 03, 2020 9:29 am

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்
வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக்
கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய
தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும்
என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள்
குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி
நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நடத்தினார்.

கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு
மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ
செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-

*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை
கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்

* ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள்
பின்பற்றி வருகின்றன.

* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு
முன்னுதாரணமாக விளங்குகிறது

*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும்
என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே
கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன்
இணைந்துள்ளோம்

*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது
பாராட்டத்தக்கது.

*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான
காலத்தை கொண்டு வர வேண்டும்.

*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி
நாம் செல்ல வேண்டும்

*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 11:16 am

இந்தியாவை ஒளிரிடச் செய்வோம்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 03, 2020 11:45 am

கை தட்ட சொன்னார் ------தட்டினோம்.
இந்திய மருத்துவ சமூகத்திற்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தோம் இதன் மூலம்.
இப்போது தீபம் ஏற்றுவது ஒரு வேளை  மக்கள் ஒற்றுமையை காண்பிக்கவோ?

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Apr 03, 2020 1:30 pm

கை தட்டச்.. சொன்னார் தட்டினோம்.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Corona-fight-gratitude_1_20200323_570_850

சமூக இடைவெளி எங்கே?

விளக்கம் -சமூக இடைவெளி வீட்டுக்குள் தேவையில்லை.வைரஸ் தொற்று உள்ளவர்கள்/சந்தேகம் இருப்பவர்கள் தனிமைப்படுத்தல் அவசியம்.

கை தட்டல் இப்படி வெளியே பொது இடங்களில் இருக்கக் கூடாது.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Corona-fight-gratitude_14_20200323_570_850

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Corona-fight-gratitude_15_20200323_570_850

இப்படியும் இருக்கக் கூடாது.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Corona-fight-gratitude_9_20200323_570_850

இவர்களில் எவருக்காவது சைலன்ட் வைரஸ் இருக்கலாம். சீனாவில் மீண்டும் சைலண்ட் வைரஸ் இருந்தவர்களால் தொற்று பரவத் தொடங்கியது.(இன்றைய செய்தி)

அதனால் விளக்கு ஏற்றும் போது வெளியே பொது இடங்களில் வேண்டாம் எனவும்,அப்படி வெளியே வந்தால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்; பிரதமர் மோடி Mobile-phones-022414

(இணையம்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக