புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:45 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_c10கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_m10கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_c10 
62 Posts - 75%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_c10கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_m10கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Poll_c10 
228 Posts - 75%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2020 11:00 am

கரோனா சிகிச்சை: 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் தொடக்கம் Omandurarcollege
ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
500 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு மருத்துவமனையாக
வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

அதனை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பாா்வையிட்டு,
அங்கு உள்ள வசதிகளை ஆய்வு செய்தாா். அப்போது,
சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அரசு உயரதிகாரிகள்
உடனிருந்தனா்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் உடல் நிலை மற்றும்
நோயின் தீவிரத்தைப் பொருத்து தனித்தனியே சிறப்பு சிகிச்சைகளை
வழங்கும் வகையிலான வசதிகள் அங்கு செய்யப்பட்டிருப்பதாக
சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அதி தீவிரமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு
ஆளானவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு
வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதன்முதலில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
30 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டது. அதைத்
தொடா்ந்து, படிப்படியாக தமிழகம் முழுவதும் அது விரிவுபடுத்தப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஓமந்தூராா்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கரோனாவுக்கான சிறப்பு
மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முதலில்
350 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக அது அமைக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து 500-ஆக விரிவுபடுத்தப்பட்டு அதற்கான வசதிகள்
செய்யப்பட்டன.

அதனுடன் கழிப்பறை வசதியுடன் கூடிய 30 தனி அறைகளும்
அமைக்கப்பட்டன. அவை அனைத்தும் தயாரானதைத் தொடா்ந்து
அந்த சிறப்பு மருத்துவமனை வெள்ளிக்கிழமை முதல் செயல்படத்
தொடங்கியது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓமந்தூராா்
அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை
மையத்தில் அனைத்து படுக்கைகளிலும் வெண்டிலேட்டா் வசதிகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை தேவைப்படும்பட்சத்தில்
அதற்குரிய மருத்துவ வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள தனியாா்
மருத்துவமனைகள் அனைத்தும் தங்களுடைய மருத்துவமனைகளில்
25 சதவீத படுக்கைகளை கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு ஒதுக்க
வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக