ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 படங்கள் நடித்துள்ளேன்!

2 posters

Go down

300 படங்கள் நடித்துள்ளேன்! Empty 300 படங்கள் நடித்துள்ளேன்!

Post by ayyasamy ram Fri Apr 03, 2020 6:42 am

300 படங்கள் நடித்துள்ளேன்! Tamil_News_large_2514112
-
தன் சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி,
பிரபல சினிமா நடிகை சுஹாசினி:

சிவகங்கை மாவட்டம், பரமக்குடியில் பிறந்தேன்;
மதுரையில், 13 வயது வரை வளர்ந்தேன். தாத்தா, அங்கே
பிரபலமான வழக்கறிஞராக இருந்தார்.

அரசியல் பிரபலங்கள் பலர், எங்கள் வீட்டிற்குவந்துள்ளனர்.
சினிமா மீது பாட்டிக்குத் தான் ஆர்வம் அதிகம். பள்ளி
சென்று வந்ததும், அவர் என்னை, சினிமாவுக்கு கூட்டிச்
செல்வார்.

சிறு வயதிலேயே நடிக்க துவங்கி விட்ட கமலின்,
படப்பிடிப்புகளுக்கு என்னை அடிக்கடி அழைத்துச் சென்று,
சினிமா மீதான ஆசையை துாண்டி விட்டார்.

பள்ளியில் படிக்கும் போது, மாநில தடகள அணியின்
கேப்டனாக இருந்தேன்; கிரிக்கெட்டும் விளையாடிக்
கொண்டிருந்தேன்.

பள்ளிப்படிப்பை முடித்ததும், அடையாறு பிலிம்
இன்ஸ்டி டியூட்டில், கமல் தான் என்னை சேர்த்து விட்டார்.
ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையில், அதற்காக
படித்தேன். சில படங்களில், உதவி இயக்குனராக, உதவி
ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன்.

நெஞ்சத்தை கிள்ளாதே தான் என் முதல் படம். தொடர்ந்து
பல பட வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்து, பிலிம்
இன்ஸ்டிடியூட்டில், படித்து முடித்தேன்.

பாலைவனச்சோலை படத்தின், 100வது நாள் விழாவிற்கு
பின், ஒளிப்பதிவாளராக இனி இருப்பதில்லை; நடிப்பு தான்
என்பதில் உறுதியாக முடிவெடுத்தேன்.

பல மொழிகளில், பல படங்களில் நடித்து, முன்னணி
நடிகையாக வலம் வந்தேன்; 300 படங்களுக்கு மேல் நடித்து
உள்ளேன்.மணிரத்னம் எனக்கு கணவராக அமைந்தால்,
நன்றாக இருக்கும் என, என் தந்தை சாருஹாசன் நினைத்தார்.

அவர் விருப்பப்படி, மணிரத்னத்தை திருமணம் செய்து
கொண்டேன்.எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

லண்டனில், பிஎச்.டி., படிக்கிறான்.திருமணமானதுமே,
'உன் விருப்பம் போல செயல்படலாம்' என, மணிரத்னம்
அனுமதி அளித்து விட்டார். அவருக்கான மரியாதையை
சரியாக கொடுக்கிறேன்.எனக்கான கட்டுப்பாடுகளை
அவர் விதிப்பதில்லை.

இதனால், 32 ஆண்டு களாக, எங்கள் திருமண வாழ்க்கை
சிக்கலின்றி சுழல்கிறது.என் கணவர் மற்றும் மகனுக்கு,
அரசியலில் அதிக ஆர்வம் உண்டு. அவர்கள் நேரடியாக
அரசியலில் இறங்கினால், நிச்சயம், நியாயமான அரசியலை
மேற்கொள்வர்.

'நாம்' என்ற பெயரில், தொண்டு நிறுவனத்தை நடத்தி
வருகிறேன். பெண்களுக்கு தன்னம்பிக்கை, தொழில்
பயிற்சி, சமூகத்தில் நல்ல முறையில் வாழ
வழிகாட்டுதல்களை, அந்த தொண்டு நிறுவனம் மூலம்
செய்கிறேன். நடிகையாக இருப்பதால், நிறைய
மனிதர்களுடன் என்னால் பழக முடிகிறது!
-
----------------------------
நன்றி
சொல்கிறார்கள் -3.4.20 அவள் விகடன் 31.03.20 பக்:26
& சிறப்பு பகுதி, தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

300 படங்கள் நடித்துள்ளேன்! Empty Re: 300 படங்கள் நடித்துள்ளேன்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 8:32 am

Code:

பள்ளிப்படிப்பை முடித்ததும், அடையாறு பிலிம்
இன்ஸ்டி டியூட்டில், கமல் தான் என்னை சேர்த்து விட்டார்.
ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையில், அதற்காக
படித்தேன். சில படங்களில், உதவி இயக்குனராக, உதவி
ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன்.

நெஞ்சத்தை கிள்ளாதே தான் என் முதல் படம். தொடர்ந்து
பல பட வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்து, பிலிம்
இன்ஸ்டிடியூட்டில், படித்து முடித்தேன்.



இவர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்த அதே கால கட்டத்தில் அதே கேம்ப்பஸில் நான் டெக்ஸ்டைல் இன்ஸ்ட்டிடியூல் படித்தேன் . அப்போது பல முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது .வருடம் 1978
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!
» 80 நேரடிப் படங்கள் ரிலீஸ்; 9 படங்கள் மட்டுமே ஹிட்: அதிர்ச்சியளிக்கும் தமிழ்சினிமாவின் அரையாண்டு ரிப்போர்ட்!
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» சார்லி சாப்ளின் படங்கள் உங்களுக்காக(40 படங்கள்) - தவிறக்கம்
» முள்ளிவாய்க்குள் பதுங்கு குழியில் கருகிய நிலையில் மக்கள் உடலங்கள் அதிர்ச்சி படங்கள். PHOTOS, சிறீலங்கா, போர்குற்ற படங்கள் | கரிகாலன் |

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum