புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு
Page 1 of 1 •
அனுபவம்
வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்வதில் பேருதவி புரிவது
அனுபவ அறிவு. அனுபவ அறிவு என்பது தனிமதிப்புக்
கொண்டது. வாழ்க்கை முழுவதற்குமே அனுபவ அறிவு
உதவும்.
அனுபவம் என்பது தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு
ஏற்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது மற்றவர்களுக்கு
ஏற்பட்டு அதன் மூலம் பெற்றதாகவும் இருக்கலாம்.
‘அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல –
நமக்கு ஒன்று நடக்கும் போது நாம் என்ன செய்கிறோம்
என்பது தான்’ என்று ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு.
ஒவ்வொன்றையும் நாமே அனுபவித்துத்தான் பாடங்களைத்
தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால்
அதற்குக் காலம் போதாது.
பிற மனிதர்களின் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்ப்பது
வேறு. அவர்கள் எப்படி வெவ்வேறு அனுபவங்களை எதிர்
கொள்கிறார்கள் என்று பார்ப்பது வேறு.
மற்றவர் அனுபவங்களைப் பரிசீலிக்கும்போது, அதில்
அவர்கள் புத்திசாலித்தனமும் தெரியலாம். தவறான
போக்கும் தெரியலாம். தேவையானதை மட்டும் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நமக்கு எந்தெந்த சூழலில் குழப்பம்
இருக்கிறதோ, தெளிவு அல்லது தகவல் தேவைப்படுகிறதோ,
அப்போது அதேபோன்ற சூழ்நிலைகளைச் சந்தித்த பிற
மனிதர்களிடம், அவர்கள் அனுபவம் பற்றிக் கேட்டுத்
தெரிந்து கொள்வது உபயோகமாய் இருக்கும்.
---

அனுபவத்திற்கும் வயதிற்கும் தொடர்பு உண்டு,
வயது ஏற ஏற அனுபவத்தின் அளவும் ருசியும்
அதிகரிக்கும்.
வாழ்க்கை என்பது வாழும் நாட்களைக் கொண்டு
கணக்கிடுவது அல்ல.
எத்தனை தழும்புகள், விழுப்புண்கள், வடுக்களை
பெற்றிருக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
வாழ்க்கையின் சுகமே சுமையில் தான் இருக்கிறது.
Life is nothing but Memories – வாழ்க்கை
என்பது வெறும் நினைவுகளைக் கொண்டது. ஓடி ஓடி
உழைத்து ஓய்ந்து உட்கார்ந்த காலத்தில்
அசைபோட்டுப் பார்க்க நமக்கு அனுபவங்கள் இருக்க
வேண்டும்.
வாழ்க்கையில் அனுபவங்களைப் பெற ‘ரிஸ்க்’
எனப்படும் இடர்பாடுகளை மனமுவந்து ஏற்க வேண்டும்.
அரசன் நினைத்தால் எத்தனை புலி, சிங்கத்தை
வேண்டுமானாலும் கொன்று வந்து அரண்மனையில்
குவிக்க முடியும்.
ஆனால் அரசன் அதை விரும்புவதில்லை. வில்லெடுத்து
தானே வேட்டைக்குச் செல்கிறான். எந்த நிமிடத்தில்,
எந்த கோணத்தில், எந்த மிருகம் தன்னை வந்து தாக்கும்
என்று தெரியாத நிலை, என்றாலும் அத்தகைய அச்சம்
நிறைந்த, பயம் கலந்த வாழ்விலும் ஒரு சுகம்
இருப்பதால்தான் அரசன் வேட்டைக்குச் செல்கிறான்.
இந்த நியதி வேட்டைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்
பொருந்தும்.
‘அனுபவம் ஒரு விலை உயர்ந்த நகை, கூடுதலான
விலை கொடுத்தே வாங்க வேண்டும்’ என்கிறார்
ஷேக்ஸ்பியர். ‘அனுபவம் ஒரு நம்பகமான விளக்கு
அதைத் துணையாகக் கொண்டு வழிநடக்கலாம்’
ன்கிறார் மற்றோர் அறிஞர்.
அனுபவங்களில் சம்பந்தப்பட்ட மனிதர்களை மறந்து
விட்டு, அவற்றின் பாடங்களுக்கே முக்கியத்துவம் தர
வேண்டும்.
பிறர் செய்த நல்லவற்றில் மட்டும் அல்ல, பிறர் செய்த
தவறுகளில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ள
வேண்டும்.
ஒரு மைதானத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
காவல் நாய்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தன.
மேய்ப்பவன் மரத்தடியில் உட்கார்ந்து புல்லாங்குழல்
வாசித்துக் கொண்டிருந்தான்.
தூரத்தில் வேலியின் உட்புற ஓரமாக ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்ததை வேலிக்குளிருந்த ஓநாய் பார்த்தது.
வேலிக்குள் தலையை நுழைத்துக் கொண்டு ஓநாய்
எதையோ பார்ப்பதுபோல் பாசாங்கு செய்தது.
அதைப் பார்த்த ஆட்டுக்குட்டி, ‘உனக்கு என்ன வேண்டும்’
என்று கேட்டது.
அதற்கு மாமிசத்தை உணவாகக் கொள்ளும் ஓநாய்
‘நண்பனே! பச்சைப் புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், எனக்கு கொஞ்சம்
புல் கிடைத்தாலும் போதும். அதைக் கொண்டு
பசியாறுவேன்’ என்றது.
அதற்கு ஆட்டுக்குட்டி ‘உன் பசிக்கு புல் போதும்
என்கிறாயே! என்னைப் போல் புல்லைத் தின்பவன்தான்
நீ என்றால் நான் உன்னுடன் சேர்ந்து நண்பனாக இருக்க
விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்த
ஆட்டுக்குட்டி வேலி இடுக்கில் நுழைந்து ஓநாய் பக்கம்
போயிற்று.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.
பிறர் அனுபவத்தை அறிந்து நடக்காதவர்கள் ஆபத்தில்
அகப்பட்டுக் கொள்வார்கள்.
-
--------------------------------
படித்ததில் பிடித்தது
Similar topics
» வாழ்க்கை முழுவதற்குமே உதவும் அனுபவ அறிவு
» அனுபவ அறிவு மேலானது!
» உடல் பருமனைக் குறைக்க உதவும் அறுவை சிகிச்சைக்கு என்ன பெயர் - பொது அறிவு
» ரயில்வே தேர்வுக்கு உதவும் வகையில் விவேகானந்தா பயிற்சி மையம் வெளியிட்ட 100 கேள்விகள் கொண்ட பொது அறிவு தேர்வு
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1