புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_m10இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 29, 2020 4:37 pm

1.அம்மன்பெயர்கொண்ட காய்
2.காய்ச்சல் வந்த காய்
3.பரிதாபமான காய்
4.இரக்கம் மிகுந்த காய்
5.போதை தரும் காய்
6.ஏலம் விடும் காய்
7.அசைவ காய்
8.எதற்க்கும் நிற்காத காய்
9.குத்தும் காய்
10.இனிப்பு உள்ள காய்
11.பாதுகாப்பு தரும் காய்
12.சிடு சிடு காய்
13. ஒன்றுமே இல்லாத காய்
14.கிழமை கொண்ட காய்
15.வெட்டும் காய்
16.அழைக்கும் காய்
17.வடிவம் கொண்ட காய்
18.மரியாதை உள்ள காய்
19.கை உள்ள காய்
20.வெள்ளை டை உள்ள காய்
21.பசு அழைக்கும்
22.இழுத்து பேசும் காய்
23.காயம் கொண்ட காய்
24.நிறம் கொண்ட காய்
25.தங்கத்திற்கு நிகரான காய்
26.கல் உள்ள காய்
27.மழைக்கு உதவும் காய்
28.ஜீரணசக்தி கொடுக்கும் காய்
29.தானியத்தின் பெயர்
கொண்ட காய்
30.ஊரின் பெயர் கொண்ட காய்

புதிர் கண்டுபிடியுங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2020 6:13 pm

1.அம்மன் பெயர் கொண்ட காய் - தக்காளி
2.காய்ச்சல் வந்த காய் - சுரைக்காய்
3.பரிதாபமான காய் - பாவக்காய்
4.இரக்கம் மிகுந்த காய் - கருணைக்கிழங்கு
5.போதை தரும் காய் - பீர்கங்காய்
6.ஏலம் விடும் காய் - ஏலக்காய்
7.அசைவ காய் - முட்டைகோஸ்
8.எதற்கும் நிற்காத காய் - தேங்காய்
9.குத்தும் காய் - கொத்தவரங்காய்
10.இனிப்பு உள்ள காய் - சர்க்கரைவள்ளிக் கிழங்கு
11.பாதுகாப்பு தரும் காய் - சேனைக்கிழங்கு
12.சிடு சிடு காய் - கோவக்காய்
13. ஒன்றுமே இல்லாத காய் - வெங்காயம்
14.கிழமை கொண்ட காய் - வெள்ளரிக்காய் , பூசணிக்காய்
15.வெட்டும் காய் - கத்தரிக்காய்
16.அழைக்கும் காய் - வாழைக்காய்
17.வடிவம் கொண்ட காய் - உருளைக்கிழங்கு
18.மரியாதை உள்ள காய் - கருணைக்கிழங்கு
19.கை உள்ள காய் - முருங்கைக்காய்
20.வெள்ளை டை உள்ள காய் - வெண்டைக்காய்
21.பசு அழைக்கும் காய் - மாங்காய்
22.இழுத்து பேசும் காய் - சௌ சௌ
23.காயம் கொண்ட காய் - வெங்காயம்
24.நிறம் கொண்ட காய் - பச்சை மிளகாய்
25.தங்கத்திற்கு நிகரான காய் - காரட்
26.கல் உள்ள காய் - நூற்கோல் - நூர்கல்
27.மழைக்கு உதவும் காய் - குடை மிளகாய்
28.ஜீரணசக்தி கொடுக்கும் காய் - இஞ்சி
29.தானியத்தின் பெயர் கொண்ட காய் - நெல்லிக்காய்
30.ஊரின் பெயர் கொண்ட காய் - கோவைக்காய்

ஓகே வா அண்ணா? புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 29, 2020 6:27 pm

1.பூசணிக்காய்
2.சுரக் காய்
3.பாவ க்காய்
4.கருணை -கரணை கிழங்கு
5.பீர் ரூட்
6.
7.
8.
9.முள் ளங்கி
10.சர்க்கரை வள்ளி -Sweet Potato
11.சேனைக் கிழங்கு
12. கோவ காய்
13. காலி ப்ளவர்
14.
15 கத்திரி காய்
16 வா ழைக்காய்
17 உருளை கிழங்கு
18.
19 முருங் கை காய்
20 வெண்டை க்காய்/வெள்ளரிக்காய்
21 மா ங்காய்
22
23 வெங் காயம்
24 பச்சை மிளகாய்
25 கேரட்
26.
27 குடை மிளகாய்
28.
29.
30.

avatar
Guest
Guest

PostGuest Sun Mar 29, 2020 6:31 pm

சமையல் காய் கிருஷ்ணம்மாவிற்கு தான் தெரியும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 29, 2020 6:33 pm

சக்தி18 wrote:1.பூசணிக்காய் - இதில் எங்கே அம்மன் பெயர் இருக்கு சக்தி?
தக்காளி என்பது தானே சரி?

2.சுரக் காய்
3.பாவ க்காய்
4.கருணை -கரணை கிழங்கு
5.பீர் ரூட் - பீட்ருட் என்று தானே பேர்?
6.
7.
8.
9.முள் ளங்கி - இது சூப்பர் புன்னகை
10.சர்க்கரை வள்ளி -Sweet Potato
11.சேனைக் கிழங்கு
12. கோவ காய்
13. காலி ப்ளவர் - இதுவும் ஓகே புன்னகை
14.
15 கத்திரி காய்
16 வா ழைக்காய்
17 உருளை கிழங்கு
18.
19 முருங் கை காய்
20 வெண்டை க்காய்/வெள்ளரிக்காய்
21 மா ங்காய்
22
23 வெங் காயம்
24 பச்சை மிளகாய்
25 கேரட்
26.
27 குடை மிளகாய்
28.
29.
30.
மேற்கோள் செய்த பதிவு: 1316108



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sun Mar 29, 2020 7:49 pm

எல்லாம் ஒரு guess தான்.
பூசணி அம்மன் -தந்திர சூடாமணி/மகாபாரதம் -இலங்கையிலும் ஒரு கோயில் இருக்கிறதாம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 29, 2020 7:53 pm

க்ரிஷ்ணாம்மா
-
அனைத்து விடைகளும் சரியே
-
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   99WmWCOQx6Cir4jvq8DL+download
8.மரியாதை உள்ள காய் - கருணைக்கிழங்கு என்பதற்கு பதிலாக அவரை காய்
என இருக்க வேண்டும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 30, 2020 10:35 pm

ayyasamy ram wrote:க்ரிஷ்ணாம்மா
-
அனைத்து விடைகளும் சரியே
-
இது ஒரு விளையாட்டு. (விடைகள்: காய்கறிகளின் பெயர்)   99WmWCOQx6Cir4jvq8DL+download
8.மரியாதை உள்ள காய் - கருணைக்கிழங்கு என்பதற்கு பதிலாக அவரை காய்
என இருக்க வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1316113

நன்றி அண்ணா புன்னகை..... நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக