ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம்

2 posters

Go down

'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம் Empty 'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம்

Post by ayyasamy ram Sun Mar 29, 2020 8:40 am

'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம் Tamil_News_large_2511289
-
திருச்சி:

திருச்சி தனியார் நிறுவனம் தயாரித்துள்ள,
'ரோபோ'க்களை, கொரோனா தடுப்பு
நடவடிக்கைக்கு
இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

திருச்சியில், 'புரபெல்லர் டெக்னாலஜிஸ்' என்ற
ரோபோட்டிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ட்ரோன், ரோபோ போன்றவற்றை வடிவமைத்து
தயாரித்து வரும் இந்நிறுவனம், 'ஜாபி' என்ற பெயரில்
ரோபோக்கள் தயாரித்து வருகிறது.

இதை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த
முன்வந்தால், இலவசமாக வழங்க தயார் என,
அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி,
முகமது ஆஷிக் ரகுமான் தெரிவித்தார்.

தூய்மை பணி

அவர் கூறியதாவது:
எங்களின் தயாரிப்பான, 'ஜாபி' எனும் ரோபோவை
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துாய்மை பணியில்
ஈடுபடுபவர்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் வகையில்
வடிவமைத்துள்ளோம்.

தொற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருந்து, உணவு
ஆகியவற்றை கொண்டு போய் கொடுக்க இந்த
ரோபோக்களை பயன்படுத்தலாம்.மனித வடிவிலான
ஜாபி ரோபோ, வாய்ஸ் இன்டராக்டிவே தொழில்நுட்பம்
மற்றும் மொபைல் மூலமாக கன்ட்ரோல் செய்யப்பட்டு,
டாக்டர்களுக்கு உதவியாக செயல்படும் விதமாக,
வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தயாரிப்பான, 'ஜாபி மெடிக்' ரோவர் வகையான
ரோபோ, 20 கிலோ வரை கொண்டு செல்லும் வகையில்,
1 கி.மீ., வரை ரேடியோ கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும்
வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்

இதன் மூலம், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு, உணவு
மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு போய் வழங்க
முடியும். மேலும், பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் அறையில்
கிருமி நாசினி தெளிக்கவும் பயன்படுத்தலாம்.

தற்போது, ஒன்பது, ஜாபி ரோபோவும், ஒரு ஜாபி மெடிக்
ரோபோவும் தயார் நிலையில் உள்ளன. இவற்றை கொரோனா
தடுப்பு மருத்துவ பணிகளுக்கு தேவைப்பட்டால், இலவசமாக
வழங்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.ஏற்கனவே, இவ்வகை ரோபோக்கள்
சீனா மற்றும் ஜப்பானில், கொரோனாவால் பாதித்தவர்களுக்கு
உணவு மற்றும் மருந்துகள் வழங்க பயன்படுத்தப்பட்டது.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம் Empty Re: 'கொரோனா' சிகிச்சைக்கு, 'ரோபோ' தயார் இலவசமாக தரும் தனியார் நிறுவனம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 9:42 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசு ஏற்குமா? ஐகோர்ட் கேள்வி
» கொரோனா தடுப்பூசி 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படும்
» இலவசமாக அரசு "குவாட்டர்' தரும் : ராமதாஸ்
» Microsoft நிறுவனம் இலவசமாக வழங்கும் 5GB Online சேமிப்பகம்
» டாக்டரின் கொரோனா சிகிச்சைக்கு நிதி கேட்டு ஏழைத் தந்தை வெளியிட்ட வீடியோவால் குவிந்தது உதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum