Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
Page 1 of 1
தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா தொற்று; அரசின் வேண்டுகோளை ஏற்று தாமாக வந்து தகவல் சொன்ன 1103 பேருக்கும் நன்றி: பீலா ராஜேஷ்
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள்
அரசின் வேண்டுகோளை ஏற்று ஒரே இரவில் வந்து தங்களைப்
பதிவு செய்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி என சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் நன்றி
தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் கூறியதாவது:
“அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெல்லி மாநாட்டில்
பங்குபெற்றவர்கள் தாமாக முன் வந்து தகவலைத்
தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தேன். டெல்லி மாநாட்டில் கலந்து
கொண்டவர்கள் 523 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர்.
மீதமுள்ளவர்கள் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்தால்
உங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்போம். நீங்கள் சொல்லும் தகவல்
உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் எனத்
தெரிவித்திருந்தேன்.
அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்துள்ளனர்.
அதற்கு முழுமையான நன்றி. தற்போது 1103 பேர் அவ்வாறு
தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை
நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்.
இதுவரை 77,330 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அரசின் கண்காணிப்பில்
உள்ளவர்கள் 81 பேர். தமிழகத்தில் செயல்படும் பரிசோதனை மையங்கள் 17.
இதுவரை 2,726 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பாசிட்டிவ் 234.
இன்று மட்டும் 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதில் 110 பேரும் டெல்லி சென்று திரும்பிய 1,103 பேரில் அடங்குவர்.
இதில் 658 பேருக்கு ரத்த மாதிரி எடுத்துள்ளோம். மீதமுள்ளவர்களுக்கும் ர
த்த மாதிரி எடுப்போம்.
110 பேரில் யார் யார் கலந்துகொண்டார்கள், அவர்களைச் சுற்றி உள்ளவர்களின்
7 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை பஃபர் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தத் தடுப்பு
நடவடிக்கை மூலம் மட்டுமே நாம் கடுமையாக தடுக்க முடியுமோ தனியார்
மருத்துவமனையுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளோம். கர்ப்பிணிப்
பெண்கள் 1 லட்சம் பேர் வரை லிஸ்ட் எடுத்துள்ளோம்.
தனியார் மருத்துவமனைகளையும் அதே லிஸ்ட் எடுக்கக் கூறியுள்ளோம்.
வயதானவர்கள் மிக மிக எச்சரிக்கையாக தனியாக இருக்க வேண்டும்.
வெளியில் சென்று வருபவர்கள் அவர்களிடம் சமூக இடைவெளியைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
டெல்லி மாநாட்டில் தமிழத்திலிருந்து கலந்து கொண்டவர்கள் 1500 பேருக்கு மேல்
என்று சொன்னோம். அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள்.
மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன்
இரவு முழுவதும் அனைவரும் வந்துவிட்டார்கள்.
அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை
1.103 பேர். அவர்கள் தாமாகவே வந்துள்ளனர். 190 பேரின் பரிசோதனையில்
பாசிட்டிவ் என வந்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்று யாராவது வராமல் இருந்தால் தயவுசெய்து அவர்களும்
வாருங்கள். உங்கள் குடும்பத்தை, இந்தச் சமூகத்தை பாதுகாக்க உதவும் என்று
வேண்டுகோள் வைத்தது பலனளித்தது. அவரவர்கள் வீட்டிலேயே இருந்தார்கள்.
அவர்கள் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை
செய்ய உள்ளோம். அவர்கள் வசிக்கும் பகுதியில் சுற்று வட்டாரம் முழுவதும்
கிருமி நீக்கம் செய்யும் வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும்
அனைத்துத் துறைகளையும் இணைத்து நடத்த உள்ளோம்.
நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக நெல்லையில் 6 பேர், கோவையில் 28 பேர், ஈரோட்டில் 2 பேர்,
தேனியில் 20 பேர், திண்டுக்கல்லில் 17 பேர், மதுரையில் 9 பேர், சிவகங்கையில் 5,
பேர் திருப்பத்தூரில் 7 பேர், செங்கல்பட்டில்7 பேர், திருவாரூரில் 2 பேர்,
தூத்துக்குடியில் 2 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர், கரூரில் ஒருவர், சென்னையில்
ஒருவர், திருவண்ணாமலையில் ஒருவர்.
நேற்றைய கணக்கு 80 பேர். 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து
வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர். 1,103 பேரில் 658 பேருக்கு டெஸ்ட்
எடுத்துவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு நாளை எடுத்துவிடுவோம்.
ஒரு நாளைக்கு 5000 பேருக்கு டெஸ்ட் எடுக்கலாம். இன்னும் எத்தனை பேர்
பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக
உள்ளன”.
இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
-
-------------------------------
-
நன்றி- இந்து தமிழ் திசை
Similar topics
» தமிழகத்தில் இன்று 1243 பேருக்கு கரோனா தொற்று- சென்னையில் 458 பேருக்கு பாதிப்பு: 634 பேர் குணமடைந்தனர்
» தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
» இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
» தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
» இந்தியாவில் ஒரே நாளில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|