ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர்

2 posters

Go down

அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர் Empty அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர்

Post by ayyasamy ram Tue Mar 31, 2020 7:52 am


வாஷிங்டன் :
'கொரோனா' வைரஸ் பாதிப்பு மற்றும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவது
அதிகரித்து வரும் நிலையில், ஏப்., 30 வரை சமூக விலக்கலை நீட்டிப்பதாக,
அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

'சமூக விலக்கலை முறையாக பின்பற்றினால், உயிர் பலியை,
2 லட்சத்துக்குள் குறைக்க முடியும்' என, அவர் கூறியுள்ளார்.

நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
வருகிறது. மொத்தம் ஒரு லட்சத்து, 43 ஆயிரத்து, 25 பேருடன், அதிக பாதிப்பு
நாடுகளில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
உயிர் பலியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுவரை, 2,509 பேர்
இறந்துள்ளனர்.

இந்நிலையில், அதிபர், டொனால்டு டிரம்ப், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம்,
நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ்
பாதிப்பு பரவாமல் தடுக்க, டாக்டர்கள் டெபோரா பிக்ஸ், ஆன்டனி பாசி
தலைமையில், சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைப்படி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தற்போது, சமூக விலக்கலை பின்பற்றி வருகிறோம். இந்த நடவடிக்கைகள்
எடுக்காவிட்டால், அமெரிக்காவில், 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க சாத்தியம்
இருந்தது.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில், பாதி பேருக்கு மேல், வைரஸ் தொற்று
ஏற்படும். அவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில், 50 சதவீதத்துக்கும்
அதிகமானோர் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

நாம் இந்த வைரஸ் பாதிப்பை வெற்றி கொள்ள வேண்டும். வரும், ஏப்., 12ல், ஈஸ்டருக்கு
முன்பாக, இயல்பு நிலைக்கு திரும்புவோம் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமாக உள்ளது. வரும், ஜூன், 1ம் தேதிக்குள்
இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்று நம்புகிறோம்.

டாக்டர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையின்படி, சமூக விலக்கல் நடவடிக்கை,
ஏப்., 30 வரை நீடிக்கப்படுகிறது. இதை முறையாக கடைப்பிடித்தால், பலி எண்ணிக்கையை,
இரண்டு லட்சத்துக்குள் குறைக்க முடியும் என, நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அதனால், அமெரிக்க மக்கள் கட்டுப்பாட்டுடன், சமூக விலக்கலை, முழுமையாக கடைபிடிக்க
வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர் Empty Re: அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர்

Post by ayyasamy ram Tue Mar 31, 2020 7:54 am



கொரோனா பாதிப்பை, தேசிய மருத்துவ அவசர நிலையாக, டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும், நியூயார்க் உள்பட பல மாகாணங்களில், தேசிய பேரிடராகவும் அறிவித்தார்.
நாட்டின், 50 மாகாணங்களில், 20 மாகாணங்களில், தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு
வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பல மாகாணங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு
வருகிறது.

பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதமும்
விதிக்கப்படுகிறது.

நடமாடும் சவக்கிடங்கு

நியூயார்க் நகரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்
பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இல்லை. இதற்கிடையே,
உயிரிழந்தோரின் உடல்களை வைப்பதற்கும், போதிய சவக் கிடங்குகள் இல்லை.

அதையடுத்து, குளிர்சாதன வசதி கொண்ட டிரக்குகள், நடமாடும், சவக் கிடங்காக பயன்
படுத்தப்படுகின்றன.

செலவை ஏற்க மறுப்பு

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும்
அவருடைய மனைவி, மேகன் மார்க்கெல், அரசக் குடும்ப வாழ்க்கையில் இருந்து
விலகுவதாக அறிவித்தனர். அதையடுத்து, வட அமெரிக்க நாடான, கனடாவில் தங்கியிருக்கப்
போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அவர்கள் குடி பெயர்ந்துள்ளதாக,
செய்திகள் வெளியாயின.'பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.
அதே நேரத்தில், ஹாரி மற்றும் அவருடைய குடும்பத்துக்கான பாதுகாப்பு செலவுகளை அரசு
ஏற்காது. 'அவர்கள் அதற்காக பணம் செலுத்த வேண்டும்' என, சமூக வலை தளத்தில்
வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் கூறியுள்ளார்.

ஆயிரத்தை தாண்டிய பலி

நியூயார்க் நகரில், வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. பலி எண்ணிக்கை, ஆயிரத்தை
தாண்டியுள்ளது. 'வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 728ல் இருந்து, 965ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில், 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பலி இதுவாகும்' என, நகர மேயர், ஆன்ட்ரூ கியூமோ கூறினார்.
ஆனால், அதன்பிறகு, பலி எண்ணிக்கை உயர, நியூயார்க்கில் மட்டும் உயிரிந்தோர் எண்ணிக்கை,
ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில், 7,000க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால்,
நியூயார்க்கில் மட்டும், 59 ஆயிரத்து, 513 பேருக்கு வைரஸ்தொற்று உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே, நியூயார்க்கின் மத்திய பூங்காவில், 68 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை
அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர் Empty Re: அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர்

Post by krishnaamma Tue Mar 31, 2020 11:25 am

அவங்களுக்கு எப்பபோழுதுமே தாங்கள் ரொம்ப கிரேட் என்கிற தலைகனம் உண்டு... அது இப்பொழுது குறையும் என்று எதிர்பார்க்கலாம் .... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர் Empty Re: அமெரிக்காவில் ஏப்.,30 வரை சமூக விலக்கல் நீட்டிப்பு :2 லட்சம் பேர் இறப்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா வைத்திருக்கும் 2 லட்சம் பேர் தாயகம் திரும்ப வேண்டிய நிலை
» அமெரிக்காவில் பயங்கரம் கல்லூரியில் துப்பாக்கி சூடு; 15 பேர் பலி 20 பேர் படுகாயம்
» அசாம் கலவரத்துக்கு 32 பேர் பலி: 1 1/2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum