ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

2 posters

Go down

அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி Empty அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Post by ayyasamy ram Thu Apr 02, 2020 6:14 pm

தெஹ்ரான்:
கடந்த, 2018ம் ஆண்டு, ஈரான் மீது அமெரிக்கா, பொருளாதாரத்
தடையை விதித்தது. ஏற்கனவே, பொருளாதாரத்தில்
பின்தங்கியிருந்த ஈரான், அமெரிக்கா விதித்த தடையால்
மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிய நாடுகளில், சீனாவுக்கு அடுத்தபடியாக
கொரோனா வைரசால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள
நாடாக ஈரான் மாறியுள்ளது.

இதுவரை அங்கு, 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
47,593 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி போதுமான
மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி, 'போதுமான மருத்துவ
உபகரணங்கள் இன்றி, கொரோனாவால் பாதிக்கப்
பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இருந்தும் அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி,
கொரோனாவைச் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறோம்'
எனத் தெரிவித்திருந்தார்.

'தீய சிந்தனைகொண்ட எதிரி'

கடந்த பிப்., மாதம், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு
அமெரிக்கா உதவ முன்வந்தது. ஆனால், 'அமெரிக்காவிடமிருந்து
எந்த உதவியையும் பெற மாட்டோம். தடையை விதித்துவிட்டு
உதவி செய்வதாகக்கூறுவது விசித்திரமாகவுள்ளது.

அமெரிக்கா தீய சிந்தனைகொண்ட எதிரி' என, ஈரான் அரசு
தெரிவித்தது.

ஆனாலும், ஈரானிலிருந்து வரும் கொரோனா குறித்தான
தகவல்கள், அமெரிக்காவின் தடையையும் மீறி, உலக
நாடுகளை ஈரானுக்கு உதவிக்கரம் நீட்டச் செய்திருக்கின்றன.

அமெரிக்காவின் நட்பு நாடுகள்

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் முன்னணியில்
இருக்கும், ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி மற்றும்
பிரான்ஸ் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஈரானுக்கு
அனுப்பிவைத்துள்ளன.

அமெரிக்கத் தடையை மீறி, அமெரிக்காவின் நட்பு நாடுகள்
ஈரானுக்கு உதவிய விவகாரம், சர்வதேச அரசியலில், மிக
முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

'அனைத்து நாடுகளும் பகையை மறந்து, ஒருவருக்கொருவர்
உதவி செய்தால் மட்டுமே, கொரோனா எனும் கொலைவெறி
பிடித்த வைரசை அழித்தொழிக்க முடியும்.

அந்த வகையில் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுள்ளது
பாராட்டுக்குரியது' என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி Empty Re: அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 03, 2020 11:43 am

Code:

அமெரிக்கத் தடையை மீறி, அமெரிக்காவின் நட்பு நாடுகள்
ஈரானுக்கு உதவிய விவகாரம், சர்வதேச அரசியலில், மிக
முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

'அனைத்து நாடுகளும் பகையை மறந்து, ஒருவருக்கொருவர்
உதவி செய்தால் மட்டுமே, கொரோனா எனும் கொலைவெறி
பிடித்த வைரசை அழித்தொழிக்க முடியும்.

அந்த வகையில் ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுள்ளது
பாராட்டுக்குரியது' என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




நிச்சயம் இங்கு மனிதநேயம் உயர்ந்துள்ளது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி Empty Re: அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Post by Guest Fri Apr 03, 2020 1:41 pm

அமேரிக்கா ஈரானுக்கு தடை விதிக்கவில்லை. முந்தய தடை ஈரானின் அரசியல் செயல்பாடுகளுக்கானது. வெள்ளைமாளிகை கொரோனாவுக்கான எந்த உதவிக்கும் தடை இல்லை எனது தெரிவித்துள்ளது. இதை Mike Pompeo உம் உறுதி செய்துள்ளார். கோவிட்டுக்கான எந்த உதவியையும் ஈரானுக்கு யாரும் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி Empty Re: அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum