புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே!
Page 1 of 1 •
படம் : சலங்கை ஒலி
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
-
-----------------------------------
நாத வினோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்களே ஆ..
பழகுவதே ஆ..
ராகங்களே பழகுவதே
பாவங்களே கலையசைவே
குழலோடு உயர்வுகள்
இணைகின்ற தவமிது
(நாத..)
கயிலை நாதன்
நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம்
நிலவில் ஆடும்
ஒலி தீபம்
நவரச நடனம்
தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம்
தனிதனி தனிசா
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில்
எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ..
பிறவி முழுதும் தொடரும் ஆ..
பரதமென்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும்
அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நடனம்
உலகாழும்
திரன திரனனன
திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன
திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரன திரன திரதிர திரதிர
(நாத..)
இசை : இசைஞானி இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
-
-----------------------------------
நாத வினோதங்கள்
நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும்
அதில் மனம் தோய்வதும்
வீடு பேரு பெருமே
ராகங்களே ஆ..
பழகுவதே ஆ..
ராகங்களே பழகுவதே
பாவங்களே கலையசைவே
குழலோடு உயர்வுகள்
இணைகின்ற தவமிது
(நாத..)
கயிலை நாதன்
நடனம் ஆடும் சிவரூபம்
பௌர்ணமி நேரம்
நிலவில் ஆடும்
ஒலி தீபம்
நவரச நடனம்
தனிதனி தனிசா
ஜதி தரும் அமுதம்
தனிதனி தனிசா
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழி அசைவில்
எழுதுளி அசையும்
பரதமென்னும் நடனம் ஆ..
பிறவி முழுதும் தொடரும் ஆ..
பரதமென்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விழியொளி பொழியும்
அதில் பகை அழியும்
திமிதிமி திமிதிமி
விழியொளி பொழியும்
அதில் பகை அழியும்
சிவனின் நடனம்
உலகாழும்
திரன திரனனன
திரன திரனனன
திரன திரனனன நடனம்
திரன திரனனன
திரன திரனனன
திரன திரனனன நாட்டியம்
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவ கவசம்
நடராஜ பாதம் நவரசம்
திரன திரன திரதிர திரதிர
(நாத..)
- GuestGuest
ஜானகியா , ஷைலஜாவா?
இந்தப் பாடலில் ஒரு விசேசம் சிலர் கேட்டிருப்பார்கள். வந்தே.... என இரண்டு இடத்தில் சுலோகம் பாடப்பட்டிருக்கும்.முதலில் -வந்தே பார்வதி பரமேஸ்வரௌ - எனவும் இரண்டாவது முறை -வந்தே பாரவதீப ரமேஸ்வரௌ - எனவும் வருகிறது. இந்த சுலோகம் காளிதாசரின் ரகுவம்சத்தில் வருகிறது.
இதை இளையராசா வேண்டுமென்றே அப்படி பாட வைத்தாராம். முதலில் பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம், இரண்டாவது முறை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம் என ஒரு சிறிய இடைவெளி விட்டு அர்த்தம் மாறி வருகிறது.
தெலுங்கில் வந்த பாடலிலும் அப்படியே செய்திருக்கிறார். SPB யும் அப்படியே தெரிந்து கொண்டு பாடி இருக்கிறார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|