ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா

3 posters

Go down

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா Empty கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா

Post by ayyasamy ram Sat Mar 28, 2020 2:00 pm

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா Tamil_News_large_2511047

வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட,
இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் உட்பட,
64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் நிதி உதவியை
அமெரிக்கா அறிவித்துள்ளது.

தொற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளில்,
நோய் பரவுவதை கட்டுக்குள் வைக்க, கூடுதல் நிதியுதவியை
அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை
உருவாக்கவும், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக
கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்
நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.

மேலும், நமது அண்டை நாடுகளான இலங்கைக்கு
1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன்
டாலர் வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர்,
ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் வரை நிதியுதவி
அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அதிகாரி
போனி கிளிக், 'உலக சுகாதாரத்தை வழிநடத்துவதில்,
அமெரிக்காவின் சாதனையாக இந்த நிதியுதவி இருக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக, உலக நாடுகளின் பொது
சுகாதரத்திற்கு, அதிக உதவிகளை வழங்கிய நாடாக
அமெரிக்கா உள்ளது. பல உயிர்களை காப்பாற்றியுள்ளோம்,
நோய்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாத்துள்ளோம்.'
என்றார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் மூன்றில்
ஒரு பகுதி மக்கள் வீடுகளில் உள்ளனர். உலகளவில் இது
மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பிரச்னையிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும்
என அமெரிக்கா விரும்புகிறது. இல்லையென்றால்
பொருளாதாரத்தை சீர்செய்வது கடினமாக இருக்கும்.

இந்தப் பின்னணியில் தான் ஆபத்து அதிகம் உள்ள
நாடுகளுக்கு கூடுதல் நிதியுதவி அளித்துள்ளது அமெரிக்கா.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா Empty Re: கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா

Post by krishnaamma Sat Mar 28, 2020 11:15 pm

அவர்களே கஷ்டப்படுகிறார்கள்.....ம்ம்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா Empty Re: கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Mar 29, 2020 10:18 am

krishnaamma wrote:அவர்களே கஷ்டப்படுகிறார்கள்.....ம்ம்...
மேற்கோள் செய்த பதிவு: 1316011
இப்படி உதவி பண்ணி புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள் .
அவர்கள் சிக்கிரம் நலம் பெற பிராத்திப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா Empty Re: கொரோனாவை எதிர்த்து போராட இந்தியாவுக்கு நிதி ஒதுக்கிய அமெரிக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 6,400 உயிர்களைக் காத்து கொரோனாவை எதிர்த்து இறுதிவரை போராட்டம்... ஒரு மரணத்தால் கலங்கிய இரான்!
» கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்கு நன்றி தெரிவித்து ஹெலிகாப்டர்கள் பூ மழை பொழிந்தன - டாக்டர்கள், நர்சுகள் நெகிழ்ச்சி
» 'கொரோனாவை ஏவியது அமெரிக்கா தான்:' சீனா குற்றச்சாட்டு
» மஹா., அரசுக்கு விநாயகர் கோயில் ரூ.10 கோடி நிதி: எதிர்த்து பொதுநல வழக்கு
» விக்கிலீஸ் மிரட்டல்: அமெரிக்கா, இந்தியாவுக்கு எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum