Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சை பாராட்டிய பிரதமர்
2 posters
Page 1 of 1
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நர்சை பாராட்டிய பிரதமர்
புனே :
மஹாராஷ்டிர மாநிலம், புனே மருத்துவமனையில்,
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்
நர்சை, போனில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர்,
நரேந்திர மோடி, அவரது சேவைக்கு பாராட்டு
தெரிவித்தார்.
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள நாயுடு அரசு
மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி
இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தனி வார்டு
அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு, கொரோனா அறிகுறியுடன் பலர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இந்த வார்டில் நர்சாக பணியாற்றி வருபவர்
சாயா ஜக்தாப்.
இவர், சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தபோது,
தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதை எடுத்து
பேசியபோது, மறு முனையிலிருந்து பேசியவர்,
பிரதமர், நரேந்திர மோடி என்பதை அறிந்ததும், இன்ப
அதிர்ச்சி அடைந்தார்.
தியாக மனப்பான்மை
மராத்தி மொழியில் பேச்சை துவக்கிய பிரதமர் மோடி,
நர்ஸ் சாயாவின் குடும்பத்தினர் குறித்து விசாரித்தார்.
பின், 'நீங்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால்,
உங்கள் குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனரா.
உங்களுக்கு மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு
உள்ளதா' என கேட்டார்.
அதற்கு சாயா, 'என் குடும்பத்தினர் பயப்படுவது
உண்மை தான். ஆனால், நர்சாக பணியாற்றுவதால்,
இது போன்ற நேரங்களில் பணியாற்ற வேண்டிய
அவசியத்தை, அவர்களுக்கு தெரிவித்து சமாதானப்
படுத்தியுள்ளேன்.
'மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன' என்றார். இதையடுத்து
, 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
நோயாளிகளின் மன நிலை எப்படி உள்ளது' என,
பிரதமர் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த சாயா, 'அவர்களிடம் பயம்
உள்ளது. ஆனால், தைரியமாக இருக்கும்படியும்,
பரிசோதனை முடிவுகள் நல்லபடியாக வரும் என்றும்,
அவர்களிடம் கூறி, தைரியப்படுத்துகிறோம்.
'மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளை
குணப்படுத்தி அனுப்பியுள்ள தகவலையும்,
அவர்களுக்கு தெரிவிக்கிறோம்' என்றார்.
சமூக வலைதளம்
இதைத் தொடர்ந்து, 'உங்களைப் போன்ற
லட்சக்கணக்கான நர்சுகள், டாக்டர்கள், சுகாதாரப்
பணியாளர்கள், தியாக மனப்பான்மையுடன் நாட்டின்
பல்வேறு பகுதிகளில் சேவை செய்து வருகிறீர்கள்
. 'உங்களைப் போன்றவர்களின் மன தைரியத்தை
பாராட்டுகிறேன்' என, பிரதமர் மோடி, அந்த நர்சிடம்
தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி
தெரிவித்த அந்த நர்ஸ், 'நீங்கள் பிரதமராக இருப்பது,
எங்களுக்கு கிடைத்த பாக்கியம். நாட்டு நலனுக்காக,
24 மணி நேரமும் சேவை செய்து வருகிறீர்கள்' என்றார்.
நர்ஸ் சாயாவுடன், பிரதமர் மோடி பேசிய இந்த
உரையாடல் பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக
பரவி வருகிறது.
-
-------------------------
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
» காஞ்சிபுரம் விசாயியை பாராட்டிய பிரதமர்
» நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி
» 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!
» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
» காஞ்சிபுரம் விசாயியை பாராட்டிய பிரதமர்
» நமீதாவை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிய பிரதமர் மோடி
» 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|