Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
Page 1 of 1
மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி
![மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் இலவசமாக மீட்பு உதவி Tamil_News_large_251411920200403020653](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_251411920200403020653.jpg)
கோவை:
கொரோனா காரணமாக, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டுள்ளதால்,
மது போதைக்கு அடிமையாகி மீள முடியாத நபர்களுக்கு, 'ஆன்லைன்'
மூலம் இலவசமாக மீட்பு உதவி செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுதும்,
21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மது கிடைக்காத
விரக்தியில், ஏழு பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழகத்திலும்,
டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதால், மது போதைக்கு அடிமையான
நபர்கள், மது கிடைக்காத விரக்தியில் உள்ளனர்.
இதுபோன்ற நபர்களுக்கு ஏற்படும் கை, கால் நடுக்கம், துாக்கமின்மை,
பதற்றம் போன்றவற்றில் இருந்து வெளிவர, மருத்துவர்களிடம் சிகிச்சை
பெறுவது அவசியம்.இவர்கள், மீண்டும் குடிப் பழக்கத்துக்கு திரும்பாமல்
இருக்க, 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' - ஏ.ஏ., என்ற அமைப்பு உதவி
செய்கிறது.
இந்த அமைப்பைச் சேர்ந்த, கோவை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
உலகளாவிய இந்த இயக்கம், 1935ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து
இயங்கி வருகிறது. கல்வித்துறை, அரசு அதிகாரிகள், போலீசார்
உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
தற்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், குடி நோயாளிகள்
பல்வேறு வகையில் அவதிஅடைந்து வருவதை காண முடிகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசு உத்தரவுக்கு மதிப்பளித்து, '
ஆன்லைன்' மற்றும் மொபைல் போன் வாயிலாக கவுன்சிலிங்
நடத்தி வருகிறோம்.
தற்போதைய சூழலில், குடி பிரச்னையில் இருந்து விடுபட நினைத்தால்,
78711 86050, 94864 18123 என்ற உதவி எண்களை அழைக்கலாம்.
மேலும், www.aagsoindia.org என்ற இணையதளத்தில் தகவல்களை
பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.
» சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.
» பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
» வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்
» இலவசமாக ஆன்லைன் ஆடியோ equaliser
» சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் இலவசமாக பில் உருவாக்கலாம்.
» பேஸ்புக் மூலம் சிறுவன் மீட்பு - ருசிகரம்
» வீடியோ மெயில் உலகில் எங்கிருந்தும் ஆன்லைன் மூலம் இலவசமாக அனுப்பலாம்
» இலவசமாக ஆன்லைன் ஆடியோ equaliser
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|