புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
2 Posts - 18%
T.N.Balasubramanian
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
1 Post - 9%
heezulia
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
372 Posts - 49%
heezulia
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
25 Posts - 3%
prajai
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_m10நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2020 11:26 am

படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்
பாடல் வரி : ஆபாவாணன்

-
---------------------------------

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே

தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு

ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...

ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...

உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு

தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
-
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2020 11:33 am

பாடல் : அகரம் இப்போ சிகரம் ஆச்சு
படம் : சிகரம்
பாடியவர் : கே ஜே யேசுதாஸ்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பாலசுப்ரமணியம்
-
--------------------------

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில்
பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே
சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன
கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும்
கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன
கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும்
மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம்
தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி
காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2020 11:54 am

நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி KochiCITYBackGG83CNLM83jpgjpg
-
1991இல் வெளிவந்த திரைப்படம் சிகரம்.
அனந்து இயக்கத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் இசையில்
அவரே கதாநாயகனாயும் நடித்து வெளிவந்த திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தில் சில அற்புதமான பாடல்கள் உண்டு.

இதோ இதோ என் பல்லவி,

அகரம் இப்போ சிகரம் ஆச்சு,

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

போன்ற பாடல்கள் நன்றாக இருக்கும். அந்த வரிசையில்
இந்தப்பாடல் கொஞ்சம் ஸ்பெஷல்.
மகனுக்கு தந்தை பாடும் தாலாட்டு. சிறிய பாடல்.

வைரமுத்து வரிகளில் எஸ் பி பி .
கடைசிவரி கவர்ச்சி! பாடல் முடிந்தபின்னும் உங்கள் தூக்கம்
கலையாமல் இருக்க சற்றே நீளும் சிறு இசை...

நல்ல பாடல்.
--
புலிக்குப் பிறந்தவனே பூப்போல வளர்ந்தவனே
கனவுக்கும் வலிக்காமல் கண்ணுறங்கு பொன்மகனே

தந்தை போல் ஓரன்னை தாய் போல ஓர் தந்தை
வரமாகப் பெற்றவனே சுகமாக நீ உறங்கு..

நாளை உந்தன் சோலையிலே நட்சத்திரம் எத்தனையோ
மகராசன் தோள்களிலே மாலைவகை எத்தனையோ

இந்திரனார் சேதி வரும் மந்திரிமார் ஓலை வரும்
அப்போது நேரமில்லை இப்போதே கண்ணுறங்கு

--

நன்றி- எங்கள் பிளாக்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 08, 2020 11:59 am

இசைஞானி இளையராஜா இசையில் எஸ் பி பி சோலோ பாடல்கள்
-

--
நினைவில் நின்ற திரைப்பட பாடல்கள் - காணொளி GMcW8oK5RtaW6Y2lxO6P+zsongs

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:08 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:13 pm

--
Tracks:

02:13 - Marainthirunthu - மறைந்திருந்து பார்க்கும்
07:28 - Mannavan Vanthanadi - மன்னவன் வந்தானடி
16:37 - Aadadha Manamumundo - ஆடாத மனமும் உண்டோ
19:52 - Madhavi Ponmayilaal - மாதவி பொன்மயிலால்
28:01 - Inbam Pongum - இன்பம் பொங்கும்
32:43 - Paalakkaattu Pakkathile - பாலக்காட்டு பக்கத்துலே
38:48 - Mullai Malar Mele - முல்லை மலர் மேலே
42:14 - Vinnodum Mugilodum - விண்ணோடும் முகிலோடும்
47:19 - Kannum Kannum Kalanthu - கண்ணும் கண்ணும் கலந்து
55:18 - Kaalamithu Kaalamithu - காலமிது காலமிது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 20, 2020 7:27 pm

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக