புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
24 Posts - 53%
heezulia
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
14 Posts - 31%
Barushree
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
nahoor
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
kavithasankar
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
prajai
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
78 Posts - 73%
heezulia
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
4 Posts - 4%
prajai
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
2 Posts - 2%
Shivanya
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_m10 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 5:40 pm

 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Samayam-tamil
-
மகா விஷ்ணுவின் 7வது அவதாரம் ராம அவதாரம்.
உலகிற்கே வழிகாட்டிய ஏகபத்தினி விரதன் ராமன்
பிறந்த தினத்தை ராம நவமியாக நாடு முழுவதும்
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 5:42 pm

 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Samayam-tamil
​ராமர் பிறப்பு:

பங்குனி மாதம் வளர்பிறையில் (சுக்லபட்சத்தில்) வரும்
9ம் நாள் வரும் நவமி திதி புனர்பூச நட்சத்திரத்தில்
ராம நவமியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம்
நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோயிலில் விழா
கோலமாக இருக்கும்.

அயோத்தி மற்றும் கோசலையை ஆண்ட தசரத மன்னரின்
மகனாக ராமபிரான் அவதரித்தார். பல இடங்களில்
ராம நவமிக்கு முன்னரே 10 நாட்கள் விரதம் அனுசரித்து
ராமரின் அவதாரத்தைக் கொண்டாட தொடங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் இந்தாண்டு 2020 ஏப்ரல் 2ம் தேதி ராம நவமி
வருகிறது. இந்தாண்டு கொரோனா வைரஸ் தொற்று
காரணமாக நாடெங்கும் உள்ள கோயில், தேவாலயம், மசூதி
உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.

இதனால் இந்தாண்டு ராம நவமி பெரிய அளவில் கோயில்களில்
பொது இடங்களில் கொண்டாடப்பட வாய்ப்பில்லை.

இருப்பினும் நாம் வீட்டிலேயே ராம நாமத்தை சொல்லி,
பூஜையை செய்து வழிபாடு நடத்தி ராம நவமியை
கொண்டாடலாம்.

சமயம்-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 5:43 pm

வீட்டில் ராம நவமியை கொண்டாடும் முறை:
-
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Samayam-tamil
-
வீட்டில் ராம நவமியை கொண்டாடும் முறை:

ஆலயத்திற்கு சென்று ராமரை வணங்க முடியாத காரணத்தால் நாம் வீட்டிலேயே ராமரை வழிபட்டு அவரின் அருளைப் பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

1. ஸ்ரீ ராமின் சிலை அழகான ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்களுடன் தயார்ப்படுத்தி அதன் முன் வழிபாடு செய்யலாம்

2. ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என எளிமையான ராம ஸ்தோத்திரத்தை சொன்னாலே போதும் நமக்கு நல்லருள் கிடைக்கும்.

3. ராம கீர்த்தனைகள் பாடலாம்

4. ராமாயண கதைகளையும், ராமனின் சிறப்புகளை ராம நவாமியில் படிப்பது மிகசிறந்தது.

5. ராமர் சிறிய சிலையை தொட்டிலில் போட்டு ஊசலாட்டாலாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2020 5:57 pm

​பூஜை செய்யும் முறை
-
 ராம நவமி 2 ஏப்ரல் 2020 கொண்டாடப்படுகிறது. - Samayam-tamil

பூஜை செய்யும் முறை

1. காலையி எழுந்ததும் குளித்து சுத்தமாகி பூஜைக்கு தேவையான
பூக்கள், மாலை, தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள்,
வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை எடுத்து தயாராக எடுத்து
வைத்துக் கொள்ளவும்.

2. துளசி இலை அல்லது தாமரை மலர் பூஜைக்கு மிக அவசியமான ஒன்று.

3.இறைவனுக்கு பிரசாதமாக நீர்மோரும், பானகமும் ஸ்ரீராமருக்கு நெய்
வேத்தியமாகப் படைக்கலாம். அதுமட்டுமல்லாமல் நாம் நமக்கு தெரிந்து
இனிப்பு பலகாரங்களையும் தயார் செய்து பூஜைக்கு வைக்கலாம்.

எந்த ஒரு பூஜை செய்தாலும் இறைவனுக்கு முதலில் ஏதேனும் ஒரு
பிரசாதத்தை வைத்து படைத்து பின்னர் வழிபாட்டை தொடங்க வேண்டும்.

குறைந்த பட்சம் பொரிகடலை, சர்க்கரையோ, பாலில் சர்க்கரை கலந்தோ
வைத்தல் நலம்.

4. ஷோதாஷோபச்சார பூஜை செய்து வழிபடுதல் மிகவும் நல்லது.
உங்களுக்கு தெரிந்த ராம மந்திரங்கள் ஸ்லோகங்களை சொல்லி
போற்றி வழிபடலாம்.

5. தீப, தூப, ஆராதனை செய்து வழிபடுங்கள்.

6. பூஜைகள் முடிந்த பின்னர் அனைவரும் ராமனுக்கு பூஜைக்கு
வைக்கப்பட்ட திலகத்தை வைத்துக் கொண்டு அருள் பெற வேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக